Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்

157K posts

Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் banner
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்

Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்

@selvamnsm

தலைவர் கலைஞர் என் மூச்சு! கழகத் தலைவர் தளபதி என் சுவாசம்! இளம் தலைவர் உதயநிதி என் இதயத் துடிப்பு!🖤❤️

Dharmapuri, India Katılım Eylül 2015
2.8K Takip Edilen4.5K Takipçiler
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
#MKStalin is a Baazigar. A leader who wins even after a loss is a Baazigar. 🔥🔥🔥
English
32
212
596
6.6K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திருச்சி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு கொடுத்த திமுக நிர்வாகிகள்! #MKStalin | #UdhayanidhiStalin | #DMK | #Trichy | #TrichyAirport
தமிழ்
40
213
1.2K
46.3K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
திருநங்கை, திருநம்பியர்னு அழகு பெயர் வைத்தாலும் சரி, அவர்களுக்கும் விடியல் பயணம் உண்டுன்னு தந்தாலும் சரி, அவர்களுக்கு நல்ல படிப்பு தந்தாலும், அவர்களுக்கும் சமூகத்திலே சம உரிமை உண்டு என சட்டம் பேசினாலும், அவர்கள் மேலும் புதிய மாற்றத்தைதான் தேடுவார்கள் போல! #மாற்றம்
முகில்@mukil1123

Insta மாதிரி அண்ணனுக்கு எல்லாரும் முட்டு கொடுப்பாங்கன்னு நெனச்சுட்டானுங்க போல.. இது ஆரம்பம்தான்..இன்னும் இருக்கு. 😹

தமிழ்
7
34
98
7.2K
v.sarathkumar BA,LLB வீரைசரத்குமார்
Gen Z அரசியல் பேச விரும்பும் கழக உடன் பிறப்புகள் follow செய்யவும். யாரையாவது Follow back செய்ய தவறியிருந்தா தயவு செய்து tag அல்லது message செய்யவும். புதியதோர் உலகம் செய்வோம் #DMK_Blood
தமிழ்
17
24
72
972
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #பெரியாம்பட்டி ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
3
17
80
1.3K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
@senthilramaiya2 நமது WhatsApp channelஐ follow செய்யவும்🙏🏾 Follow the DMK IT Wing channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va…
English
37
158
441
16K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #மாட்லாம்பட்டி ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
0
18
81
1.1K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
கள ஆய்வு அறிவிப்பு முரசொலியில் வெளியாகும் கள ஆய்வுக்கான நாள்- இடம் குறித்த அறிவிப்பானது தலைமைக் கழக அறிவிப்பாக மட்டுமே வெளி வர வேண்டும். மாவட்டச் செயலாளர் அல்லது குழுவினர் பெயரில் வரக் கூடாது என மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். - Point 6 has been addressed.
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்@skpkaruna

