davidrajasingh

261.8K posts

davidrajasingh banner
davidrajasingh

davidrajasingh

@davidrsingh

நாடும் மக்களும் நலமும் வளமும் பெற ஒற்றுமை ஒன்றே வலிமையான வழி...

Tuticorin Katılım Mayıs 2013
2.5K Takip Edilen1.1K Takipçiler
davidrajasingh retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
திமுகவில் ஒருவர் அமைச்சரானால் இவ்வளவு பணி செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் உதிர்க்கிற ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு பொறுப்பு இயல்பாகவே வந்துவிடும். ரீல்ஸ் போட்டதெல்லாம் அமைச்சர் ஆனால் எந்த வித அறிவும் இல்லாமல் அடிச்சு விட தான் தெரியும்.
தமிழ்
0
91
172
1.6K
davidrajasingh retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
கம்மியுனிஸ்ட் பேபி பண்ண அதே வேலை... தெரிஞ்சுமே முதல்ல சபைல ஜாடை மாடையா பேசிட்டு அது மக்கள் மத்தில பதிஞ்சதும் கிசுகிசுங்குறது... மரியாதை மல்லாந்தது 🚶‍♂️🚶‍♂️
Sun News@sunnewstamil

#WATCH | "திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதால் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் #SunNews | #DMK | #TVKVijay‌ | #Thirumavalavan

தமிழ்
0
7
11
338
davidrajasingh
davidrajasingh@davidrsingh·
@DrHolyhemp சினிமா நடிகர்கள் ரொம்ப குஷியாக இருக்கிறார்கள் நடிகர் ஆட்சியில்
davidrajasingh tweet media
தமிழ்
0
0
1
24
Priya
Priya@DrHolyhemp·
காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணவே வரதட்சணை வாங்குன யோக்கியர் அடுத்தவங்கள 200 ரூவானு சொல்றதுலாம் 🚶🏻‍♀️🚶🏻‍♀️
தமிழ்
6
82
455
24.9K
davidrajasingh retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
நாம் தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும், கொள்கை அரசியலில் தோற்கமாட்டோம்! - கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள். #DMK4TN
DMK Youth Wing tweet media
தமிழ்
2
22
46
383
davidrajasingh retweetledi
Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
கன்னியாகுமரி மாவட்டம் - அருமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடை காரணமாக தினமும் போக்குவரத்து சிக்கல் மற்றும் குடிமகன்களின் பேஷன் ஷோ நடை பெறுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழ்
0
3
4
93
davidrajasingh retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
தினமும் ஏதாச்சும் fake narrative உருவாக்கி propaganda orgasm அடைஞ்சு கிடக்குறதே இந்த route கும்பலோட full time வேலை ஆயிடுச்சு… “70 SC MLA candidate”, “40 SC MLA in general constituency”, “1st woman minister”ன்னு build up விட்டதெல்லாம் data உடன் உடைச்சாச்சு… அதுக்கு அடுத்த levelஆ “717 TASMAC shops close”ன்னு fire விட்டானுங்க… ஆனா reality என்னனா, bus stand பக்கத்துல இருந்த shop மூடுறேன்னு show போட்டுட்டு, அதே இடத்துல private barக்கு permission குடுத்திருக்கானுங்க… சேலம் ஓமலூர் bus stand case அதுக்கே live example…TASMAC atleast 12 மணிக்கு திறந்து 10 மணிக்கு மூடும்… இந்த private bar 11 மணிக்கே திறந்து ராத்திரி 11 வரை ஓடும்… பெயர் மட்டும் reform… மீதியெல்லாம் sofa model management 💥
Kovai Nithya tweet media
0
54
78
1.2K
davidrajasingh retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "திரை உலகத்திற்காக தனது உயிரை பணையமாக வைத்து போராடியவர் எங்களது தந்தை கே.ராஜன்" சென்னையில் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் அன்பு மற்றும் மகள் ராஜேஸ்வரி உருக்கம் #SunNews | #Chennai | #KRajan
தமிழ்
0
24
251
20.5K
davidrajasingh retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | காங்கிரஸ் அலுவலக பாத்ரூமில் உள்ள 72 குழாய்களை திருடி சென்ற திருடர்கள் #SunNews | #Chhattisgarh | #Congress
Sun News tweet media
தமிழ்
3
21
83
2.9K
davidrajasingh retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பாட்டிலுக்கு 40ரூ.. Gpay-லயே ஊழல் செய்யும் விஜய் அரசு.. ஊழல் அரசு #TVKFails #பாட்டிலுக்கு40ரூ
தமிழ்
13
259
418
5.8K
davidrajasingh retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
TVK ஒரு ஃப்ராடு கட்சி, கோட்டீஸ்வரன் Belt treatment... இது மாற்றம் அல்ல துர்நாற்றம்.. #TVKFails #SofaModel
தமிழ்
3
128
302
11.3K
davidrajasingh retweetledi
Razor
Razor@razorturbokat·
அது எப்படி ஒரு உள்நாட்டு செய்திய local regulations வெச்சி பிளாக் பண்ண தைரியம் வருது, ஆட்சிக்கு வந்து முழுசா 8 நாள் ஆகல அதுக்குள்ள செய்திய மறைக்கிற தைரியம் யாரு இவனுங்களுக்கு கொடுத்தது... இதுதான் நீங்க எதிர்பார்த்த மாற்றமா??? With VPN. Without VPN
Razor tweet mediaRazor tweet media
தமிழ்
1
48
58
926
davidrajasingh retweetledi
கல்கி குமார்
லாட்டரி குடும்பத்தின் கையில் தமிழ்நாடு, புதுச்சேரி
தமிழ்
0
23
47
683
davidrajasingh retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பள்ளி கோயில் அருகே புது Tasmac.. மாற்றம்.. #TVKFails #பாட்டிலுக்கு10ரூ
தமிழ்
0
36
70
770
davidrajasingh retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
தொடர்ந்து தவேக தரப்பில் நடைபெற்று வரும் குதிரைவேக கழுதைப் பேரத்தை மறைக்கவே நடிகர் ரஜினிகாந்த் அதிமுக-திமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற வதந்தியும், திருமாவை வைத்து பல கிசுகிசுக்களும் புனையப்பட்டுள்ளன. எந்த ஊடகம் நடைபெறும் இந்த அரசை கழுதைப் பேர அரசு என்று சுட்டிக்காட்டும்? 1952க்குப் பிறகு ராஜாஜிக்கு அடுத்து தமிழ்நாட்டு அரசியலில் கழுதைப் பேர அரசு நடைபெறுகிறது. ராஜாஜியின் கழுதைப் பேர அரசு 5 ஆண்டுகள் நீடிக்கவில்லை என்பது வரலாறு. ஊடகங்கள் பேசவில்லை என்றாலும் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
Vignesh Anand tweet media
தமிழ்
1
29
42
772
davidrajasingh retweetledi
Mano Thangaraj
Mano Thangaraj@Manothangaraj·
Viswaguru - CorruptionGuru ஆகிவிட்டாரா? ஒரு அரசு திட்டத்தில் பயனடைய ஒருவர் லஞ்சம் வாங்குவதை ஊழல் என்கிறோம். இது Prevention of Corruption Act, 1988 -ன்படி தண்டனைக்குரிய குற்றம். பாஜக அரசு Semi conductor ஆலை நிறுவ அனுமதி அளிக்கவும், 50% மானியம் வழங்கவும் முன்கூட்டியே, டாடா குழுமத்திடம் 758 கோடி பணம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு டாடா குழுமம் 2018-19-ல் ஒரு டீல் முடிப்பதற்காக ₹356 கோடி பாஜகவிற்கு வழங்கியுள்ளது. இதே போன்று வேதாந்தா (297 கோடி), ரிலையன்ஸ் (375 கோடி), மகிந்திரா (160 கோடி), அதானி (42 கோடி), சன் பார்மா (24 கோடி), ரெட்டிஸ் லெபாரட்டரிஸ் (30 கோடி), அரோபிந்தோ பார்மா (35 கோடி), சிப்லா (24 கோடி), லுபின் (24 கோடி) ஆகிய நிறுவனகளிடமும், பெயருகில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை பாஜக வாங்கியுள்ளது. இதே போன்று உற்பத்தி சார்ந்த 14 பிரிவுகளின் கீழ் ₹1.91 லட்சம் கோடி மானியம் வழங்க மோடி அமைச்சரவை ஏற்கனவே முடிவு செய்திருந்தது. ஒவ்வொரு மானியம் சார்ந்த திட்டங்களுக்கும் பாஜக அரசு பின்வாசல் வழியாகப் பணம் வாங்கிக் கொண்டு தான் திட்டங்களை வழங்குகிறது என்பதை பல செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. 2014 தேர்தலின் போது மோடி "Na Khaunga, Na Khane Doonga" "நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், பிறரையும் வாங்க விடமாட்டேன்" என்று மார்தட்டிக்கொண்டார். ஆனால் இப்போது லஞ்சம் வாங்காமல் திட்டமே தரமாட்டேன் என்ற நிலைக்கு வந்துள்ளார். கடிவாளமிடப்பட்டுள்ள சிபிஐ இதனை வேடிக்கை பார்க்க தான் முடியும். Viswaguru என்று பேசியவர்கள் இன்று CorruptionGuru ஆக மாறியிருப்பது தான் இந்தியாவின் வளர்ச்சியா?
Scroll.in@scroll_in

