Durai. Senthamil Selvan
123 posts

Durai. Senthamil Selvan
@dselva88
DMK Youth wing Deputy Organizer Coimbatore

“No government—regardless of which party is in power—should dictate what private universities can teach, whom they can admit and hire, and which areas of study and inquiry they can pursue.” - President Alan Garber hrvd.me/GarberRespond3…

#Watch | "இந்தியாவிலேயே முதல்முறையாக கிட்டத்தட்ட 15,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலர் ஆகப்போறாங்க.. We love you sir.. Thank You so much Stalin sir..." -தீபக்நாதன், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் #SunNews | #TNAssembly | @mkstalin | @Deepak_TMN



🎊வெற்றி வெற்றி வெற்றி 🌄🎊 வெற்றி நாயகன் நமது மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் #திராவிட_நாயகன் அவர்கள் தலைமையேற்று நடத்திய தேர்தல்கள் எல்லாவற்றிலும் வெற்றி வெற்றி வெற்றி !!! 🌄🎊 #கோவை வெற்றி உங்களது உழைப்பிற்கும் அயராத மக்கள் பணிக்கும் கிடைத்த மேலும் ஒரு சான்று தலைவா ! இளம்தலைவர் @Udhaystalin அவர்களின் சூறாவளி தேர்தல் பரப்புரைக்கு கிடைத்த வெற்றி ! தன்னலம் கருதாது அயராது உழைத்த நமது கோவை உடன்பிறப்புகளின் களப்பணிக்கு கிடைத்த வெற்றி 🌄🫡 40/40 வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கை என்று கழகத் தலைவர் சொன்ன வகையில், தாத்தா உங்களுக்கு உங்கள் அன்பு உடன்பிறப்புகளின் நூற்றாண்டு கொண்டாட்டப் பரிசு இந்த 40/40 🌄 எல்லாமும் உன்னால் கலைஞரே ♥️ #DMKWins 🌄














