இவன்_யாரோ🙄

2.1K posts

இவன்_யாரோ🙄 banner
இவன்_யாரோ🙄

இவன்_யாரோ🙄

@bagavathi2025

#தமிழ்வாழ்க #JustMyThoughts, unfiltered. 🧠 #Thoughts in pixels. ✨ # விலகிப் போக நான் நினைத்தாலும் அரசியல் என்னை விடாது #BcozImVoter💪

Katılım Şubat 2024
104 Takip Edilen33 Takipçiler
Sabitlenmiş Tweet
இவன்_யாரோ🙄
இவன்_யாரோ🙄@bagavathi2025·
ஒரு முதல்வராக நிறைவான முன்மாதிரி அரசை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் தலைவர் @mkstalin ஒரு எதிர்கட்சித்தலைவர் எப்படி செயல்படவேண்டும் இந்த 5ஆண்டுகளில் செயல்பட்டு நிரூபிப்பார் இளந்தலைவர் @Udhaystalin பூஜ்ஜியத்திலிருந்தும் மீண்டெழும் வல்லமை கழகத்துக்கு உண்டு.🖤❤ நன்றி மக்களே..🙏
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
1
0
0
726
Razor
Razor@razorturbokat·
18 வருஷம் முன்னாடி வந்த ஜூவி கட்டுரை.. யார் என்று தெரிகிறதா! 😂😂😂
Razor tweet media
தமிழ்
80
2.4K
4.4K
199.5K
இவன்_யாரோ🙄
@ramk8060 அண்ணன் திருமாவுக்கு நல்ல புரிதல் இருக்கு மேன். அதனால விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவரை வைத்து பெரிய ஆப்ப சொருகுனாரு... 🤗 x.com/VanniTamizhVCK
தமிழ்
0
1
1
878
RamKumarr
RamKumarr@ramk8060·
காலையில் வந்த நல்ல அறிவிப்புகள் எங்கே? மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் எங்கே? 🤷‍♂️ இன்று காலை முதல் மாண்புமிகு முதல்வர் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தார். ஆனால், அந்த உருப்படியான விஷயங்களை எல்லாம் மக்கள் பேச விடாமல், திட்டமிட்டே இந்த 'ஜோசியர்' விவகாரத்தை ஒரு 'Diversion Strategy'-ஆக கையில் எடுத்துள்ளது திமுக. நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டிய நேரத்தில், ஒரு தேவையற்ற விஷயத்தை ட்ரெண்ட் செய்து மற்ற எல்லா நல்ல திட்டங்களையும் மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு நாமும் நம் நேரத்தை செலவழித்து துணை போவது தான் வருத்தமான விஷயம்! அண்ணன் திருமா அவர்களுக்கு இருக்கும் புரிதல் கூட மற்றவர்களுக்கு இல்லை நம்மில் சிலருக்கும் இல்லை என்று நினைக்கும் போது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
RamKumarr tweet media
தமிழ்
69
261
950
43.3K
இவன்_யாரோ🙄
@mmeiyyanathan @TVKVijayHQ @CMOTamilnadu அடேய் பாவி... உன்னோட ரெண்டு மூணு ட்வீட் பார்த்தேன். நல்லா இருந்திச்சி 🔥🔥விடலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா நீ எவ்ளோ பெரிய தத்தி/தற்குறி/ஆபாயில்நு இன்னைக்கு தான் தெரிது.. நல்லவேளை 🔥 விடல😪
தமிழ்
0
0
0
162
இவன்_யாரோ🙄
@sindhan @tncpim @thirumaofficial இன்றைக்கே முடிவெழுத வேண்டும் நானும் சொல்லவில்லை தோழர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை தொகுத்துப் பார்த்தால் ஒரு ஆரம்ப புள்ளி புலப்படுகிறது. அது என் சந்தேகமாக கூட இருக்கலாம். தவறில்லையே..🤗
தமிழ்
0
0
1
26
சிந்தன் - Sindhan
@bagavathi2025 @tncpim @thirumaofficial சதிக்கோட்பாடாக பார்க்காமல் அவரவர் வர்க்க இயல்பிலிருந்து பார்த்தால் போதும். இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி பதில் சொல்ல இப்போ நேரமில்லை. நாம் இன்னும் சில நாட்களில் பேசுவோம்.
தமிழ்
1
0
1
538
இவன்_யாரோ🙄
@msunaitheen @sindhan கம்யூனிஸ்ட் கட்சிகளில், MLA/MP/CM யாராக இருந்தாலும்.அவர்களின் சம்பளம் முதலில் இயக்கத்திற்கு போகும். அதில் சிறுபகுதியை இயக்கம் அவர்களுக்கு கொடுக்கும்..
தமிழ்
1
0
1
17
Sunaitheen
Sunaitheen@msunaitheen·
@sindhan முதலமைச்சர் சம்பளத்தை வைத்து ஒரு பிளாட் அவரே வாங்கி இருக்கலாமே. வங்கியில் கடன் வாங்கியாவது வாங்கி இருக்கலாமே.
தமிழ்
1
0
0
70
சிந்தன் - Sindhan
வாடகை வீட்டில் குடியேறினார் பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. dailythanthi.com/news/india/pin… இந்த நிகழ்வை பலரும் அதிசயிக்கிறார்கள். இதுவே இயல்பாக இருக்க வேண்டும். அரசியலில் பகட்டு ஒழிய வேண்டும்.
தமிழ்
9
12
84
2.7K
இவன்_யாரோ🙄
@PriyankaSmile01 விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்றக் குழுத்தலைவர் கடும் கண்டனம்..🤗 x.com/VanniTamizhVCK…
வன்னி அரசு@VanniTamizhVCK