Replug | Tata Group donated ₹758 crore to the BJP in April 2024. Just two months earlier, Modi government cleared Tata’s semiconductor units with a 50% subsidy worth ₹44,203 cr. scroll.in/article/108877… Is India’s semiconductor push turning into a give-and-take between big corporates and the government? @sighyush reports

தமிழ்
1
9
13
594
davidrajasingh
davidrajasingh@davidrsingh·
@withkaran பதிவுகள் பார்த்து கவனமாக போட வேண்டும் வருங்காலத்தில் முதல்வர் ஆனாலும் ஆகலாம் நம்ம ஊர் சினிமா பைத்தியங்கள் இருக்கும் வரை எதுவும் சாத்தியம்
தமிழ்
0
0
2
46
விமலிசம்
மதுரை ஏர்போர்ட்ல முன்ன ஒரு அடி விழுந்துச்சு.கமல பத்தி பேசுனதுக்கு கமல் ஃபேன்ஸ் அடிச்சதா சொன்னாங்க.இன்னைக்கு கமல் தயாரிக்கிற படத்துல சிவகார்த்தி ஹூரோ.பூஜை அதே மதுரைல
Thanthi TV@ThanthiTV

"மதுரை பவர் குறையாது!" - 'சேயோன்' படம் குறித்து சிவகார்த்திகேயன் ஓபன் டாக்! #Sivakarthikeyan #Saeeyon #SaeeyonMaduraiShoot #SKinMadurai #SaeeyonMovie #SKFans #ThanthiTV

தமிழ்
4
7
48
3.3K
davidrajasingh retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
tvk dnt use bad words anil kujukalaa. தமிழ்நாட்டில் உள்ள பாதி பேர் இன்னும் வேதனைல தான் இருக்காங்க.
தமிழ்
2
140
217
1.8K