ベンカト

53.8K posts

ベンカト banner
ベンカト

ベンカト

@dellwaves

பொறியாளர், Anti Hero Worshipper, Anti Godman Worshipper (Believes god, not godmans & Brokers of gods), Born & Belongs to தமிழ்நாடு, But from Telugu Stock

Katılım Mart 2010
1.2K Takip Edilen639 Takipçiler
ベンカト retweetledi
ベンカト
ベンカト@dellwaves·
@may17iyakkam @May17Movement பாடிசோடா... அப்புறம் ஏண்டா பீயாரை கொண்டாடும் பெரிய கட்சி திமுக அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளையும் நிராகரிச்சு இருக்காங்க மக்கள்...
தமிழ்
0
0
0
7
மே 17 இயக்கம் | May 17 Movement
திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கையை கொண்ட தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டையும் மறுக்கும் பாஜகவையும், திராவிடத்தை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பார்ப்பன கடப்பாரையை எடுத்த நாதகவையும் தமிழர்கள் நிராகரித்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் நிராகரித்த அரசியல் தமிழ்நாட்டில் கிடையாது.
தமிழ்
1
3
13
400
ベンカト retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
தேவைக்கு ஏற்ப வாய் வைக்கும் வாய் விபச்சாரன் 🤡
Dr. தீபக் tweet media
தமிழ்
3
86
181
1.7K
ベンカト retweetledi
அருண் மனோகரன்
தட் மாற்றம்.... 😁😁😁😁😁 இனி யாராவது போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்த போலீசு கதறு கதறுன்னு சொல்லி அனுப்பிச்சு விடனும்... ஒரு நாளைக்கு எத்தனை கேஸ் தாண்டா அவங்க பார்ப்பாங்க
தமிழ்
15
832
1.7K
88.1K
ベンカト retweetledi
கோணவாயன் 🤪
ஐய்யா.... யாரது ஒரு 10 சீட்டு பிச்ச போடுங்கய்யா.. திரள் நிதி பிச்சைன்னு கிண்டல் பண்ணுனானுக.. இப்ப சீட்டுக்கு ஒவொரு கட்சியா பிச்ச எடுக்குறானுக 😂😂
கோணவாயன் 🤪 tweet media
தமிழ்
18
197
623
6.6K
ベンカト retweetledi
மெட்ராஸ் பையன்
காங்கிரஸ் ஊழல் கட்சினு, அண்ணா ஹசாரே நடத்துன உண்ணாவிரதத்துல தூயசக்தி விஜய்ணா கலந்துகொண்டபோது எடுத்தது 😋😋 தற்பொழுது தான் முதலமைச்சர் ஆக மண்டி போட்டு இருக்கான் விஜய் #TVKFails
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
23
956
1.6K
25.7K
ベンカト
ベンカト@dellwaves·
@badboy18778 @idumbaikarthi அதிபர் தோற்றாலும் தனித்து தான் நிற்பார். ஏனென்றால் அவர் கொள்கை கொண்டவர்..
தமிழ்
0
0
6
91
badboy
badboy@badboy18778·
@idumbaikarthi அதிபர் எங்க செல்கிறார்
badboy tweet media
தமிழ்
2
0
6
5.5K
ベンカト
ベンカト@dellwaves·
@kavitha_priyan I differ. 1. Any electronic device is hackable. Esp which records, process data is hackable through remote, or while setting firmware updates. 2. Only Time will reveal.
English
0
0
1
80
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
விஜய் பாஜக ஆள் என்ற கருத்திலோ, ஓட்டு இயந்திர மோசடி என்ற கருத்திலோ எனக்கு துளி கூட உடன்பாடு கிடையாது!
தமிழ்
11
6
54
2K
ベンカト retweetledi
Raj vijay
Raj vijay@maruthanmallar·
Now TVK PR agents setting narratives as only Sattai and Idumban is the only reason. So to split the NTK further. Let see how well NTK IT wing handles this.
English
5
15
90
1.3K
ベンカト retweetledi
செம்பியன்
செம்பியன்@SempianOfficial·
சாக்கடை பேசலனா பெரும்பான்மையில் வந்திருப்பான் என்பது எது மாதிரி இருக்கு தெரியுமா?! போன இடைத்தேர்தலில் மே17 திருமுருகன் காந்தி ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்தவருக்கு 250 வாக்கு மட்டுமே கிடைத்ததும், நான் செய்த பிரச்சாரத்தில் தான் நாம் தமிழர் தோற்றார்கள் என்றானே அது போன்றது. 😏
செம்பியன் tweet media
தமிழ்
2
15
38
925
ベンカト
ベンカト@dellwaves·
@alaguraja646 @voicefortn ஏன் லேட்டாக வீட்டில் இருந்து கிளம்பி லேட்டாக கரூர் வந்தீர்கள் என கேட்டீர்களா?
தமிழ்
0
0
0
50
அழகுராஜா TVK
@voicefortn எங்க அண்ணே முதலமைச்சர் தப்பு செஞ்சாலே கேட்போம் 👍
தமிழ்
3
1
39
872
தமிழச்சி TN
வாழ்த்துக்கள் virtual boys 👏👏 TVK MLA தப்பு செய்தால் முட்டு கொடுக்காமல் தட்டி கேக்குறாங்க👏👏 #TVK
தமிழ்
31
980
4.6K
26.7K
ベンカト retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
வாரிசு அரசியல் குடும்ப ஆதிக்கம் ஊழல்மயம் என்பது திமுகவில் மட்டுமில்லை; காங்கிரசிலும் இருக்கிறது. 'அந்த காங்கிரசு கட்சி உங்களுக்கு நட்புச்சக்தியா? பகைச்சக்தியா? அவர்களுடன் உங்களுக்கு இருப்பது நட்பு முரணா? பகை முரணா?' என அண்ணன் @imrajmohan அவர்களிடம் வட்டமேசை விவாதத்தில் கேள்வியெழுப்பினேன். கடைசியில் பதில் கூறுவதாகக் கூறினார். ஆனால், கடைசிவரை பதில் கூறவே இல்லை. இப்போது காங்கிரசுடன் சேர்ந்திருக்கிறார் விஜய்
PttvOnlinenews@PttvNewsX

