Kongumathi gounder

34.7K posts

Kongumathi gounder banner
Kongumathi gounder

Kongumathi gounder

@drmathimaths

விட்டமோர் ஏழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டெனெ இரட்டி செயின்  திகைப்பன சுற்றுத்தானே” -காக்கைப்பாடினியார். வரப்புயர-ஔவையார். 1- family 1-Id

tamilnadu Katılım Ocak 2015
1.1K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@annamalai_k. வாரிசு அரசியல்வாதியா. தொழிலதிபரா. திரைப் பிரபலமா யார் இவர் .இதில் யாருமே இல்லை.கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து நம்பிக்கையை மட்டுமே சுமந்துகொண்டு தேசத்தை நெஞ்சில் கொண்ட ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞன். (1)
தமிழ்
3
42
140
0
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@RenaultIndia Last month, the Renault Duster stopped in the middle of the road. We took it to the workshop.They replaced the battery.The same problem occurred again within one and a half months.Even today,the vehicle stopped midway.We are getting different explanations each time.
English
2
0
0
84
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sowlabyaa We cannot generalize like that.எல்லா இடத்திலும் விதிவிலக்குகள் உண்டு.
0
0
1
4
Lakshmi
Lakshmi@sowlabyaa·
@drmathimaths 100% impossible. ஆனால் பிராமணசமுதாயம் படிப்பு பணம் என்று அலைந்து ஆசாரம் இழந்து சுமார் 01% தான் முறைப்படி இருப்பார்கள். வேற்றுசாதி வேற்றுமதம் திருமணம்.
தமிழ்
1
0
1
7
VMS MUSTAFA MLA
VMS MUSTAFA MLA@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
772
806
3.7K
247.8K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sowlabyaa @VmsMustafatnml இனிமேல் செய்யட்டும்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டது தான் சனாதனம். பின்னடைவுகள் இருந்திருக்கலாம். ஆனால் அழிக்க முடியாது.
தமிழ்
1
0
1
9
Dinakaran
Dinakaran@DinakaranNews·
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரம்பரியம் மாறாமல் கரூரிலிருந்து மாட்டு வண்டியில் பயணித்து ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்யும் 7 கிராம மக்கள் #Karur #srirangam #Temple #chitraifestival #dinakarannews youtube.com/shorts/sNggzfZ…
YouTube video
YouTube
தமிழ்
5
94
827
19.2K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@sona_sebin Neet PG பண்றாங்க . JEE main பண்றாங்க. இது too late தான்.
0
0
1
35
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Neet க்கு மட்டும் ஏன் CBT முறையில் இவ்ளோ நாளா பண்ணாம விட்டாங்க..🙄🙄 Isnt it too late?
Sona🐾🇮🇳@sona_sebin

இனி நீட் தேர்வு CBT முறையில் நடத்தப்படும்..இனி எந்த குளருபடியும் நடக்காது. cbt ன்னா எப்டி? Any ஐடியா

