மணி

14.5K posts

மணி

மணி

@Manitweetee

Katılım Ekim 2019
940 Takip Edilen847 Takipçiler
மணி
மணி@Manitweetee·
@DeviYogha I just cant digest stalin's defeat. These morons will pay for it.
English
1
0
2
63
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@Manitweetee Couple of good friends in apartment- shocked to see they have put whistle symbol. When I asked them, they say cooly, chumma oru chance koduthu parkalame nu support pannom, yaaru jeycha namakku enna...they dont care a damn abt under privileged ppl....
English
1
0
5
139
மணி
மணி@Manitweetee·
என்னடா விளையாட்டா போட்டோம் உண்மையா ஜெயிச்சுட்டான்ற ரேஞ்சுல நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு சொல்றது ஒன்னு தான். ங்கோத்தா முட்டா புண்டைக நீங்க விளையாட இதென்ன சீசாய் விளையாட்டாடா.
Selvan🖖@RogueDravidian

கொடுமை என்னனா, விஜய் மேல வெறியா இருக்க தற்குறி கும்பலை தவிர மிச்சம் அவனுக்கு ஓட்டு போட்டவங்களே நிறைய பேர் திமுக தோற்காது, ஒன்னும் ஆவது, சும்மா பையன் சொன்னான், பொண்ணு சொன்னான்னு தான் போட்டு வந்துருக்காங்க. தொங்கு சட்டமன்றம் வந்து கூட்டணி அமையாம, 6 மாசத்துல திருப்பி தேர்தல் வச்சா, Tvk-க்கு இப்ப விழுந்த வாக்குகள் விழாது. அதே மாதிரி, திமுக தான் ஜெயிக்கபோகுதுனு ஓட்டே போடாம விட்ட ஆட்களும், இப்ப அதிர்ச்சில தான் இருக்காங்க. I know some people will find this bit over, just talk to the older people, parents of youth & you'll see that.

தமிழ்
4
56
197
5.7K
மணி
மணி@Manitweetee·
டேய் குழந்தைக சொல்லுச்சுன்னு ஸ்டாலினுக்கு எதிரா குத்துனீங்களாடா. பைத்தியக்கார புன்னாக்குகளா. மத்த மாநிலத்துக்காரன் நம்மை புழு மாதிரி பாப்பானுங்களே. அய்யோ. எப்புட்றா அந்த மனுஷனுக்கு எதிராக ஓட்டு போட்டிங்க.
தமிழ்
1
2
12
237
சரத்
சரத்@sillundi·
@Manitweetee என் வீட்ல அதுவும் இல்லைனு சொல்ல வந்தேன் ப்ரோ
தமிழ்
1
0
1
6
மணி
மணி@Manitweetee·
இப்பவும் கர்வமாக சொல்வேன். என் மனைவி அணில் அல்ல. என் குழந்தைகள் தவெகவுக்கு ஓட்டு போட சொல்லல என. நான் தலை நிமிர்ந்து நடப்பேன்.
தமிழ்
2
2
18
355
மணி
மணி@Manitweetee·
@sillundi என் வீட்ல இல்ல
தமிழ்
1
0
0
10
சரத்
சரத்@sillundi·
@Manitweetee அப்படி பெருமையா சொல்லிக்கவும் ஒன்னும் இல்ல. அணில் வெறி முத்திப் போயி இருக்கு
தமிழ்
1
0
1
34
மணி
மணி@Manitweetee·
அய்யோ
தமிழ்
0
0
2
62
மணி
மணி@Manitweetee·
அடுத்த மாசம் காசு வராது. என் மாமியார் ஓட்டு மாத்தி போட்டுச்சு. அது நினைக்குது 2.4k வரும்னு. அவன் குடுப்பான் பாத்துட்டு இருங்க.
தமிழ்
0
0
8
120
மணி retweetledi
நாஞ்சில் வாழவந்தார்
தங்கள் மாவட்டங்களில் பாதி தொகுதிகளுக்கு மேல் இழந்த அத்தனை மாவட்டச் செயலாளரையும் தூக்கனும்.. முக்கியமாக சென்னையின் அத்தனை மாசெகளையும்..
தமிழ்
10
33
187
7.3K
Dhans
Dhans@dhans4all·
எல்லாத்துக்கும் நடுவுல நாம் தமிழர் என்று ஒருத்தன் தூக்கிட்டு இருந்தானே அவன் என்ன ஆனான்?
தமிழ்
12
1
39
5K
மணி
மணி@Manitweetee·
@Kanagu_____ விளையாடி வெச்சுட்டானுங்க. என்ன சொன்னாலும் திரும்ப வராது.
தமிழ்
1
0
1
38
Kanagu
Kanagu@Kanagu_____·
@Manitweetee சென்னையை பொறுத்த வரை தவெகக்கு பொதுவான ஆட்களே இந்த வேலையை பாத்துட்டாங்க. திமுக அதிமுகக்கு யாரும் பொதுவா ஒட்டு போட சொல்லல.
தமிழ்
1
0
1
36
மணி
மணி@Manitweetee·
@SPRSPR503321674 @prakash_t_r யார் தவெக ஜெயிப்பான்னா. இது நம்புற மாதிரியே இல்ல.
தமிழ்
0
0
0
311
மணி
மணி@Manitweetee·
ஓட்டு மெசின் மேல லைட்டாக டவுட் வருது மக்களே. நம்ம மக்கள் மீது சந்தேகம் குறைவாக உள்ளது. விஜய் பிம்பம் ஏதோ உள் வேலைக்காக ஊதி பெருசாக்கப்பட்டது போல் தெரியுது. பெருசா வேலையை பாத்துட்டானுங்க.
தமிழ்
21
118
399
20.4K
மணி
மணி@Manitweetee·
@rajeve69 @Coimbatoraan இதெல்லாம் அதிமுக வந்ததா மாறுமா என்ன.
தமிழ்
0
0
0
68
கடுவா🐎
கடுவா🐎@rajeve69·
@Manitweetee @Coimbatoraan அதெல்லாம் மக்கள் செவிலியர் தூய்மைபணியாளர்னு போராடும்போதே கொஞ்சமாச்சும் அவங்க பேச்ச காது கொடுத்து கேட்டுருக்கனும் வேற எங்கையாச்சும்னா கூட பரவாயில்லை தலைநகர்ல நடக்கிற விஷயத்துக்கூட போகமுடியலைனா இப்படிதான்
தமிழ்
1
0
1
90
கோயம்புத்தூரான்
இதெல்லாம் தேவை இல்லாத கற்பனை ஓட்டு போட்ட அன்னைக்கு வாட்சப்/ இன்ஸ்டா ஸ்டேட்டஸ் னு பூரம் tvk தான் ! யார கேட்டாலும் tvk கு தான் ஓட்டு போட்டன்னு சொன்னாங்க! But still we had a hope
மணி@Manitweetee

