Common Man

45.5K posts

Common Man

Common Man

@CommonMan1983

அதானி, அம்பானிக்கு வரி(ரூ) கட்டுகிற அடிமை... சாதி, மத, இன, வர்க்க விடுதலையை நோக்கி 🏃‍♂️‍➡️🏃‍♂️‍➡️🏃‍♂️‍➡️

At Home... Katılım Nisan 2022
483 Takip Edilen313 Takipçiler
Common Man retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"காங்கிரஸ் பண்ணது மிகப்பெரிய துரோகம்.. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றது மிகப்பெரிய வருத்தம்"... எஸ்.வி.சேகர் பேட்டி #Chennai | #SVSekar | #MKStalin | #Politics | #PolimerNews
தமிழ்
9
137
769
20.8K
Common Man retweetledi
கல்கி குமார்
இந்த மாதிரி சில்லண்டி வேலை பார்க்கும் தற்குறிகள்.
தமிழ்
1
103
360
17.1K
Common Man retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
இவரு காங்கிரஸ்காரர் தான் அப்பறம் யார் இவர்னு கேட்க வேண்டாம் 👍👍
தமிழ்
12
320
1.1K
18.6K
Common Man retweetledi
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
இது தான் எங்கள் தலைவர் MKS🔥🔥
Dr.Deva tweet media
தமிழ்
2
23
100
735
Common Man retweetledi
தூய துறவி
தலைக்கு 100 கோடி பேரம்... 15 MLA 🤟 1,500 கோடி டீல் அது போக மற்ற சமாச்சாரத்திற்கு 500 கோடி. தற்குறி ஆட்டியமைக்க 2000 கோடி குதிரே பேரம் நடத்திட்டு இருக்கான். ஊழலில் தொடங்குது ஆட்சி.
தமிழ்
95
670
1.7K
140.2K
Common Man retweetledi
Polimer News
Polimer News@polimernews·
எம்ஆர்சி நகரில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பு வாகனங்களுடன் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. #DMK | #MKStalin | #Walking | #PolimerNews
தமிழ்
82
419
3.4K
237.2K
Common Man retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
நாங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் வாக்கு இயந்திரத்தை நம்பமாட்டோம். -அகிலேஷ்
தமிழ்
15
275
918
16.5K
Common Man retweetledi
ஆதினி
ஆதினி@aathini_twitz·
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே
தமிழ்
41
1.1K
1.9K
63.6K
Common Man retweetledi
அருண் மனோகரன்
ரெண்டு கிளாஸ் வாங்கி குடிங்க ராகுல்... தண்ணிய சொன்னேன்
தமிழ்
15
459
1.8K
20.5K
Common Man retweetledi
Common Man retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒருத்தன் அவனுக்கே வேலை செய்ய மாட்டான். இன்னொருத்தன் எவனுக்குமே வேலை செய்ய மாட்டான்.😂 தவெக - காங்கிரஸ் கூட்டணி.🔥
தமிழ்
39
786
2.9K
24.8K
Common Man retweetledi
@thisisvp
@thisisvp@Vignesh18911924·
மாண்புமிகு திமுக தலைவர் @mkstalin மற்றும் எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin ஒரு வேண்டுகோள். வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நம் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிக்கவில்லை என்றால் அங்கு @ptrmadurai அவர்களை தயவுசெய்து நிறுத்துங்கள். PTR போன்று ஒருவர் சட்டமன்றத்தில் மைனாரிட்டி CM விஜய் மற்றும் இதர சட்ட மன்ற உறுப்பினர்களை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். PTR மற்றும் உதயநிதி அவர்களின் கேள்விகளுக்கும் நம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல திணறுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கவேண்டும். நாம் செய்ததை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். ஒரு முனையில் @Udhaystalin அவர்களும் மறுமுனையில் @ptrmadurai அவர்களும் நின்று எதிர்க்கட்சியின் பலத்தை காட்டுவார்கள். மக்களுக்கும் நிறைய அரசியல் புரிதல் வர இது வழிவகுக்கும். உங்களின் முடிவை எதிர்பார்த்து உங்களின் உடன்பிறப்பு 🖤❣️ @arivalayam @DMKITwing @OfficeOfPTR @KanimozhiDMK @dmk_raja
தமிழ்
85
319
1.3K
95.9K
Common Man retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணனுக்கு மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்!🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
9
93
541
6K
Common Man retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
நிதர்சனம் Dude 💯✅
தமிழ்
23
704
1.6K
20.3K
Common Man retweetledi
Prakash
Prakash@Hereprak·
திமுகவுக்கு அழிவு ஏது 🖤❤️
தமிழ்
24
589
2.5K
40.3K
Common Man retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டது.. சப்பையான காரணம் சொல்றாங்க.. இவங்க சொல்றதை கேட்டு எப்படி சிரிக்குறதுன்னு தெரியல.." - தி.மு.க உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.விற்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ்.. கோபத்தில் கொந்தளித்த தி.மு.க நிர்வாகி சரவணன் #Chennai | #DMK | #Saravanan | #TVK | #Congress | #Politics | #PolimerNews
தமிழ்
18
50
219
21.7K