Er. P B Mûrâłî🚩🇮🇳🔥

623.7K posts

Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 banner
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥

Er. P B Mûrâłî🚩🇮🇳🔥

@dingdingpb

Proud🚘🚂engineer|Nationalist|Hindu|Tamizhan|நெசவாளன்🧵|செங்குந்தன்

கச்சியம்பதி Katılım Mayıs 2011
4.8K Takip Edilen4.8K Takipçiler
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
𝗬𝗼𝗿𝗸𝗲𝗿
The real propaganda was to portray almost every villain with a "tika" in Bollywood. Showing terrorists follow Islam in a cult way is not any propaganda. It's f**kin world reality.
𝗬𝗼𝗿𝗸𝗲𝗿 tweet media
English
15
709
2.4K
18.3K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து; ஞானபீடம் விருது அறிவிப்பை எதிர்த்து எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை #vairamuthu #award #வைரமுத்து dinamalar.com/news/tamil-nad…
தமிழ்
0
17
43
787
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கனிம வளங்களை தமிழ்நாட்டில் இருந்து கன்னியாகுமரி MP @iamvijayvasanth உடன் இணைந்துகேரளாவுக்கு கடத்தி எடுத்து செல்ல அமைச்சர் #மனோதங்கராஜ் இ-பாஸ் அனுமதி கேட்ட அந்த வேதனைக்குரிய பழைய காணொளி உங்கள் பார்வைக்கு.
தமிழ்
1
29
41
581
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Anand Ranganathan
Anand Ranganathan@ARanganathan72·
India is ranked 116 in the World Happiness Report, below totalitarian Saudi Arabia 22, inflation wrecked Venezuela 80, ruined Nepal 99, sunk Palestine 109, begging bowl Pakistan 104, and war torn Ukraine 111. Modi has made us peaceful, safe, stable, but unhappy. He must resign.
Anand Ranganathan tweet media
English
437
1.6K
7.5K
101.7K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
John ravi
John ravi@johnravi1972·
என் இனமடா நீ… ஒரு சிலிண்டர் 5000 ஆகிசின்னா? மோடிக்கு ஓட்டு போடுவேன்… ஒரு லிட்டர் பெட்ரோல் 4000 ஆகுனா? மோடிக்கு ஓட்டு போடுவேன்… ஒருநேர சாப்பாடு கிடைக்கலன்னா? மோடிக்கு தான் ஓட்டு போடுவேன்… சாப்பிட குடிக்க எதுவும் கிடைக்கலன்னா? மோடிக்கு தான் மோடிக்கு தான் ஓட்டு போடுவேன்…
தமிழ்
4
46
118
924
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
அதாவது, உங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறீர்கள். குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே காவல் துறையின் கடமை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே காவல்துறையின் வேலை. சமூகத்தில் பலர் பல்வேறு விதமாக இருப்பார்கள். அவர்களை கண்காணித்து அதற்கேற்றவாறு அமைக்கப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதும், சூழலுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்குவதும் மாநில அரசின் பொறுப்பு. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளிப்பதால் தான் நீங்கள் சொல்கிற சமூகம் உங்களை ஆள வைத்தது. ஆனால், ஐந்து வருடங்கள் உங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டு இப்போது சமூகத்திற்கு தான் பொறுப்பிருக்கிறது என்று தட்டிக்கழிப்பது தான் திராவிட மாடல்!
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. அச்சமூக விரோதி உச்சபட்ச தண்டனைப் பெறுவதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், இத்துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம். குற்றவாளிகளைத் தண்டிப்பதை சட்டம் உறுதிசெய்யும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும்!

