Dr C Saraswathi

2.5K posts

Dr C Saraswathi banner
Dr C Saraswathi

Dr C Saraswathi

@drcksaraswathi

Former Member of Tamil Nadu Legislative Assembly - Modakkurichi, Erode | முன்னாள் ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் | பாரதிய ஜனதா கட்சி

Erode Katılım Mayıs 2018
59 Takip Edilen36.1K Takipçiler
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
ஒரு வருடம் முன்பு, #OperationSindoor -இன் போது நமது ஆயுதப்படையினர் நிகரற்ற தைரியத்தையும், துல்லியத்தையும் மற்றும் உறுதியையும் வெளிப்படுத்தினர். பஹல்காமில் அப்பாவிக் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நமது வீரர்களின் வீரத்திற்காக ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.
Dr C Saraswathi tweet media
தமிழ்
0
1
4
238
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
உழைப்பே உயர்வு, உழைப்பாளர்களே உலகின் முதுகெலும்பு! அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்! #mayday #labourday
Dr C Saraswathi tweet media
தமிழ்
2
0
4
481
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்போம். புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியாரின் தலைமையில், அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியமைப்போம். தாமரை மலரட்டும், மொடக்குறிச்சி வளரட்டும்.
Dr C Saraswathi tweet media
தமிழ்
1
1
8
466
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah ji அவர்களை மனதார வரவேற்கிறேன்! நாளை காலை 8 மணியளவில் சிவகிரி பகுதியில் நமது மொடகுறிச்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி சி கிருத்திகா அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மொடக்குறிச்சி மக்கள் தங்களது மேலான ஆதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
2
0
5
213
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
🌙 ரமலான் நல்வாழ்த்துகள்! நோன்பின் அருள் உங்கள் மனதை தூய்மைப்படுத்தி, அல்லாஹ்வின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் 💖 #ramzan
Dr C Saraswathi tweet media
தமிழ்
1
0
11
8.3K
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மொடக்குறிச்சி வட்டம், பழமங்கலம் ஊராட்சி, மங்களத்தம்மன் கோவில் வழியாக வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி எல்லை வரை செல்லும் சாலையை புதிய தார் சாலையாக அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ். எம். செந்தில், மாவட்ட பொதுச் செயலாளர் சிவசங்கர், மண்டல் தலைவர் ஜெய்சங்கர், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர் திருமதி கிருத்திகா சிவ்குமார், மூத்த உறுப்பினர் பாலக்குமார், மண்டல் பொதுச் செயலாளர் கார்மேகம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அஇஅதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
3
3
16
4.7K
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
ஜே.சி.ஐ ஈரோடு எலைட் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஈரோடு – பெருந்துறை ரோடு அமைந்துள்ள சிடி ரோட்டரி ஹாலில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம், சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தை வலியுறுத்தி சிறப்பான விழா பேருரை ஆற்றினேன். நிகழ்வில் ஜே.சி.ஐ நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு மகளிர் சக்தியை கொண்டாடும் வகையில் நிகழ்வை சிறப்பித்தனர். @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
0
1
7
1.3K
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மொடக்குறிச்சி தொகுதியில் குரங்கன் ஓடை என அழைக்கப்படும் அனுமன் நதி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 15 கோடி நிதி பெற்றுத் தந்ததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுமுடி வட்டம், கொளத்துப்பாளையம் ஊராட்சி, தேவம்பாளையம் சமுதாயக் கூடத்தில் நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 🔸 பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு. எஸ். எம். செந்தில் அவர்கள் 🔸 மாவட்ட பொதுச் செயலாளர் திரு. சிவசங்கர் அவர்கள் 🔸 கொடுமுடி கிழக்கு மண்டல் தலைவர் திரு. அருண் அவர்கள் 🔸 தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவு மாநிலச் செயலாளர் திருமதி கிருத்திகா சிவ்குமார் அவர்கள் உள்ளிட்ட கட்சியின் கொடுமுடி கிழக்கு மண்டல் நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
0
1
5
887
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
🚩🔥 மகளிர் அணியின் தெருமுனை பிரச்சாரம் 🔥🚩 🪔 பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் 📍 மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியம், கந்தசாமி பாளையம் அண்ணமார் கோவில் பகுதியில் நடைபெற்றது! 🤝 நிகழ்வில் பாஜக மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். @narendramodi_pmoindia @murugan_tnbjp @nainar_nagenthran @annamalai_kuppusamy @blsanthoshofficial @vanathibjp @arjunamurthy.ra @bjp4india @bjp4tamilnadu
தமிழ்
1
2
10
687
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மகளிர் தின நல்வாழ்த்துகள்! 🌸 சமூக முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்கும் பெண்கள், தங்கள் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையால் குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தி வருகின்றனர். பெண்களின் கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவை மேலும் வலுப்பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம். அனைத்து மகளிருக்கும் என் இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்! ✨ #InternationalWomensDay #மகளிர்தினம் #WomenEmpowerment @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet media
தமிழ்
0
0
4
452
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜெய் விகாஸ் பப்ளிக் ஸ்கூல், உலகபுரம் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பான மகளிர் தின விழாவில், நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தேன். இந்த ஆண்டிற்கான உலக மகளிர் தினத்தின் கருப்பொருளான “Rights – Justice – Action” (உரிமைகள் – நீதி – நடவடிக்கை) என்பதனை முன்னிறுத்தி, பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்புகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தேன். மேலும், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கலந்து கொண்டிருந்த பொதுமக்களிடம் பெண்கள் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் சமூக முன்னேற்றத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமூட்டும் உரையாற்றினேன். இந்நிகழ்வில் ஸ்ரீ ஜெய் விகாஸ் பப்ளிக் ஸ்கூல் தலைவர் திரு. அருண்குமார் ஈஸ்வரமூர்த்தி அவர்கள், முனைவர் கிருத்திகா (மனத் தத்துவ நிபுணர்) அவர்கள், ரோட்டரி கிளப் ஈரோடு நார்த் தலைவர் ஏ.ஜே. சரவணகுமார் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