கள_ ஆய்வு புரிதலின்றி டிவிட்டரில் பகிரப்படும் கருத்துகள் குறித்து ஒரு சில விளக்கங்கள். (நீளமான போஸ்ட்தான்) 1. இது பொதுமக்களிடம் போய் ஏன் ஓட்டு போடலைன்னு கேட்கப் போகும் ஆய்வு இல்லை. மக்களின் தீர்ப்பு எதுவாகினும் அதை தலைவணங்கி ஏற்பதே ஜனநாயகம். அதை கழகத் தலைவர் முடிவு வந்த நாளன்றே ஏற்றுக் கொண்டு மக்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டார். 2. அடுத்த நூறாண்டுகளுக்கு கட்சி உயிர்ப்புடன் இருக்கும்படி முழுமையாக சீரமைப்பேன் என கழகத் தலைவர் உறுதி அளித்துள்ளார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் உரையாடி ஒரு சில data points, directions கொண்டு வரும் வேலைதான் இந்த ஆய்வு. 3. இது முழுக்க முழுக்க கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகளை தனி தனியே சந்தித்து அவரவர் கருத்துக்களை நேரில் பதிவு செய்ய வேண்டியதும், அதை விருப்பு, வெறுப்பின்றி தொகுத்து தலைவரிடம் வழங்க வேண்டியதுமான வேலை. 4. ஆய்வின் போது மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்கள் யாருக்கும் உடனிருக்க அனுமதி இல்லை. இந்த ஆய்வே அவர்களின் செய்தது, செய்யத் தவறியது குறித்துதான். 5. என் மீதே குற்றம் குறைகள் சொன்னால் கூட அதையும் பொறுமையுடன் கேட்டு பதிவு செய்து வாருங்கள் என்று கழகத் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதால் தலைவரை விஞ்சிய அதிகாரம் கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை. 6. ஒரு தொகுதிக்கு ஒரு நாள்தானா?, அறிவிப்பில் ஏன் மாவட்டச் செயலாளர் படம் போன்ற கேள்விகள் are above my position. 7. கட்சியில் எங்களது முந்தைய செயல்பாடுகள், பணிகளை கவனித்து கழகத் தலைவர் இந்தப் பொறுப்பில் எங்களை நியமித்துள்ளார். அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. 8. திமுகவுக்கு தோல்வி புதிதல்ல!மீண்டும் வேகமாக எழுந்து வரும் என்பது திமுகவின் அரசியல் எதிர்களுக்குக் கூட தெரியும். ஆனால், கட்சியின் அனுதாபிகளாக, தொண்டர்களாக, சமூகவலைதளக் குரல்களாக இருப்பவர்களில் சிலர் இத்தனை மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதுதான் வேதனை. 9. உண்மையிலேயே திமுக மீது அக்கறை கொண்டோர், வெவ்வேறு காரணங்களுக்காக வன்மம் கொண்டு நேரம் பார்த்து அவற்றை விஷமாக கக்குவோர் எல்லோருக்கும் சமூகவலைதளத்தில் ஒரே முகமுடிதான். அவர்கள் அனைவருமே சக உடன்பிறப்புகள்தான் என்பதால்தான் அயராமல் தொடர்ந்து விளக்கங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன். 10. இத்தனை வன்மத் தாக்குதல்களையும், நக்கல் நையாண்டிகளையும் நான் மட்டும் தனியாக நின்று எதிர் கொள்வது மனச்சோர்வாகதான் உள்ளது. வெற்றியின் போதல்ல! தோல்விகளின் போது எனது தலைவரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அவருடன் நிற்பது எனது கடமை. அது தலைவர் கலைஞருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன். நாளை முதல் களத்தில்...

