Dr Strange

40.2K posts

Dr Strange banner
Dr Strange

Dr Strange

@d_7__strange

critical care and Anaesthetist 💉 அரசியல் வித்யாசாகர் voted for DMK ❤️🖤 last time

United Districts of TamilNadu Katılım Nisan 2019
2.9K Takip Edilen692 Takipçiler
Sabitlenmiş Tweet
Dr Strange
Dr Strange@d_7__strange·
"When we meet real tragedy in life, we can react in two ways--either by losing hope and falling into self-destructive habits, or by using the challenge to find our inner strength.
English
4
2
22
0
Dr Strange
Dr Strange@d_7__strange·
About Udhay’s DYCM post “BJP katharuraangalla, athuve podhum” — that’s not leadership, that’s an excuse. Real leadership isn’t about who shouts; it’s about what you deliver. PR and promotion can’t hide poor governance and Nepotism. #TVKVIJAY
English
0
0
0
71
Dr Strange retweetledi
KTL
KTL@K_T_L·
நாங்க சப்போர்ட் பண்ணலனா பிஜேபி உள்ள வந்துடும் ப்ரோ. (உங்க டயலாக் தான்)
Saravanan Annadurai@saravofcl

The 5 seats congress was able to win in this elections was due to DMK. When the BJP/RSS was trolling Rahul Gandhi as “Pappu” it was our leader #MKStalin who declared him as the Prime Ministerial Candidate. Just putting things in a perspective.

தமிழ்
57
311
1.1K
21.4K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
சற்று முன் : தவெக ஆதரவு என அதிகாரபூர்வமாக எங்கள் காங்கிரஸ் MLA கள் உறுதியோடு இருக்கிறார்கள். ( சற்றுமுன் நடந்த மீட்டிங்கில் தகவல்)
தமிழ்
19
332
1.4K
20.6K
Dr Strange
Dr Strange@d_7__strange·
@NGS_tweets @SALAMMASS1 @TheriGunaa Do u think INDI alliance is running by DMK? Congress now in comfort zone And freed from slavery in TN Their redemption in TN will boost further states
English
1
0
1
43
Dr Strange
Dr Strange@d_7__strange·
@AravindRajaOff Loyola maniக்கு முதுகு சொரிய சம்பளத்துக்கு ஆள் வேனுமாம்… முத்துவேல் கருனா சுடலய அனுப்புங்க… சும்மா தான கிடக்கான்
தமிழ்
1
0
0
162
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தற்குறி 1: இருந்தாலும் தளபதி லயோலா மணிக்கு ஒரு சீட் குடுத்திருக்கலாம் தற்குறி 2: இல்ல ப்ரோ, நமக்காக டெல்லில பேச ஒரு ஆள் வேணும்.. அவரு டெல்லிக்கு தான் கரெக்ட். ~ நான் சிரிக்க மாட்டேன்டா.. நீங்க நிஜமாவே அவன அனுப்பினாலும் அனுப்புவீங்க.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
45
313
1.6K
27.4K
Dr Strange retweetledi
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
யாருடைய தோல்வி மகிழ்வை தருகின்றது என்றால் இதோ இந்த தமிழன் பிரசன்னா.. எழும்பூரில் நின்று தவெக விடம் தோற்றுள்ளான். சில பேர் பேசினால் தான் கோபம் வரும் இவனை பார்த்தாலே 😂😂.. விவாத நிகழ்ச்சிகளாகட்டும் பொது மேடைகளிலாகட்டும் ஒரு கேவலமான உடல் மொழியுடன், தான் ஒருவன் தான் புத்திசாலி போலவும் எதிரில் இருப்பவர் அடி முட்டாள் போல கிறுக்குதனமான சிரிப்புடன், ஏதோ இவுரு அண்ணாதுரை கலைஞரின் நேரடி வாரிசு போலவும், திராவிடத்தை இவரை விட்டா காப்பாற்ற யாரும் இல்லை என்பதை போன்ற பேச்சுக்கே அடி வாங்கியுள்ளான். இந்த தோல்வி தேவை தான் இவனுக்கு #சூப்பருல்ல..
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
50
209
1.2K
28.5K
Dr Strange
Dr Strange@d_7__strange·
@Srividhya_Hari கட்டிடம் எப்படி உமிழும்.. டெலுஷன் தற்குறி…
தமிழ்
0
0
1
32
Srividhya
Srividhya@Srividhya_Hari·
தலைவரின் முகத்தைப் பார்க்க தகுதி இல்லாமல் குற்ற உணர்ச்சியில் தான் நின்றுக் கொண்டிருந்தேன். மன்னித்து விடுங்கள். உங்களை தலைவராக பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு இல்லை. கொளத்தூரின் கல்லூரிகள் மருத்துவமனைகள் நூலகங்கள் பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் எங்களைப் பார்த்து காரி உமிழ்கிறது
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit

