EZHIL KUMAR

14.8K posts

EZHIL KUMAR banner
EZHIL KUMAR

EZHIL KUMAR

@engi124

தமிழ் நாடு போராடும்!! தமிழ் நாடு வெல்லும்!! Belongs To The Dravidian Stock. இந்தியா ஒன்றியம்.

கடலூர் தமிழ்நாடு Katılım Temmuz 2015
2.6K Takip Edilen3.2K Takipçiler
Sabitlenmiş Tweet
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
என்னவளே!! உன்னை பற்றி வர்ணிக்க வார்த்தைகளை தேடினேன் எந்தன் அகராதியும் தோல்வி கண்டதடி!!! எழில்.
EZHIL KUMAR tweet media
தமிழ்
0
34
43
0
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
என்னவளே!! அகராதியில் ஆராய்ச்சி செய்தும்.... தோல்வி கண்டேன்...!! உன்னை உருவக படுத்த... எழுத்துக்கள் இல்லை என்று!!! எழில் #Dakinidreams
EZHIL KUMAR tweet media
தமிழ்
1
2
6
143
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
உடன்பிறப்புகள் follow செய்யுங்கள் நாம் இனைந்து களத்தில் செயல்படலாம்🔥🏴🚩📈 #DMKITWing
EZHIL KUMAR tweet media
தமிழ்
34
34
171
2.3K
EZHIL KUMAR retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் #SunNews | #Chennai | #SayNoToDrugs
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
135
2K
3.6K
194.6K
EZHIL KUMAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. • இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. • கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். • தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். • நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. • டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். • நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். • கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. • அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். • பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். • நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். • அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். • ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். • உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
534
1.9K
5.5K
348.2K
EZHIL KUMAR retweetledi
Sathiyavathi
Sathiyavathi@sathiyavathi7·
Sathiyavathi tweet media
ZXX
2
16
34
539
EZHIL KUMAR retweetledi
Techie
Techie@Techie_HD·
திராவிட கட்சிகள் கூட இந்த மாதிரி கூத்தெல்லாம் செய்யல 🤡🤡 #தற்குறி_வெற்றி_கழகம்
தமிழ்
24
878
1.7K
61.3K
EZHIL KUMAR retweetledi
மகிழன்🇮🇳❤️
விஜய் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்...முற்றிலும் திருட்டுதனம்
தமிழ்
8
57
301
2.2K
EZHIL KUMAR retweetledi
மகிழன்🇮🇳❤️
உபிக்களின் கவனத்திற்கு நல்ல பதிவுகளை like பண்ணுவதை விட உடனே retweet செய்யுங்கள் , அதுதான் reach, 🙏
தமிழ்
15
141
253
2.6K
EZHIL KUMAR retweetledi
தாடி கிழவன் ப்ளட்
உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்! உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄 🙏🖤❤️
தாடி கிழவன் ப்ளட் tweet media
தமிழ்
24
28
108
1.2K
EZHIL KUMAR retweetledi
ஜெயராஜ். திமுக.🖤❤️
என்னை பின்தொடர்ந்து ஆதரவு அளித்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏 #இணைந்துகளமாடுவோம் #dmk
ஜெயராஜ். திமுக.🖤❤️ tweet media
தமிழ்
25
29
111
2K
EZHIL KUMAR retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
330
2.3K
5.8K
183.7K
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
@DrVelPhd நன்றிகள் உடன்பிறப்பே!!
தமிழ்
0
0
0
7
EZHIL KUMAR retweetledi
ஜெயராஜ். திமுக.🖤❤️
உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). 🔄 🙏🖤❤️
ஜெயராஜ். திமுக.🖤❤️ tweet media
தமிழ்
1
15
33
409
EZHIL KUMAR retweetledi
EZHIL KUMAR
EZHIL KUMAR@engi124·
#கலைஞர்_மகளிர்_உரிமைத்தொகை
EZHIL KUMAR tweet media
QME
0
2
4
53