தமிழ்
10
46
156
10.2K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #குட்லானஅள்ளி ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
1
39
134
1.6K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #முருக்கப்பட்டி ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
5
17
99
1.1K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
கள_ ஆய்வு புரிதலின்றி டிவிட்டரில் பகிரப்படும் கருத்துகள் குறித்து ஒரு சில விளக்கங்கள். (நீளமான போஸ்ட்தான்) 1. இது பொதுமக்களிடம் போய் ஏன் ஓட்டு போடலைன்னு கேட்கப் போகும் ஆய்வு இல்லை. மக்களின் தீர்ப்பு எதுவாகினும் அதை தலைவணங்கி ஏற்பதே ஜனநாயகம். அதை கழகத் தலைவர் முடிவு வந்த நாளன்றே ஏற்றுக் கொண்டு மக்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டார். 2. அடுத்த நூறாண்டுகளுக்கு கட்சி உயிர்ப்புடன் இருக்கும்படி முழுமையாக சீரமைப்பேன் என கழகத் தலைவர் உறுதி அளித்துள்ளார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் உரையாடி ஒரு சில data points, directions கொண்டு வரும் வேலைதான் இந்த ஆய்வு. 3. இது முழுக்க முழுக்க கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகளை தனி தனியே சந்தித்து அவரவர் கருத்துக்களை நேரில் பதிவு செய்ய வேண்டியதும், அதை விருப்பு, வெறுப்பின்றி தொகுத்து தலைவரிடம் வழங்க வேண்டியதுமான வேலை. 4. ஆய்வின் போது மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்கள் யாருக்கும் உடனிருக்க அனுமதி இல்லை. இந்த ஆய்வே அவர்களின் செய்தது, செய்யத் தவறியது குறித்துதான். 5. என் மீதே குற்றம் குறைகள் சொன்னால் கூட அதையும் பொறுமையுடன் கேட்டு பதிவு செய்து வாருங்கள் என்று கழகத் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதால் தலைவரை விஞ்சிய அதிகாரம் கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை. 6. ஒரு தொகுதிக்கு ஒரு நாள்தானா?, அறிவிப்பில் ஏன் மாவட்டச் செயலாளர் படம் போன்ற கேள்விகள் are above my position. 7. கட்சியில் எங்களது முந்தைய செயல்பாடுகள், பணிகளை கவனித்து கழகத் தலைவர் இந்தப் பொறுப்பில் எங்களை நியமித்துள்ளார். அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. 8. திமுகவுக்கு தோல்வி புதிதல்ல!மீண்டும் வேகமாக எழுந்து வரும் என்பது திமுகவின் அரசியல் எதிர்களுக்குக் கூட தெரியும். ஆனால், கட்சியின் அனுதாபிகளாக, தொண்டர்களாக, சமூகவலைதளக் குரல்களாக இருப்பவர்களில் சிலர் இத்தனை மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதுதான் வேதனை. 9. உண்மையிலேயே திமுக மீது அக்கறை கொண்டோர், வெவ்வேறு காரணங்களுக்காக வன்மம் கொண்டு நேரம் பார்த்து அவற்றை விஷமாக கக்குவோர் எல்லோருக்கும் சமூகவலைதளத்தில் ஒரே முகமுடிதான். அவர்கள் அனைவருமே சக உடன்பிறப்புகள்தான் என்பதால்தான் அயராமல் தொடர்ந்து விளக்கங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன். 10. இத்தனை வன்மத் தாக்குதல்களையும், நக்கல் நையாண்டிகளையும் நான் மட்டும் தனியாக நின்று எதிர் கொள்வது மனச்சோர்வாகதான் உள்ளது. வெற்றியின் போதல்ல! தோல்விகளின் போது எனது தலைவரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அவருடன் நிற்பது எனது கடமை. அது தலைவர் கலைஞருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன். நாளை முதல் களத்தில்...
தமிழ்
71
157
469
36.1K
Social Media romotion 💯
Social Media romotion 💯@Socail__Media·
நான் திமுக வின் தீவிர விசுவாசி இதுவரை கட்சியில் சேரவேண்டும் என்று நினைத்தது இல்லை...இப்பொழுது முதல் முறையாக கட்சியில் சேர ஆசைப்படுகிறேன்... எப்படி சேரவேண்டும் என்று சொல்லவும்
தமிழ்
39
101
658
16.7K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன்
உண்மைகளை உரக்கச் சொல்வோம்! வீதிதோறும் திமுக கொள்கைகளை விதைப்போம்! தற்காலிகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த அரியாசனத்தின் பொய்களை உடைத்தெறிந்து, மீண்டும் திராவிடப் பேரியக்கத்தின் கொடியை கோட்டையில் பறக்கவிடுவோம்! சோதனைகளைக் கடப்போம்! கழகம் மீண்டும் வெல்லும்!
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
12
17
290
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தம்பி @sheikfa1389 அவர்களிடம் நலம் விசாரித்து தேவையான உதவிகள் செய்துள்ள அருமை உடன்பிறப்பு முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் முனைவர் @Anbil_Mahesh அவர்களுக்கு நன்றி🖤♥️ கழகம் என்றும் உடன்பிறப்புகளுக்கு துணை நிற்கும்🌄 #திமுக
தமிழ்
23
339
1.2K
30K
AVR DMK
AVR DMK@AVRaviDMK·
உடன்பிறப்புகளே குறைந்தபட்சம் 5,000 உடன்பிறப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உரிமைக்காகக் குரல் கொடுப்போம், ஒருவருக்கொருவர் துணையிருப்போம். பின்தொடருங்கள், நானும் உங்களைப் பின்தொடர்வேன் (Follow Back). #DMK @TRBRajaa @DMKITwing
AVR DMK tweet media
தமிழ்
8
16
46
656
ஜெயராஜ். திமுக.🖤❤️
Follow & Follow Back என்பதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து உரையாடல்களை, கழகச் செய்திகளை பரப்புவோம்.🔄 #கழகத்தோடு_தொடர்ந்திருப்போம் @DMKITwing
ஜெயராஜ். திமுக.🖤❤️ tweet media
தமிழ்
9
24
75
1.1K
Selvam Narasimman-தமிழ்நாட்டைதலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
துவாக்குடி நகரம் முழுவதும் வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து நன்றி கூறினோம். என்னுடைய தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கான முதல் குரலாக அழுத்தம் திருத்தமாக என்றென்றும் தொடர்வேன் என்பதை முன்வைத்தோம். #Anbil_in_Thiruverumbur #அன்பில்_in_திருவெறும்பூர்
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
44
130
595
13.2K