தமிழ்
4
0
8
269
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
இனி நீட் தேர்வு CBT முறையில் நடத்தப்படும்..இனி எந்த குளருபடியும் நடக்காது. cbt ன்னா எப்டி? Any ஐடியா
தமிழ்
26
6
83
8.1K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@SRSekharBJP நீங்களுமா. அது தமிழ்த்தாய் வாழ்த்து.
தமிழ்
0
0
0
22
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
இனி தமிழ் தாய் வாழ்த்து மாறலாம் இது மைனாரிட்டி அரசு தான் நாங்கள் மைனாரிட்டி தான் மைனாரிட்டிக்காக எல்லாம் செய்வோம் புதிய முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் முதல் பேச்சு தேர்தல் பிரச்சாரத்தில் தன் பெயரை தளபதி விஜய் என்று சொல்லி பேசிய விஜய் வெற்றிக்குப் பின் ஜோசப் விஜய் ஆனார் சட்டமன்ற சபாநாயகர் ஜேசி டி பிரபாகரன் கிறிஸ்தவர் மன்றம் துவங்கும் போது பைபிளில் இருந்து வசனம் படித்து துவக்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லுவதிலே பெருமை கொள்வதாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் தான் சனாதனத்தை வேரறுக்க போவதாகவும் தன் இந்து மத வெறுப்பை காட்டியிருக்கிறார் இந்து என்றுமே மதசார்பற்றவன் அதனால் தான் மற்ற மதங்கள் இந்தியாவில் வளர முடிந்தது வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்து வெறுப்பு அரசு எப்படி இது மதசார்பற்ற அரசாகும் மெஜாரிட்டி இந்து மக்களின் முழு வாக்குகளையும் பெற்று தான் கிறிஸ்தவன் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பெரும் நடிகர் அந்தஸ்தை பெற்று பெரும்பான்மை இந்துக்களின் வாக்கை பெற்று ஆட்சி அமைந்த பிறகு ஜோசப் விஜயான பிறகு அவர் உண்மை வேஷம் வெளிப்பட்டது பதவி ஏற்பில் கூட முதல்வர் ஜோசப் விஜய் கிறிஸ்தவ மத போதகர் போல கையை உயர்த்தியே பிரமாணம் எடுத்துக் கொண்டார் இதெல்லாம் பார்த்து இந்துக்களைப் பற்றி பரிதாபப்படுகிறேன் ஒரு நடிகர் நாடாள்வதிலே நமக்கு வருத்தம் இல்லை பல நடிகர்களை பார்த்து விட்டோம் இந்த நடிகர் தன் மதம் நாடாள வேண்டும் என விரும்பி தன் பிரச்சாரத்தில் மதத்தை மறைத்து வெற்றி பெற்ற பிறகு மதத்தை அரசில் ஆட்சியில் திணிப்பது ஏற்க முடியுமா ஏற்க முடியாது இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா நாட்டை பற்றி கவலைப்படும் நல்ல இந்து மட்டுமே எதிர்பார்கள் இனி வருங்காலம் எப்படி இருக்கும் பள்ளிகளில் இயேசுவின் வாசகம் எதிரொலிக்கும் அரசு அலுவலகங்களில் பாதிரிமார்களும் கன்னியாஸ்திரிகளும் கோலோச்சுவர் தமிழ்த்தாய் வாழ்த்து கூட தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்பார் இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்பார் என்று மாற்றப்படும் இது மிகையல்ல நடந்தாலும் நடக்கலாம்
S.R.SEKHAR 🇮🇳 tweet media
தமிழ்
31
125
280
7.7K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@saravofcl அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பொருள்:பாவம், பழி, கேடு தரும் செயல்களைக் கண்டு அஞ்சாமல், துணிந்து செய்வது முட்டாள்தனம்.அத்தகைய தீய செயல்களைச் செய்ய அஞ்சி, விலகி இருப்பது அறிவாளிகளின் செய்கை. So உதைணா அறிவாளி இல்லை என்பதே உம் வாதம்.
தமிழ்
0
0
1
22
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
146
171
886
17.4K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@annamalai_k தவறு அவர்கள் மேல் அல்ல. அவர்கள் சித்தாந்தம் தெரிந்தும் அவர்களுக்கே வாக்களிப்பவர்கள் மீது. இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியவர்கள் குறுகிய லாப நோக்கிற்காக அவர்கள் முதுகில் சவாரி செய்பவர்கள் மீது.
தமிழ்
0
3
14
564
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்? தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே. ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
