Sabitlenmiş Tweet
OG டெல்டாகாரன்
38.8K posts

OG டெல்டாகாரன்
@deltatwitz
Asst. Manager System & Security தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் நாங்கள் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன் - பழனி பாபா
India Katılım Haziran 2009
331 Takip Edilen729 Takipçiler
OG டெல்டாகாரன் retweetledi
OG டெல்டாகாரன் retweetledi

May 4 அன்று தவெக தோற்றால் பெரும் கலவரம் தமிழ்நாட்டில் நடத்த முன்னேற்பாடு..
FYI @ECISVEEP @tncybercrimeoff @tnpoliceoffl
தமிழ்

நாளை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பேர்ல முரட்டு கடுப்பு கணிப்பு சிலவற்றை பார்க்கலாம் 👇
திமுக ஆட்சி அமைக்கும்
140 to 150 வரும் 😁
மீண்டும் ஆட்சியில் ஸ்டாலின் அப்படி இப்படின்னு உருட்டுவாங்க நம்பிடாதீங்க அது நம்மளை பலவீனப் படுத்தும் யுக்தி ✅
100 பேர்ல கிட்டத்தட்ட 75 பேர் TVK போட்டேன் சொல்லியிருப்பான் அதை எப்படி இவங்க வெளிப்படையா நேர்மையை சொல்ல முடியும்.
வாங்குன காசுக்கு நாளைக்கு ஒரு நாள் கடைசில விஸ்வாசமா இருப்பாங்க so அதை கண்டுக்காம மே 4 காக காத்திருப்போம் வெற்றி நமதே ❤️
தமிழ்

@TheBluePen25 தேர்தல் முடிஞ்சு போச்சு மூதேவி, இனி நீ என்னத்த அவதூறு பரப்பினாலும் அடுத்த 5 வருஷத்துக்கு திமுக ஆட்சி தான். 🤣🤣🤣
தமிழ்

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த திடீர் குப்பம் மக்களின் தண்ணீர் தொட்டிகளை “திமுகவிற்கு ஓட்டு போடாத உங்களுக்கு தண்ணீர் எதற்கு “என்று கேட்டு நேற்று திமுகவினர் அடித்து உடைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த DYFI அமைப்பாளர் இளவர்சன் அவர்களுக்கு எதிராக போலீஸ் வழ்க்கு கொடுக்க,என்று அதிகாலை வழக்கு பதிவு செய்த அவரையே திமுகவிற்கு ஆதரவாக போலீஸ் கைது செய்து இருக்கிறது.
இதுதான் சமூக நீதியா?
தமிழ்
OG டெல்டாகாரன் retweetledi

Astrologer Radhan Pandit:
Stalin has a bad horoscope and has been going through a difficult period for the last year and a half. While Udhayanidhi has a good horoscope, his stars indicate he can only become an MLA.
Edappadi currently has a very good horoscope—better than both Stalin and Udhayanidhi. However, Vijay's horoscope is extraordinary; it is a "Tsunami horoscope." Nobody stands a chance against him. He will become the CM with a vote share of over 50%.😲🔥
I previously predicted Stalin's horoscope in 2021. I also contacted Jayalalithaa in February 2016, warning her that she should lose the election because she was entering a bad period. I stated that if she won, it would be against nature and she would pass away before her next birthday. I shared this warning with CP Radhakrishnan, Saidhai Duraisami, and others. I also informed Sasikala, Vivek, and Ilavarasi, but they did not take it seriously.
Regarding others, it is in Seeman's horoscope that he can never become CM.
MGR won continuously from 1977 to 1988 due to an extraordinary horoscope. Vijay sir's horoscope is almost identical—he will never lose. For the next 40 to 50 years, TVK will dominate. The era of DMK vs. ADMK is ending; in fact, DMK and ADMK may even form an alliance to oppose TVK.
Astrological cycles change every 60 years. DMK's cycle, which began in 1967, is set to change in 2027. I have been in touch with many high-profile police officials, and they are already mentally prepared for a change in government.

English
OG டெல்டாகாரன் retweetledi

இது தொடக்கம் தான்!😎👇
நன்றி பேரன்புக்குரிய 35K Followers! 🙏🙏
@mkstalin @Udhaystalin @TRBRajaa @arivalayam
#DMK_Updates

தமிழ்
OG டெல்டாகாரன் retweetledi
OG டெல்டாகாரன் retweetledi

தகர்க்க முடியாத முன்னேற்றம்!
வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு! 🚀
10.83% வளர்ச்சி…
இந்தியா பார்க்கிறது, தமிழ்நாடு முன்னேறுகிறது! 💪
#தமிழ்நாடு #DravidianModel #EconomicGrowth @mkstalin #MKStalinEra


தமிழ்
OG டெல்டாகாரன் retweetledi
OG டெல்டாகாரன் retweetledi

OG டெல்டாகாரன் retweetledi

அடேய் பைத்தியக்கார மூதி அது தலைவரோட நண்பர் விஷ்ணு டா 😂🤣
உளவாளி@withkaran
அந்த பின்னால உக்கார்ந்திருக்கிற ஜோசியக்காரன் இல்லாம விஜய் வெளிய வந்ததே இல்ல.
தமிழ்
OG டெல்டாகாரன் retweetledi

#JustNow | 1 லட்சத்தை தாண்டிய அரசுப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை.
#SunNews | #TamilNaduGovt | #GovernmentSchools | #Admissions

தமிழ்
OG டெல்டாகாரன் retweetledi