முதல்வருக்கு ஜோதிடர்: அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப்பெறுக! ……………………………………………….. ஆஸ்தான ஜோதிடர்கள்’ என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்? மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்! - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 12.5.2026

தமிழ்
0
0
2
199
priya
priya@PriyankaSmile01·
ரதன் பண்டிட்க்கு பொறுப்பு கொடுத்ததை பத்தி அவதூறு கிளப்புறவர்களுக்கு சரியான பதிலடி திருமா கொடுத்திருக்கார்🔥 உபிஸ், ஜூம்பிஸ் & சங்கிஸ் பாத்து கதறுங்க😂🤣
தமிழ்
24
901
3K
56.9K
இவன்_யாரோ🙄
இங்க வர வழிதெரியாமத்தான் ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர் வேளச்சேரின்னு சுத்தி சுத்தி வந்தீங்களா முதல்வரே..🙄 மூஞ்சை மூடிட்டு போகமாட்டேன்னு நீங்க அன்னைக்கு சொன்னது இன்னைக்கு தான் புரிஞ்சுது.. Finally Reached Destination..🤗 இனி அனைத்து நாகரீகப்பயணங்களும் ரத்து..🤣 #TVKVijay‌HQ #AIADMK
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
0
0
0
59
இவன்_யாரோ🙄
ஜாதக, ஜோசியத்தின் மீது தனிநபருக்கு நம்பிக்கை இருக்கலாம். மதச்சார்பற்ற அரசுக்கு இருக்கக்கூடாது. இந்துத்துவ ஜோசியர்க்கு கொடுத்தது போல், கிறித்தவ பாதிரியர், இஸ்லாமிய ஆலிம்களுக்கும் அரசுப்பதவிக் கொடுப்பீர்களா @CMOTamilnadu #TVKFails
தமிழ்
0
0
0
27
இவன்_யாரோ🙄
இனிமேல் அரசின் அனைத்து திட்டங்களும், அறிவுப்புகளும் ராகுகாலம் எமகண்டம் பார்த்து வெளியிடப்படும்... CM Sir...இதான் உங்க மாற்றமா? #TVKVijay‌HQ #TNGovt #Breaking
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
0
0
0
17
இவன்_யாரோ🙄
அண்ணன் @thirumaofficial அவர்களின் சொந்த ஊரான அங்கனூரில், அவர் வாக்களித்த 5வது வார்டில் 276 வாக்குகள் தவெகவுக்கு விழுந்துள்ளது.🙄 Its Really very Shocking 😲 சான்ஸே இல்ல..unbelievable Something is Wrong..😪 @VCKofficial_ @sinthanaivck #TamilnaduPolitics
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
0
0
0
33
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
இன்ஸ்டால இனி அதிகமா களமாடனும்.. நம்ம வீரியம் அதிகமா இருக்கனும்..💪 சத்தியமா 5 நிமிசத்துக்கு மேல அதுல இருக்க முடியல ட்விட்டர் வந்துடுறேன் இந்த வியாதிக்கு எதாவது மருந்து இருக்கா 🥴
தமிழ்
53
73
443
8K
இவன்_யாரோ🙄
@LoyolaMani போஸ்டர் டிசைன் படு மொக்கை.. என்கிட்ட கேட்டிருந்தா நானே பெட்டர பண்ணி கொடுத்திருப்பேன்..🤧
தமிழ்
0
0
0
170
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
நல்லாருப்போம்,நல்லாருப்போம் நம்ம தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் ஆட்சியில் இனி எல்லாரும் நல்லாருப்போம் 🫶
Loyola Mani tweet mediaLoyola Mani tweet media
தமிழ்
47
1.4K
8K
37.4K
இவன்_யாரோ🙄
@vickneswarang @TVKVijayHQ தம்பி.. இன்னும் அந்த 26 பொதுத்தொகுதி தலித் வேட்பாளர்களின் பட்டியல் வரல..
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
0
0
5
175
Tamil Pokkisham - Vicky
Tamil Pokkisham - Vicky@vickneswarang·
#TNDIPR செய்வது பித்தலாட்டமா | @TVKVijayHQ CM ஆகிய உடனே இதெல்லாம் நடந்தது?
தமிழ்
35
1.3K
4.6K
55.3K
சிந்தன் - Sindhan
அதிமுக பிளவு ஒரு நாடகம் என்றுதான் தோன்றுகிறது. நான் நினைப்பது தவறாக இருக்கலாம்.
தமிழ்
8
4
120
35K
இவன்_யாரோ🙄
பெரும்பான்மை எளிய மக்கள் வாழும் மாநிலத்தின் முதல்வர், உடையில் இருந்துக் கூட வேறுபடக்கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. அப்படித்தான் நம் தலைவர்கள் இருந்தார்கள். அதை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். அவர் என்ன உடை போடவேண்டும் என்பதை நாம் சொல்லக்கூடாது. #CMVijay
தமிழ்
0
0
0
20
இவன்_யாரோ🙄
திரு @annamalai_k அவர்களே.. ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. அது தமிழ் நாட்டின் முதல்வருக்கும் உண்டு. உணவு, உடை போன்ற போன்ற தனிநபர் விருப்ப தேர்வுகளில் தலையிட எவருக்கும் அதிகாரமில்லை.. (1/2) #TVKVijay‌HQ #CMJosephVijay
இவன்_யாரோ🙄 tweet media
தமிழ்
1
0
0
21