ஓட்டு மெசின் மேல லைட்டாக டவுட் வருது மக்களே. நம்ம மக்கள் மீது சந்தேகம் குறைவாக உள்ளது. விஜய் பிம்பம் ஏதோ உள் வேலைக்காக ஊதி பெருசாக்கப்பட்டது போல் தெரியுது. பெருசா வேலையை பாத்துட்டானுங்க.

தமிழ்
3
8
93
4.7K
மணி
மணி@Manitweetee·
@despoters_12345 அதுதான் சந்தேககத்தை அதிகப்படுத்துது.
தமிழ்
0
0
0
14
மணி
மணி@Manitweetee·
@despoters_12345 இப்படியே நம்பிட்டுரு மாம்ஸ். அவனுங்க மொத்தமா முடிச்சுட்டானுங்க.
தமிழ்
1
0
2
82
மணி
மணி@Manitweetee·
இந்த மனுசனை தோற்கடிச்சுட்டு அப்படி என்னதாண்டா சாதிக்க போறீங்க.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
2
0
10
237
மணி
மணி@Manitweetee·
@kn_Arulananthan யார் மாம்ஸ் நீங்க. உங்க கணிப்பு வித்தியாசமாக இருக்கு.
தமிழ்
1
0
1
20
𝓴.𝓷.𝓪𝓻𝓾𝓵𝓪𝓷𝓪𝓷𝓽𝓱𝓪𝓷
@Manitweetee நிறைய பார்த்துட்டேன். எலெக்சனுக்கு முன்னயே வெறுப்பாயிடுச்சு. அதுவும் இல்லாம 'Male Ego'. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அதீதமான சலுகைகளால.. சில சதவீத ஆண்கள் ஓட்டு திமுகவுக்கு விழவில்லை.
தமிழ்
2
0
1
30
𝓴.𝓷.𝓪𝓻𝓾𝓵𝓪𝓷𝓪𝓷𝓽𝓱𝓪𝓷
அதிமுககாரன் புள்ளைய அதிமுககாரனா தான் வளர்த்து வச்சிருக்கான். ஆனா..திமுககாரன் தான் வீட்டுக்கு ரெண்டு வீணா பெத்து வச்சிருக்கான். நிலமை இப்படி இருக்கும் போது.. EVM மேல சந்தேகப்பட்டு என்ன ஆகப்போகுது.😣
மணி@Manitweetee

ஓட்டு மெசின் மேல லைட்டாக டவுட் வருது மக்களே. நம்ம மக்கள் மீது சந்தேகம் குறைவாக உள்ளது. விஜய் பிம்பம் ஏதோ உள் வேலைக்காக ஊதி பெருசாக்கப்பட்டது போல் தெரியுது. பெருசா வேலையை பாத்துட்டானுங்க.

தமிழ்
1
1
3
115
மணி
மணி@Manitweetee·
@nbasandroid @SanjaiGandhi யோவ் மாம்ஸ். இங்கயும் காரணம் நிறைய இருக்கு. அதே அடி விழும் பாத்து தான் பேசனும்.
தமிழ்
0
0
1
14
Baske₹
Baske₹@nbasandroid·
@SanjaiGandhi ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. பேசின பேச்சு அப்படி. அடிங்க அடிங்க...
தமிழ்
1
0
0
464
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
தொகுதிங்கறது பல சதுர கிமீ பகுதி. MP, MLA ஒரு ஊருக்கு வரும் போது வரவேற்று போஸ்டர் ஒட்டுவது எல்லா கட்சிகளும் செய்வது தான். இது கூட தெரியாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் போனிலேயே ரைட்டப் எழுதிட்டு இருந்த இவரை எல்லாம் நம்ம அடானி நம்பியதன் விளைவு தான் இன்றைய நிலை.
டீ@teakkadai1

இவர்தான் எங்கள் தொகுதி எம்பி. தொகுதிக்கு வருவதற்கே போஸ்டர் அடித்து வரவேற்கும் நிலையில் தான் காங்கிரசாரின் களப்பணி இருக்கிறது.

தமிழ்
9
9
36
24.3K