நா.பூபதி( N.Boopathi )

433.3K posts

நா.பூபதி( N.Boopathi ) banner
நா.பூபதி( N.Boopathi )

நா.பூபதி( N.Boopathi )

@ScientistBoo

Biotechnologist , Researcher, Belongs to the Dravidian Stock #ScientistBoo #ScientistBooசமையல்

சேலம்,தமிழ்நாடு,இந்தியஒன்றியம் Katılım Aralık 2016
1.7K Takip Edilen2K Takipçiler
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
பாவம்யா இவனுங்க 😂
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫 tweet media
தமிழ்
9
298
935
13.7K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
ராட்சசி 2.0 🐝🐝
பதில் தெரியலனு சொல்ல மாட்டானாம். வீடியோ போடுனு சொல்வானாம். பதில் தெரிஞ்சா தான சொல்லுவ😂😂😂 @who_JSS நல்ல ஆளுக்கிட்ட மாட்டிருக்கீங்க🤣🤣🤣
actor sriman@ActorSriman

@RamyaDpalani @who_JSS To know whether I’m replying to a proper real person or reel person My answer should not go wasted As you say time pass fun I gave a hint Do not underestimate any one Common let’s do the question answers in video post I’m ready And IM WAITING

தமிழ்
2
5
26
1.4K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
2003ல A1 Tasmac மூலமா சாராயம் விக்க ஆரம்பிச்சப்ப ஊழியர்கள் சம்பளம் 2000-4000. அப்ப சேர்ந்த பெரும்பான்மையானவங்க Double Degree படிச்சுருந்தாங்க. என்னைக்காவது நிரந்தர வேலையா மாறும்ன்ற ஆசைல சேந்தாங்க. தமிழ்நாடு அரசு Tasmac மூலமா ஊழியர்கள் நலன & மக்கள் ஆரோக்கியத்த கேவலமா சுரண்டுது
சுந்தரவடிவேலு@Sundaravadi7

12 சம்பளத்துக்கு என்ன புண்டைக்கு வேலைக்கு வந்தானுகளாம் extra காசு வாங்கலாம்னா

தமிழ்
0
7
34
1.5K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
நிதன் சிற்றரசு
அப்புறம் எதுக்கு "நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை கொடுக்க நாங்க என்ன திமுக வா.. TVK டா" டயலாக் எல்லாம்? விவசாயிகளை ஏமாத்திட்டு இப்போ முட்டுக் கொடுக்கறது!
KaWin@RR013C

படிக்க தெரியுமா??? @Udhaystalin

தமிழ்
15
377
747
11.4K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
நிதன் சிற்றரசு
சமத்துவபுரங்கள் உருவாகிய தமிழ்நாட்டில் இன்று சாதிவாரியாக குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளது. சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் பேசுவார் என நம்புகிறேன்!
நிதன் சிற்றரசு tweet media
தமிழ்
4
50
62
775
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
படிக்கும் வாத்தியார்
அப்பறம் ஏன் இவ்வளவு நாள் நீங்க வருடிட்டு இருந்தீங்க எதும் தண்ணி தேவை இருந்ததா @SALAMMASS1
Salam Mass@SALAMMASS1

திமுகவும் ஒருவகையில் RSS அமைப்பின் அடிவருடி தான்

தமிழ்
2
14
61
1.9K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
நிதன் சிற்றரசு
எர்ணாகுளம் தமிழ்நாட்டில் வரும் என்பது நம்மில் கித்னா பேருக்கு தெரியும்?
நிதன் சிற்றரசு tweet media
தமிழ்
3
70
169
3.3K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
Minato
Minato@yellovflash·
வேளச்சேரி elite மூடிட்டான் ஃபீனிக்ஸ் பார்க்கிங் சார்ஜ் கொடுத்து கூட்டத்துல கடைக்கு போன gpay இல்லன்னு சொல்றா ஒரு 🏧 கூட வேல செய்யல. அங்க இருக்குற basement/100 கடை எல்லாத்துலயும் network இருக்கு டாஸ்மாக் மட்டும் issue, ஆனா பாரோட இருக்குற wine shop மட்டும் மூடாம இருக்கு. Frauds
Spaces@TamilSpaces

Agmark Kudimagan 😂

தமிழ்
0
2
9
767
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
ஆறு மாசம் ஆகாம விமர்சிக்காதீங்க @Shanmugamcpim
PttvOnlinenews@PttvNewsX