"அப்ப ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்யா?" இடும்பாவனம் கார்த்திக் கேள்விக்கு ராஜ்மோகன் பதில் #TVK | #TVK | #Rajmohan | #AadhavArjuna | #Nerpadapesu

தமிழ்
20
260
594
19.1K
ベンカト
ベンカト@dellwaves·
@thiruvinod4u இல்ல அதிமுகவும் பாதி இப்ப tvk வரும் போல தெரியுது. ஆக அதிமுகவும் அழிந்த மாதரி ஆச்சு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஒரு புதிய கட்சியும் கிடைச்சாச்சு பிஜேபிக்கு.
தமிழ்
0
0
0
69
Vinod Arumugam- Cyber Bhudda
இன்னும் புரியவில்லை 5 சீட் 2 சீட் என கூட்டணி வைத்தால் எப்படி ஆட்சி செய்ய முடியும். அதிமுக மாதிரி கட்சியுடன் தானே போக வேண்டும் ? திமுகவுடன் கூட்டணி சாத்தியமில்லை. இது ஒரு வகையில் அதிமுக + பாஜக்விற்கு கதவு அடைத்தது போல தான். சரி நமக்கு அரசியல் புரியாது . புரிந்தாவகள் விளக்கவும்.
Vinod Arumugam- Cyber Bhudda tweet media
தமிழ்
3
0
2
740
ベンカト retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
பதவிக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் நம்பிக்கை துரோகம் செய்வதன் வலி எப்படிப்பட்டது என்பதை திமுக இப்போது உணர்ந்திருக்கும் 😏
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
7
144
423
3.6K
ベンカト
ベンカト@dellwaves·
@voiceofkarur @drsenthil84 தூய______ வாதிகள் சிலருக்கு இப்ப செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடும்.
தமிழ்
0
0
0
172
ベンカト retweetledi
Voice Of Karur
Voice Of Karur@voiceofkarur·
வணக்கம்.! தமிழ் தேசியவாதிகளே. ..!!
Voice Of Karur tweet media
தமிழ்
10
99
298
3.7K
ベンカト
ベンカト@dellwaves·
@MaridhasAnswers அத விட அதிக சீட் வச்சு இருக்கிற அதிமுக, பிஜேபிய கழட்டி விட்டுட்டு விஜய் கூட கூட்டணி போலாம்... தொடர்ந்து தோற்கும் அதிமுகவுக்கு மீண்டும் கொஞ்சம் கொள்ளை அடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்
0
0
0
476
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK விஜய் அழைப்பை ஏற்று CPI , CPM , VCK கூட்டணி ஆட்சிக்கு சம்மதிப்பது நல்லது.. ஆளுக்கொரு அமைச்சர் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைத்துவிடுங்கள்.. இதை விட நல்ல வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இனி வரப் போவதில்லை! இதற்கு மேல் தனி பெரும்பான்மை இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்று செல்வதற்கு, கூட்டணி ஆட்சியே எவ்வளவோ மேல்! ஆமா உங்கள் கட்சி என்ன திமுகவிற்கு எழுதியா கொடுத்துள்ளீர்.. திமுக சீட்டு ஒதுக்கியதில் ஆரம்பித்து எப்படி நடத்தப்பட்டீர் என்பது அறிவீர். பிரேமலதாவிற்கு கொடுத்த முக்கியதுவம் 5 ஆண்டுகள் கூடவே இருந்த உங்களுக்கு கிடைத்ததா? அதை விட நல்ல மரியாதை தான் TVK கட்சியிடம் இருக்கும் என நம்புகிறேன். எனவே இதில் தவறு ஒன்றும் இல்லை.
தமிழ்
208
876
6.1K
251.6K
ベンカト
ベンカト@dellwaves·
@Suresh_Ak13 100% வாய்பில்லை. அப்படி ஒரு வேளை திமுக கூட கூட்டணி வச்சா மிச்ச இருக்கிற 4% போயிடும். நானே அடுத்த முறை ஒட்டு போட மாட்டேன்..
தமிழ்
0
0
5
199
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
இன்னும் சில மாதங்களில் நாம் தமிழர் ××திராவிட முன்னேற்ற கழகம் மிக பெரிய சம்பவம்
தமிழ்
27
11
147
9.6K