தன்ராஜ் aka Dhanraj

51.5K posts

தன்ராஜ் aka Dhanraj banner
தன்ராஜ் aka Dhanraj

தன்ராஜ் aka Dhanraj

@gkkdraj

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. ✍திருவள்ளுவர்🙏🏻

Chennai, India Katılım Temmuz 2012
1.5K Takip Edilen997 Takipçiler
தன்ராஜ் aka Dhanraj retweetledi
மு. சிவக்குமார் நாதக
இவர்கள் தானே நாதகவின் திரள்நிதியை கேலி செய்தார்கள்? வாழ்க்கை ஒரு வட்டம் டா நாதாரிகளா 🤗
தமிழ்
43
385
1.2K
40.7K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
ஜெயவேல். சே
ஜெயவேல். சே@IshuJayave46959·
#சீமான்அண்ணா தமிழ்நாட்டில் அடுத்தது இதுதான் நடக்கப்போகிறது
தமிழ்
2
198
410
3.1K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
மாறன் பாண்டியன்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!" இந்த வரிகளை நாம் பெருமையா பல இடங்களில் சொலிருப்போம்... சில திக காரனுங்க நக்கல் பண்ணுவானுங்க... பிறக்கும்போதே வாளோடு பிறந்தீங்களா? மண் தோன்றுவதற்கு முன்பே வாள் கண்டு புடிச்சுடீங்களான்னு... முழு பாடலை பார்த்தால்தான் உண்மையான பொருள் புரிகிறது 🥰 பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி! - புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை உலகின் முதல் மனிதன் தமிழ்நாட்டில் தோன்றியிருப்பதற்க்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கிறது... ஆரம்பகால கற்கால மனிதன் பயன்படுத்திய கல்லாயுதம் கிடைக்கிறது... உலகில் முதன்முதலில் இரும்பை கண்டுபிடித்தவன் தமிழன் என்பது அறிவியல் பூர்வமாக உறுதியாகியுள்ளது... உலகின் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்பதும் காலம் உணர்த்தும் 😊
தமிழ்
5
128
239
3.3K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
Vinothkumar
Vinothkumar@MagizhanKeetru·
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும் ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம் @Seeman4TN @NaamTamilarOrg @ntkstalin
தமிழ்
13
827
1.3K
13K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
TVK ROUTE MAFIA பரப்பும் அடுத்த பொய் தென்காசியில் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட 18 கல்குவாரிகளை நிரந்தமா மூடியதாக பரவும் பொய்ச் செய்தி #வெட்கமாகஇல்லையா_விஜய்
GK ツ tweet media
தமிழ்
23
623
862
12.4K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
கெட்டுப்போன குளிர்பானத்தை கொடுத்ததாக புகார் அளித்த வாடிக்கையாளர். கேள்வி கேட்ட நபரை குடிச்சிருக்கா என கூறி மிரட்டிய கடைக்காரர்
தமிழ்
28
298
822
20.3K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
நாங்கள் தேர்தலில் தான் தோற்றிருக்கிறோம், கொண்ட கொள்கையிலும், உறுதியான நிலைப்பாட்டிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் - சகோதரன் உசைன் திருமண விழாவில் அண்ணன் சீமான் பேச்சு 👇
தமிழ்
4
439
1.3K
12.8K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
இந்த பிரபஞ்சம் உங்களை ஒரு போதும் மன்னிக்காது டா. செத்த காங்கிரசை இவ்வளவு நாள் உயிர்போடு வைத்த ஒருவன். இப்ப அந்த பிணத்துக்கு உயிர் ஊட்டி இன்னொருவன் . #மறக்கவும்மாட்டோம்_மன்னிக்கவும்மாட்டோம்.
இரத்தினராசா /இரட்ணா@RatnaKing20

விஜய் ..விஜய் என பெருமை பேசித் திரியும் மக்கள் இதையும் கேளுங்கள் .

தமிழ்
2
121
253
2.8K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
பிரசன்னா தமிழன்
தோல்விகளை கண்டு நாம் துவண்டு போய்விடவில்லை.. என்றும் மக்களுக்காக நாம் தமிழர் கட்சி ✅✅ #NTK_RiseOfRevolution
தமிழ்
0
28
45
277
தன்ராஜ் aka Dhanraj retweetledi
David Bilal Ashwin
David Bilal Ashwin@BillaAshwin·
🟢🇰🇬🐯🐅 மீசையை முறுக்கு பாணியில் - நாம் தமிழர் கட்சி இளைஞர் 🐅🐯🇰🇬🟡 #GooseBumps
தமிழ்
2
108
308
1.9K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
Sakthivel
Sakthivel@sakthi_racer·
😇😔😇தவெக புரட்சி! @TVKVijayHQ
தமிழ்
1
52
93
956
தன்ராஜ் aka Dhanraj retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
#வெட்கமாகஇல்லையா_விஜய்
QME
0
28
33
230
தன்ராஜ் aka Dhanraj retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
தொடர்ந்து கேரளாவுக்கு எடுத்து செல்லப்படும் கனிமவளங்கள்... 📍 இடம் ~ புளியரை சோதனைச் சாவடி
தமிழ்
7
368
564
6.9K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
Saattai
Saattai@SaattaiOnline·
ஆய்விற்கு எதற்கு BGM ? எங்கு சென்றாலும் ரீல்ஸ்! | Saattai | #TVKVijay#Tngovt
தமிழ்
9
471
960
6.3K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
மாற்றம் - ஏமாற்றம் !
Seelan Tamilan tweet media
தமிழ்
5
111
167
1.6K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
கொஞ்ச வயசு பையன்தான் தம்பி பேரறிவாளன்..இவன்தான் கோவை தெற்குல நாதக சார்பில் போட்டியிட்டான்..அந்த தொகுதில ஜெயித்தது திமுக, இரண்டாவது தவெக ,3வது அதிமுக..ஆனால், 5000ஓட்டுக்களை வாங்கி 4வது இடத்தை பிடித்த நாதகதான் மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறது..🙏
ஆதிரன் ⚫🔴@Aathiraj8586

கோவையில் "#விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்ட குழந்தை! ஆட்சியைக் காப்பாற்ற பிச்சை எடுத்த விஜய், கோவைக்கு விஜய் ஏன் வரல? பதறவைத்த இளைஞரின் போராட்ட பேசு! நெத்தியடி கேள்வி!

தமிழ்
1
133
302
2.7K
தன்ராஜ் aka Dhanraj retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தவெக பொறுப்பேற்ற 15 நாட்களில்! 25 கொலைகள். 4 இரட்டைக் கொலைகள் 19 பாலியல் குற்றங்கள்
NTK IT Wing tweet media
தமிழ்
5
288
368
3.4K