🎼சரவணன்🎼
70K posts

🎼சரவணன்🎼
@ennamopodaa
மனிதமே பெரிது.. 💪💪❤️💙🖤 #Nothing 💛CSK



அது ஏன் திமுகன்னா மட்டும் நிறைய பேருக்கு மிளகாய் சாந்தை பூசுனா மாதிரி இருக்கு?.. ரொம்ப நாள் டவுட்டு.

ரேஷன் கடைகளில் டீ தூள், உப்பு என மக்கள் கேட்கும் பொருட்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும்..! கட்டாயப்படுத்தி எதையும் விற்க கூடாது.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் அறிவுறுத்தல் #Tiruvallur | #MinisterVenkataramanan | #RationShop | #PolimerNews

This Bakrid has been the worst festival we’ve ever witnessed in Tamil Nadu. I’m hearing that many cattle were taken away. Many ‘koottu kurbani’ events were called off for fear of police cases, even when no cows were involved. People were told to go to ‘designated places’, but no one knows where those are. All I’m hearing from the parallel world is celebrations over ‘new outfit’, ‘new hairstyle’, and ‘new snub to reporters’ being hailed as “Mass”. @TVKVijayHQ for God’s sake, get to work. At least take a stand and let us know which side you’re on.

First-லாம் சன் டிவி இருக்க பிரோகரமே விஜய் டிவி காபி அடிப்பீங்க விஜய் டிவி இருக்க பிரோகரமே சன் டிவியில் காபி அடிப்பீங்க.... இந்த டிஜிட்டல் காலத்தில் Vj siddhu Vlogs இருந்து Behind woods காபி அடிச்சி இருக்கான்

தம்பி தீபக் ராஜாவின் படுகொலைக்கு பின்பு தான் தென்காசி பகுதிகளில் தலித்துகளின் மீதான வன்முறை அதிகரித்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தீபக் ராஜாவின் கொலை திமுக ஆட்சியில் நடந்தது . திமுக பட்டியல் சமூகத்திற்கு எதிரான கட்சி.


நீ சாப்பிடாதயா கூந்தல்... அதுக்குன்னு மத்தவங்க எல்லாத்தையும் சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்றதுக்கு நீ யாரு... படத்தில் நடித்த போதும் நமக்கு அறிவுரை சொல்றதுக்கு தகுதியானவன் அப்படின்னு இவனுங்கள நினைச்சுட்டானுங்க போல இருக்கு...




அப்போ இதனை years amount வாங்கிட்டு job குடுத்து கொள்ளை அடிச்சிருக்கிங்களடா 🥵🥵 உண்மையில் real change na @TVKVijayHQ 🔥🔥