0
0
6
468
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மொடக்குறிச்சி வட்டம், பூந்துறை சேமூர் ஊராட்சி, பெருமாபாளையம் – ஈஷா பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025–2026) மூலம் ரூ.16.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நான் பள்ளிக்கு சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடிய மகிழ்ச்சியான தருணம். @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
தமிழ்
2
2
11
462
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் புதிய கலைக்கூடம் மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்ட கலைக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதன் திறப்பு விழா இன்று (05.03.2026) வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நான் கலைக்கூடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினேன். இந்த கலைக்கூடம் மூலம் மாணவர்கள் தங்கள் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன்களை வெளிப்படுத்தி வளர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கல்வியுடன் கலைத்திறனையும் வளர்க்கும் இந்த முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர் திருமதி. கிருத்திகா சிவ்குமார் அவர்கள், ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவசங்கர், மூத்த உறுப்பினர் பாலக்குமார், மண்டல் பொதுச்செயலாளர் கார்மேகம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
0
1
5
303
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
🌸 பூமி பூஜை நிகழ்வு – மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை! 🌸 மொடக்குறிச்சி வட்டம், பூந்துறை சேமூர் ஊராட்சி, பெருமாபாளையம் – ஈஷா பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025–2026) மூலம் ரூ.16.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று (04.03.2026) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டு, மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தடுப்பு சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்தேன். நிகழ்வில் 🔸 பாரதிய ஜனதா கட்சி தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநில செயலாளர் திருமதி கிருத்திகா சிவ்குமார் அவர்கள் 🔸 மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் யோக தட்சிணாமூர்த்தி 🔸 பொதுச் செயலாளர் வர்ணம் கார்த்தி 🔸 அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர். பி. கதிர்வேல் அவர்கள் 🔸 கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் 🔸 ஈஷா பள்ளியின் முதல்வர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழ்
0
2
4
319
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
தீமையை அழித்து நன்மை வெல்லும் நாள் ஹோலி. வெறுப்பை மறந்து, அன்பை பகிர்ந்து, ஒற்றுமையுடன் முன்னேறும் உறுதியை இன்று எடுத்துக் கொள்வோம். நம் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையும், புதிய வெற்றியும், புதிய தொடக்கமும் மலரட்டும். ✨ அனைவருக்கும் இதயம் கனிந்த ஹோலி நல்வாழ்த்துகள்! ✨ @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet media
தமிழ்
0
1
3
232
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 2.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலைக்கூடம் அமைக்கப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. 🏫✨ இந்த புதிய கலைக்கூடத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 🌟 இந்த நிகழ்வில்,நான் கலந்து கொண்டு, ✂️ ரிப்பன் வெட்டி 🪔 குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய கலைக்கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன். 🎨 இந்த கலைக்கூடம் மூலம், ✔️ மாணவர்களின் படைப்பாற்றல் திறன்கள் மேம்படும் ✔️ கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும் ✔️ மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் உருவாகும் 👥 நிகழ்வில், 🪷 பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர் திருமதி கிருத்திகா சிவ்குமார் அவர்கள், 🪷 கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் திரு ரமேஷ் பொன்வேல் அவர்கள், 🪷 முன்னாள் ஒன்றிய தலைவர் திரு கே.ஆர். செந்தில்குமார் அவர்கள், 🪷 கட்சி நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
0
1
8
400
Dr C Saraswathi
Dr C Saraswathi@drcksaraswathi·
🌸 மக்களின் அடிப்படை தேவைக்கு முன்னுரிமை – மொடக்குறிச்சி தொகுதியில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா! 🌸 மொடக்குறிச்சி தொகுதி, அவல்பூந்துறை பேரூராட்சி, வார்டு எண் 9, மின்னக்காட்டு வலசு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பும், குடிநீர் குழாய் நீட்டிப்பு பணிகளும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025–2026) மூலம் ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. 💧🏗️ இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து திறப்பு விழாவில், நான் கலந்து கொண்டு, புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டியினை திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன். 🙏✨ இந்த முக்கிய நிகழ்வில், 🔸 பாரதிய ஜனதா கட்சியின் தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர் திருமதி கிருத்திகா சிவ்குமார் அவர்கள், 🔸 மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் திரு யோக தட்சிணாமூர்த்தி அவர்கள், 🔸 அஇஅதிமுக மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு ஆர்.பி. கதிர்வேல் அவர்கள், 🔸 பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், 🔸 அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், 🔸 மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 👏🌿 💧 இந்த புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி மூலம், மின்னக்காட்டு வலசு பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். @narendramodi @DrLMurugan @NainarBJP @annamalai_k @blsanthosh @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
Dr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet mediaDr C Saraswathi tweet media
தமிழ்
1
1
10
484
Dr C Saraswathi retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
மதுரை வரும் தமிழ் நேசர் நம் பிரதமர் திரு. @narendramodi அவர்களை அன்போடு வரவேற்கிறோம்! #ModiComesNDAWins
தமிழ்
41
267
712
15.1K