தமிழ்
15
49
214
2.7K
Dr Strange retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
3.6K
20.1K
64.9K
1.6M
Dr Strange
Dr Strange@d_7__strange·
@NGS_tweets @TVKVijayHQ Naan keta poduvaapla… Bond apdi
TVK Vijay@TVKVijayHQ

HT
0
1
1
50
Dr Strange
Dr Strange@d_7__strange·
Ivanunga kadaisi vara narrative set paniye azhinji poitaanunga 🥲🥲
Priya✨@beingpriyaaa

Epdiyum #DMK jeichurum summa #TVK ku vote panen🥲 This was the statement I heard from most of the people around me🤦‍♀️ Even they’re shocked by the results🤝 #TNElection2026

Indonesia
2
0
1
89
Priya✨
Priya✨@beingpriyaaa·
@d_7__strange Alinji poitom??😂 councillors mla’s elam dmk irukanga suma adichu vidama kelambu🤡
Indonesia
2
0
1
22
saranya
saranya@saranya_pillai·
Worst case - If some parties don’t support tvk unable to prove majority, reelection varum. Apdi vandha ipa doubt la vote podathavangalum tvk ku potruvanga. Sweep ayidum TN. Idhellam ivangaluku theriyadha ena.. Summa ularama irunga kothoos…
Eesti
42
239
1.8K
41.2K
Dr Strange retweetledi
புல்லட் வண்டி 😈🧛
அந்த பணிவு தான் புஸ்ஸி ஆனந்த் அண்ணா குணமே.. இவர் கூட இருந்தா விஜய் கெரியரே அவ்ளோ தான்னு சொன்னாங்க.. ரசிகர் மன்ற காலம் முதல் கூடவே இருந்து அத்தனை செயல்பாடுகளையும் சிறப்பா செஞ்சி இன்னைக்கு தளபதி CM ஆனதோட இவரும் MLA ஆகிருக்கார்.. நாளைக்கே அமைச்சராகிடுவார். ❤💛
தமிழ்
8
975
5.3K
100.3K
Dr Strange retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
Result வந்து ஒரு நாள்தானே ஆகுது.
தமிழ்
34
520
3.7K
128.9K
Dr Strange
Dr Strange@d_7__strange·
@shafeeqkwt உருவாக்கிட்டு சொல்லு… இப்ப போ…
Dr Strange tweet media
தமிழ்
0
0
2
211
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தால் திமுக INDIA கூட்டணியில் இருந்து விலகும். மம்தா, தேஜஸ்வி, அகிலேஸ், கெஜ்ரிவால் ஆகியோரும் காங்கிரஸை விட்டு விலகி விடுவார்கள். மூன்றாவது அணி உருவாகும். இனி ஜென்மத்திற்கு காங்கிரஸ் ஒன்றியத்தில் ஆட்சிக்கே வராது.
தமிழ்
252
588
2.6K
88.1K
Dr Strange
Dr Strange@d_7__strange·
@CECapture_ @SecondShowTamil இவன் நான் தான் புளுத்தினு ஷோல்டர தூக்கிட்டு சுத்துற கேங்க்… அவன திருப்பறங்குன்றம் மேட்டர் கேளுங்க.. சமூக நீதி.. சங்கி.. முற்போக்குனு வள வளனு பேசுவான்… TCSல நடந்த மதமாற்றத்துல்ல அவன் கருத்த கேளுங்க ஓடிருவான்
தமிழ்
0
0
5
571