தமிழ்
3
6
18
700
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Praveen Kumar G.L💚🧡
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளாம்பாளையம் பகுதியில் இந்துக்களின் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இஸ்லாமிய பிணத்தை புதைக்க முற்பட்ட இஸ்லாமியர்களை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் மீது கை வைக்கும் இஸ்லாமியர்கள்...
தமிழ்
2
29
43
316
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
மனோ தங்கராஜ் அவர்களுக்கு ! கன்னியாகுமரியில் நடக்கும் கனிமவளக்கொள்ளைக்கும் உங்களுக்கு தொடர்பு இல்லை என்பது போலவும், நீங்கள் கனிமவள காவலர் போல ஊடகத்தில் பேசியுள்ளீர்கள் ! கனிமவள காவலரே ! உங்கள் உதவியாளராக இருந்த போத்திராஜ் மூலமாக கல்குவாரியில் வசூலிக்கப்பட்ட ஒரு கோடியை அவர் எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு ஓடிப்போனதை அறிந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளரை சந்தித்து போத்திராஜிடம் பணத்தை வசூல் தர சொல்லி கேட்டது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சீங்களா ! இப்போது உங்களிடம் இன்னொரு உதவியாளர் இருக்கும் வெள்ளை ரவி (எ) விஜிலென்ஸ் ரவி மூலமாக வசூல்வேட்டை நடத்தி வருவதை யாரும் அறியாமல் போவார்கள் என நினைத்தீர்களா ? உங்கள் மகன் ரெமோன் மூலமாக கேரளா செல்லும் வாகனங்களில் வண்டிக்கு 300 வசூல் செய்து கனிவளத்தை காப்பாற்றுவது யாருக்கும் தெரியாமலே போய்விடும் என நினைத்து விட்டீர்களா ? கேள்வி கேட்டவர்களை கோவணத்துக்குள்ள இருந்தீயான்னு கேட்டகுறீங்களே ? கனிமவள கொள்ளையை தடுக்காமல் நீங்க பாவாடைக்குள்ள இருக்குறீங்களா யாராவது மானமுள்ள தமிழன் கேட்டால் என்ன செய்வீர்கள் ! @mkstalin @Manothangaraj @HimlarE @dir_ed @ECISVEEP
Duraimurugan tweet media
தமிழ்
23
360
779
16.7K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Data Engineering company for training and jobs
மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் திசைமாறி செல்கிறது மம்தாவிற்கு பயந்த மக்கள் இப்போது முடிவுடன் இறங்கி விட்டார்கள். மரத்தில் ஏறி பாஜகவின் கொடி கட்டும் கிராமத்து பெண்கள் வீட்டு வாசலில் தாமரை வரையும் GenZ க்கள்... Bharatiya Janata Party (BJP) ♥️ 🔥🔥🔥
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
0
6
31
276
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
100% கனிமவள கொள்ளை நடக்காத ஒரே மாவட்டம் கன்னியாகுமரி தான்- திமுக அமைச்சர் @Manothangaraj. நம்புனா தான் சோறு மக்களே 😂
தமிழ்
14
413
1.2K
22.4K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
மிகச் சரியான பதிவு! இவரின் பல்வேறு கருத்துக்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. சிவா திலீபன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஆனால், இந்த பதிவின் கேள்வியில் உண்மை உள்ளது. தொண்டர்கள் மட்டுமே உயிரிழக்க வேண்டுமா? தியாகம் என்ற சொல்லை தாங்க வேண்டுமா? குடும்பமும், உயிரும் அரசியலை விட பெரிதல்ல. ஆனால், தியாகி பட்டம் அளித்து தங்களின் மலிவு அரசியலை தொடர்வார்கள் சிலர்.
Shalin Maria Lawrence@TheBluePen25