423
3.3K
8.7K
254.7K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@apmbjp @Udhaystalin பாகுபலியைப் பலிகடாவாக்கியதால் இன்று புலிகேசி களெல்லாம் பாகுபலியாக அவதாரம் பூசிக்கொண்டு வலம் வருகிறார்கள்.
தமிழ்
0
0
1
79
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
உதயா.. சனாதனத்தை ஒழிக்க சட்டசபை வரைக்கும் வர வேண்டிய அவசியம் இல்ல, உங்க வீட்டுல இருந்தே ஆரம்பி பார்க்கலாம். @Udhaystalin ?
தமிழ்
15
126
705
7.9K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@thebackwalker @rashtrapatibhvn @lokbhavan_tn ஏமாறத் தயாராக நாம் இருப்பதால்தான் அவர்கள் ஏமாற்றத் தயாராக இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது. தமிழ் நாட்டைத் தவிர வேறு மாநிலத்தில் இது போல் பேச முடியுமா. தமிழகத்தின் தலையெழுத்து இது.
தமிழ்
0
0
6
479
Vijayasarathy (Ex SunTv)🇮🇳🤘🏽
ஓட்டு கேட்கும்போது கோவிலுக்கு போவது பொட்டு வைத்துக்கொண்டு சிப்பது,பின் பதவியேற்பில்'நான் விருப்பு வெறுப்பு இன்றி;ஒரு சார்புநிலை எடுக்கமாட்டேன்;வேறுபாடு பார்க்கமாட்டேன்'என்று கூறுவது,இப்போ 'சனாதன தர்மத்தை ஒழிப்பேன்'னு பேசுவதெல்லாம் முழு ஏமாற்றுவேலை @rashtrapatibhvn @lokbhavan_tn
தமிழ்
86
582
1.8K
37.8K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@AravindRajaOff @BJP4TamilNadu ஆட்சியிலிருந்து யாரை விரட்டியிருக்கிறார்கள். இழந்தது யார். பதவியில் இருந்த முதல்வரே தோற்றிருக்கிறார்.
தமிழ்
0
0
2
68
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக வென்ற இடம் - 59 பாஜக வென்ற இடம் - 01 மக்கள் யாரை விரட்டியிருக்காங்க ? @BJP4TamilNadu
தமிழ்
263
464
2.3K
80.6K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@Sundara10269992 ஆமா கரெக்ட். உதயநிதி அங்கதான் இருக்கார்.
தமிழ்
0
0
2
35
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தமிழ்நாடு சட்டப்பேரவையை பார்க்கவே கொடூரமா இருக்கு 😭 பகுத்தறிவே இல்லாத ஒரு தற்குறி கும்பல் 😡 5 ஆண்டுல தமிழ்நாடு 🥺
தமிழ்
354
381
1.5K
183.9K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@karthickselvaa TN SET 2024-தொழில்நுட்பக் காரணங்களால் ஜூன் 7 மற்றும் 8, 2024 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கழித்து நடத்தியது யார் ஆட்சியில்.
தமிழ்
0
0
0
68
Kongumathi gounder retweetledi
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Repeat after me #BringBackAnnamalai Now Trend it 100 K plus RT needed. Let the Modi ji hear our Voice. Our Voice matters
Vikram Pratap Singh tweet media
English
153
4K
7.7K
51.2K
Kongumathi gounder
Kongumathi gounder@drmathimaths·
@Karthikravivarm @Dharmic_Jana அந்த நாலு பேரு எம்பி ஆகனும்னா சனாதனத்தை அழித்தாலும் பரவாயில்லை என்பார்கள்.
தமிழ்
0
0
2
337
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
காங்கிரஸ் தவெக கூட கூட்டணி போயிடுச்சி 2029ல திமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் இல்ல.. பாஜக திமுக கூட போனாதான் நல்லது நாங்க நாளு பேரு MP ஆக கூடாதா அப்படினு ஒரு குரூப் டெல்லிக்கு போய் லாபி பண்ணிடுவாங்களோனு நான் கூட பயந்துட்டன்… நன்றி உதயநிதி ஸ்டாலின் அவர்களே… 🙏🏻
Krishna Kumar Murugan@ikkmurugan

சனாதனம் ஒழிக்கபட வேண்டும் என்று இன்று சட்டபேரவையில் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். சனாதன ஹிந்து தர்மம் ஒழிக்கபட வேண்டும் என்று பேசி பேசி தான் உங்க அப்பாவை வீட்டில் உக்கார வச்சிட்டீங்க. நியாபகம் இருக்கட்டும்.

தமிழ்
33
133
695
50.3K