chakru
5.8K posts


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்:
ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கட்சி 55% வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் போது அவர்கள் உண்மையாகவே ஊழக்கு எதிரானவர்களாகவும் - மிகவும் படித்த இளைஞர்கள் கொண்ட கட்சியாகவும் - நிஜமான மாற்று அரசியலை காங்கிரஸ் பாஜக எதிராக கொடுப்பதற்கான அனைத்து அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வெற்றி பெற்றனர். கடுமையான உழைப்பு நேர்மையான இளைஞர்கள் படித்த இளைஞர்கள் ஒன்று கூடி 70க்கு 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இது மாற்று...
ஆனால் இன்று நிலை?
அப்படியே TVK கட்சிக்கு வரவும்..
எதுவும் இல்லை மொத்தமாக சினிமா கவர்ச்சி insta ரீல்ஸ் மூலம் பொய்களை பரப்பி அதன் வழி 30வயதிற்கும் கீழ் இருக்கும் insta பயன்படுத்தோர் ஆரம்பித்து 10 வயது குழந்தை வரை தூண்டிவிட்டு வாங்கபெற்ற ஓட்டு..
அது 34%....
இன்று கல்விதுறை அமைச்சர் படிப்பு பொய்.
குமாரபாளையம் MLA ஆரம்பித்து கவுண்டம்பாளையம் MLA வரை படிப்பு எல்லாமே பொய்..
ஆனால் insta ரீல்ஸ் எல்லாம் என்ன பரப்பினர்? பாருங்க படித்தவர்கள் அப்படி இப்படி என்று... யாருக்கும் காசு இல்லை பிரண்ட்ஸ் எல்லாரும் நடுத்தர வர்க்கத்தினர்.. ஆனால் உண்மை ? 107 MLAவில் 78 பேர் கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்கள்..
எனவே பொய் பொய் பொய் என பரப்பப்பட்டு.. அதில் ரீல்ஸ் மூலம் வந்த கட்சி ஆட்சி இது. இதற்கு எந்த தனிப்பட்ட நல்ல கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லாத ஒரு சினிமா மாபியா கூட்டம் ஏமாற்றவும் நல்லா கதை சொல்லவும் தெரிந்த கும்பல் ஏமாற்றி வந்துள்ளது. அவ்வளவு தான் இந்த தேர்தல்.. தேர்தலில் விஜய்க்கு ஓட்டு போட்ட பெற்றோர்கள் கூட இவன் ஆட்சிக்கு வருவானு நெனைக்கவே இல்லைப்பா என்று கூறுகிறார்கள்.. ஏதோ சின்னபசங்க கேட்டாங்க இந்த முறை ஒரு ஓட்டு தானே என்று போட்ட ஓட்டுகள் தான் 20% மேல்..
இவர்களால் ஒரு நல்ல அமைச்சரை கூட உருவாக்க முடியாது... இவர்களால் இவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.. ஊழல் இல்லாத நிர்வாகத்தை லாட்டரி திருடனை வைத்துக் கொண்டு நிச்சயம் உருவாக்க முடியாது. இவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைத்து எரிவது மிக மிக எளிது... மைனாரட்டி ஆட்சிக்கு இப்போது அதிமுக MLA விலை பேசிகிட்டு இருக்கானுகனா இவர்கள் வந்ததுமே மக்களிடம் உண்மை வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.
ஆக
கெஜ்ரிவால் வீழ்த்த முடியும் என்றால் இந்த ரீல்ஸ் கோமாளிகளை வீழ்த்துவது மிக மிக எளிது... அதுவும் விரைவாக வீழ்த்த கூடிய பலவீனமான கூட்டம் இது.
எனவே தற்போது வேண்டியது எதிர்த்து தீவிரமாக ஒரு உண்மையை கொஞ்சம் கதையோடு சென்று சேர்ப்பது... அதில் கொஞ்சம் புத்திசாலிதனமும்... சும்மா புலம்புவதை விட்டு எதிர்த்து சண்டை போட்டு நில்லுங்கள்...
வரும் இடைத்தேர்தலில் நிச்சயம் இது உடையும்...
தமிழ்

How many of you are looking for #Trisha to act in a rural based film ??
#TrishaKrishnan #Karuppu @trishtrashers

English

@TheBluePen25 Please post the positives you see so far? he is heavily doing politics in social media.
English

#BREAKING | "விஜய்யின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை" - ராமநாதன் அர்ச்சுனா
#Srilanka | #RamanathanArjuna | #CMVijay | #EezhaThamizhar

தமிழ்

@polimernews ipo idhu romba mukkiyamana newsada? Seeman evloo nalladha solli irukaru, adha ellam vittutu innum amai kari leye suthitu irukanunga.
Indonesia

"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
#Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay | #PolimerNews
தமிழ்

@mervinJeyamani 5 years mayirada pudingittu irundheenga nu yaarum kekkadhinga.
Eesti

The Union Government’s public sector oil companies have increased the prices of petrol and diesel by ₹3 per litre. This is not acceptable. When crude oil prices come down in the international market, these companies do not reduce petrol and diesel prices in the same way. Instead, they keep the extra profit for themselves. Increasing fuel prices immediately after the Assembly elections in five states is unfair. This price hike will affect poor people, middle-class families, lower-income groups, and small businesses. I request the Union Government to immediately cancel this fuel price increase.
- CM Joseph Vijay

English

Yov சங்கி சீமான், சாட்டை @Seeman4TN @Saattaidurai
பாருங்கயா தந்தை பெரியார் புகைப்படத்தை.
சங்கிகளுக்கும், நாம் தமிழர் சங்கிகளுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் பாடம் எடுத்துள்ளார்
பெரியாரை பழித்தவன் டெபாசிட் கூட வாங்க மாட்டான் என்று இந்த தேர்தலில் மக்கள் பாடம் எடுத்திருக்கிறார்கள்
வாழ்த்துகள் தலைவா @TVKVijayHQ @CMOTamilnadu 👏💪❤️
தமிழ்