தோழர் சிவா திலீபன் இறந்திருக்கிறார் . மனது ஆறவே இல்லை. என்றைக்காவது இது போன்று போராட்டங்களில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் கலந்து கொண்டு இறந்து இருக்கிறார்களா? தமிழை காட்டி சொத்து சேர்த்த திமுகவின் குடும்பத்தில் இவ்வாறு நிகழ விடுவார்களா ? அந்த காலத்தில் இருந்து இன்று வரை ஏன் இவர்களுடைய அதிகாரப் பசிக்கு சாமானியனே பலியாக வேண்டும்? அரசு நினைத்திருந்தால் அவர்களை அங்கிருந்த அப்புறப்படுத்தி இந்த மரணத்தை தடுத்திருக்கலாம். ஆனால் இந்தப் போராட்டத்தை தொடரவிட்டது திமுக அரசு. இந்த அரசியல் அவர்களுக்கு தேவைப்பட்டது. நாளை அவருக்கும் ஒரு மணி மண்டபம் கட்டுவார்கள். அந்த மனிதனின் தியாகத்தை தங்கள் அதிகாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த வெட்கமில்லாதவர்களுக்காக நம் உயிரை நாம் மாய்த்து கொள்ள வேண்டுமா? ஒரு அப்பாவின் உயிரை காவு கொடுத்திருக்கும் மே 17 இயக்கத்தை நான் கண்டிக்கிறேன். திருமுருகன் காந்தி இந்த அரசியல் விளையாட்டை விட்டுவிட்டு இந்த மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்
7
12
48
3.2K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Ramesh Tiwari
Ramesh Tiwari@rameshofficial0·
🚨 Threats to Lawyers in Court: Forgot This is Uttar Pradesh, Yogi is in Charge! Varanasi: 14 Muslim youths arrested for dumping non-veg in Ganga during Iftar boat party. Advocate Shashank Shekhar Tripathi threatened in court & complainant getting phone threats! He says: "Book them under NSA!" Just make this video go viral to Yogi ji – Police will handle the rest! News Courtesy: IANS
English
26
1.1K
2.5K
37.4K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
இன்றைய ட்ரேண்டிங் பெண் குழந்தைகளை காப்பாற்றி கொள்ள திமுகாவுக்கு ஓட்டு போடாதே
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) tweet media
தமிழ்
5
117
308
2.3K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Data Engineering company for training and jobs
ஹிந்து சகோதரர்களே! விஜய் TVK-ஐ 'secular'னு சொல்லி முஸ்லிம்-கிறிஸ்தவ இஃப்தார், கிறிஸ்துமஸ் எல்லாம் போய் ஆதரவு காட்டுறார். ஆனா ஹிந்து கோயில், CAA, Waqf சீர்திருத்தம், தேசிய பாதுகாப்பு மேல ஒரு வார்த்தை கூட பேசல! BJP-ஐ 'ideological enemy'னு எதிர்க்கிறார். இது தெளிவா – TVK ஹிந்து வாக்குகளை பிரிச்சு DMK-க்கு உதவுற மாதிரி இருக்கு! ஹிந்து ஒற்றுமைக்காக, ராமர் கோயில், தேசபக்தி, தமிழகத்தை மீட்க – NDA-க்கு மட்டுமே வோட் பண்ணுங்க! TVK-ஐ தவிர்த்து, NDA-வை வலுப்படுத்துங்க! ஜெய் ஹிந்த்! #NDAForTN #HindusVoteNDA #TVKVoteCutDMKHelp
Dr. Praveen Vijaykumar@DrPraveenwrites

Vijay is a third-rate hypocrite - He attends a Muslim festival and talks about communalism and secularism! What is Secularism? After killing 41 innocent people including kids and babies, You should not celebrate Deepavali, But you can celebrate Christmas, You can call Pongal as Tamil New Year, And you can celebrate Ramadan, That is Secularism for you! I am not saying you should not celebrate these festivals. But if you are either selectively abandoning or mocking Hinduism, then the third-rate hypocrisy should be called out! You are a third-rate hypocrite! @actorvijay @TVKVijayHQ

தமிழ்
0
12
18
230
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
"பணம் சம்பாதிப்பதற்காக 'துரந்தர் 2' (Dhurandhar 2) படத் தயாரிப்பாளர்கள் இந்து-முஸ்லிம் இடையே பிரிவினையை விதைக்கிறார்கள்" - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரிஸ்வி பரேல்வி. எனது கேள்வி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கூட்டமைப்பை அம்பலப்படுத்தும் ஒரு படத்திற்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
3
51
195
6K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Arulkumar Karuppannan BJP
Arulkumar Karuppannan BJP@ArulkumarBjp·
டாஸ்மாக்கில் ஹிந்தி பெயர் அழிக்க வருவானா தெருபொருக்கி காந்தி, மக்களின் கேள்வி.
Arulkumar Karuppannan BJP tweet media
தமிழ்
7
107
233
2.6K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
உங்க அப்பா கோமானதுக்குள்ள இருந்தீங்கடா.- விவாத மேடையில் நாகரீகமாக பேசிய திமுக @Manothangaraj . அக்கா @KanimozhiDMK இது அருவருக்கத்தக்க பேச்சி இல்லையா?
தமிழ்
18
468
923
23.2K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
திமுக அமைச்சர் #மனோதங்கராஜ் பதவி பறிபோனதற்கு காரணம் மகன் ரிமோன் செய்த அட்ராசிட்டி தானாம்!! ஏற்கனவே திமுக உட்கட்சி பூசல்! இதற்கு ஒரு முடிவே இல்லையா என திமுக தலைமைக்கு புகாரளித்த நாகர்கோவில் திமுக மேயர் மகேஷ் ❓
தமிழ்
1
30
65
2K
Er. P B Mûrâłî🚩🇮🇳🔥 retweetledi
Eminent Intellectual
Eminent Intellectual@total_woke_·
10/10
Eminent Intellectual tweet media
19
337
1.5K
42.5K