#breaking | பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் : சிபிஎம் #cpm #TVK#cmvijay #farmers

தமிழ்
13
424
1K
15.9K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
HáKi
HáKi@haki21k·
🔴 விவசாயக் கடன் தள்ளுபடி : மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது யார் ? 1️⃣ முழு விவசாயக் கடன் தள்ளுபடி தற்போது சாத்தியம் இல்லை என்பதை 28.11.2025 RBI வழிகாட்டுதலை சுட்டிக்காட்டி நேற்று திரு. ஜோசப் விஜய் தனது பயிர்க்கடன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். [Image-1] 2️⃣ ஆனால், 31.12.2024 அன்றே கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடிக்கான Model Operating Procedures (MOP)-ஐ RBI கூட்டுறவு வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டது. [Image-2] இது இரண்டும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பல மாதங்கள் முன்னதாகவே நடந்தவை. 3️⃣ 29.03.2026 அன்று திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை. அதற்கான காரணமும் இந்த 45-60 நாட்களுக்குள் அரசு முழு தொகையை விடுவிக்க வேண்டும் என்ற Guidelines தான். தமிழ்நாடு நிதி நிலமை இதற்கு கை கொடுக்காது என்பதை திமுக நன்கு அறிந்து இந்த வாக்குறுதியை தவிர்த்தது. திமுக மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுக்காமல் எது சாத்தியமோ அதை நேர்மையாக அறிவித்தது. [Image-3] 4️⃣ ஆனால் திரு. ஜோசப் விஜய் அவர்கள் 04.03.2026 தஞ்சாவூரிலும், 14.04.2026 திருப்பூரிலும் 2 முறை - 5 ஏக்கர் விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, 5+ ஏக்கர் விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி என்ற தனது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதியை அளித்து, ஓட்டு வாங்க ஆசை வார்த்தை பேசி விவசாய மக்களை ஏமாற்றியுள்ளார். இன்று ஆட்சி அமைத்ததும் கொடுத்த வாக்குறிதியிலிருந்து U-Turn அடித்து உழவர்களை வீதியில் போராட வைத்துவிட்டார். இதற்கு விஜய் அவர்கள் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
HáKi tweet mediaHáKi tweet mediaHáKi tweet mediaHáKi tweet media
TN DIPR@TNDIPRNEWS

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |

தமிழ்
3
87
110
2.3K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
Prince
Prince@ImPrinze·
இதுக்கு மேல முக்காடு எதுக்குன்னு ஃபேக் நியூஸ் போட ஆரம்பிச்சுட்டாப்ல.. பயிற்சி முடிந்ததும் தவெகல சேரலாம் இல்ல 2029 நேரடியா பிஜேபில சேரலாம்.. கருமம் அந்த முகமூடியை மட்டும் கழட்டி வச்சுட்டு பண்ணுங்கடா 🤦
தமிழ்
1
43
87
1.7K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
KARTHIK
KARTHIK@get2karthik·
Kerala ?? Fake news model ???
KARTHIK tweet media
Italiano
2
224
426
10.4K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
Watch | திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஊத்துக்கோட்டை - திருமழிசை சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் #SunNews | #Thiruvallur | #PowerCut
தமிழ்
62
852
1.5K
30.8K
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
Prince
Prince@ImPrinze·
சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு என்பதாவது தெரியுமா? இல்லை தவெக எம்எல்ஏ அருள் தலையீடு என்பதால் இதுவும் தெரியாதா? பதவிகளை அலங்கரித்து அமர்வதில் இல்லை பெருமை. அதை வைத்து உரிமையை நிலைநாட்ட வேண்டியது கடமை. செய்வீர்களா.?
Prince tweet mediaPrince tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு - பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு #SunNews | #Saidapet | #TVK | #HousingBoard

தமிழ்
1
59
70
730
நா.பூபதி( N.Boopathi ) retweetledi
அ.அரவிந்த் ராஜா
மார்பிங் செய்து அவதூறு பரப்பிய அத்தனை ஐடிகள் மீதும் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.♥️ லீகல் நடவடிக்கைக்கு உதவிய அண்ணன் @SuryaVKondanDMK, அண்ணன் மருத்துவர் @DrHafeezDMKoffl மற்றும் (1/2)
அ.அரவிந்த் ராஜா tweet media
தமிழ்
76
625
1.7K
32.7K