✯வேங்கை✯

30.8K posts

✯வேங்கை✯ banner
✯வேங்கை✯

✯வேங்கை✯

@Venghaitweets

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று..😎 #தமிழ்தேசியம்

India Katılım Temmuz 2017
1.1K Takip Edilen2.9K Takipçiler
Sabitlenmiş Tweet
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
நீரின்றி அமையாது உலகு! விவசாயம் இன்றி கிடைக்காது உணவு! மழை பொய்த்தது.விவசாயம் குன்றியது.விவசாய நிலங்கள் கருவேல மரங்களாக ஆனது.விவசாயிகள் பலர் கூலித் தொழிலாளிகளாக உருவானார்கள்.சிலர் தற்கொலையே ஆயுதமென கையிலெடுத்தார்கள்.இவ்வளவு மாற்றமும் டெல்டா மற்றும் டெல்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் உருவானதர்க்கு போதிய நீர் பற்றாக்குறையயே காரணம்.இந்த பற்றாக்குறைய போக்க விவசாயத்திற்கு ரெண்டு வழிதான் உள்ளது.ஒன்று பருவமழை பொய்க்காமல் கிடைக்க வேண்டும்.மற்றொன்று ஆற்றிலிருந்து வரும் நீர் தடைபடாமல் கன்மாய்க்கு வந்தடைய வேண்டும்.பருவமழைய விடுங்க, ஆற்றுநீர் பாசனம் முறையாக கிடைத்தாலே போதும் முப்போகம் விளையும்.800கி.மீ நீளமுடைய காவிரியில் 320கி.மீ நீளம் கர்நாடகத்திலும், 416கி.மீ தமிழகத்திலும் வருகிறது.கர்நாடாக, தமிழக எல்லையில் 64கி.மீ உள்ளது.காவிரியில் இந்த 64கி.மீ நீளம்தான் அரசியல். இந்த 64கி.மீ நீளத்தில் தான் இன்று நடக்கும் மேகதாது ‌அரசியல் உள்ளது.மேகதாது அணைக்கு 5200கோடி பட்ஜெட் முன்பு கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒதுக்கீடு செய்திருந்தார்.மேகதாது அணைத்திட்டம் 67டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் என்கிறது கர்நாடகா அரசு.இந்த கோடிக்கணக்கு ஒதுக்கீடு கர்நாடகாவின் குடிநீர் பற்றாக்குறைய போக்கலாம்.புதிய நீர்மின்நிலையம் உருவாகி மின்பற்றாக்குறையே போக்கலாம்.ஆனால் இந்தியாவிற்க்கு அடையாளமான டெல்டா வறண்டுவிடும்..நீங்க எதிர்பார்க்கும் வேளாண் மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நீடிக்கும்.மேற்கூறியவாறு விவசாயிகள் கூலித் தொழிலாளியாவார்கள்.விவசாய நிலம் வறண்ட நிலமாக இருக்கும்.மீத்தேன் திட்டத்திற்க்கு ஏற்றதாகவும் இருக்கும்..ஆம்,நெடுவாசல் போராட்டத்தின் போது கூட ஒரு வல்லுநர் கூறியிருந்தார்.டெல்டாவில் 600ச.கி.மீட்டருக்கு மேல் மீத்தேன் போன்ற எரிவாயு பொருட்கள் உற்பத்தி செய்யலாம் என்றார்.ஆனால் விவசாயம்தான் அழிந்துவிடும் என்றார். தற்போது மேகதாதுவில் அணை கட்டி தண்ணீரை தடுக்க நினைக்கும் கர்நாடகா அரசியலும், பல வருசமா திருச்சிக்கு அடுத்து தடுப்பணை கட்டி தண்ணீர தேக்காமல் கடல்ல கலக்க விடுற தமிழக அரசியலும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரசியல். #மேகதாது #கர்நாடகா #தமிழ்நாடு #காவிரி
✯வேங்கை✯ tweet media
தமிழ்
0
2
2
71
✯வேங்கை✯ retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தற்குறி என்று சொன்னா கோபம் வருது.. பின்ன இந்த ஆளை என்னானு சொல்லுவீங்க... 7,00,000 டன் குப்பைகளை என்ன செய்யலாம்? அப்படியே அள்ளி கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் குவாரி பள்ளம் இருக்கு அங்கே 1000 அடி பள்ளம் இருக்கு அதில் போட்டு நிரப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்திட்டு இருக்கான் அரசு அதிகாரிகளுக்கு.. அதை மீடியாவிற்கும் கூச்சம் இல்லாமல் பேட்டி வேற கொடுத்துட்டு இருக்கான். திருவெறும்பூர் TVK கட்சி MLA நவல்பட்டு விஜி. விளையாட்டு தனமாக ஒரு ஓட்டு தானே என்று நீங்கள் போட்டு எந்த மாதிரியான முழு முட்டாள்களை ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுத்திருக்கிறீர்கள் என உணர்கிறீர்களா? Environmental Engineering , MBA Sustainability இப்படி நன்கு படித்து இதில் ஆய்வுகள் செய்து கூடுதலாக Circular Economy என "குப்பைகளை எதுவும் குப்பை இல்லை அதை சரியாக பொருளாதார சுழற்சிக்கு கொண்டு வர முடியும்" என ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்த குப்பை சார்ந்த விசயத்தில் எதிர்கால தீர்வுக்கும் இன்றய தீர்வுக்கு விடை தேடி நல்ல தீர்வுகளை உருவாக்கி வரும் இந்த உலகத்தில் - அந்த குப்பையை அப்படியே அள்ளி போய் குவாரி பள்ளத்தில் கொட்டி வச்சுட்டா பிரச்சனை தீர்ந்தது என அரசு அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறான் இவன்... அப்போ இவன் சாதாரணமாக பேப்பர் கூட படிக்காத தற்குறி.. செய்திகள் என்ன வருது என்பது கூட தெரியாமல் வாழும் தற்குறி.. ஒரு உண்மை : எளிய குடும்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருகிறோம் என சொல்வது விஜய் சொல்வது பொய் - நேற்று வரை பிளாக்கில் டிக்கெட் வித்தவன் விஜய் திரைப்படம் தான் உலகம் என வாழ்ந்தவன் - இந்த நாட்டின் எந்த பிரச்சனையை பற்றியும் கவலைபடாத ஒரு முழு தற்குறியாக இத்தனை நாள் வாழ்க்கையை சினிமா பைத்தியமாக ஓட்டி கொண்டிருந்தவனை தான் விஜய் மக்கள் தலையில் கட்டியுள்ளார்.. இது தான் நிதர்சனமான உண்மை.. அட எல்லா கட்சியிலும் உண்டு இப்படி ஆட்கள் - ஆனால் மொத்த கட்சியும் இப்படி இருப்பது வரலாற்றி இது தான் முதல் முறை... இன்று 99% அமைச்சராக இருப்பவன் எல்லாமே இந்த ஆள் போல் தான்.. ரீல்ஸ் பைத்தியங்கள்... நாடு நாசமா போச்சு போ....
Maridhas tweet media
தமிழ்
81
931
2.1K
38.1K
✯வேங்கை✯ retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
28 state ல இவனுங்கள மாதிரி ஒரு தற்குறி கூட்டத்தை காட்ரவனுக்கு life time settlement டா....
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram

இந்தியால 28 மாநிலத்துல இப்படி ஒரு அழகான CM haa காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட்ரா @CMOTamilnadu 🥵🥵🔥🔥

தமிழ்
47
1.3K
4.4K
48.9K
✯வேங்கை✯ retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
மேகதாது பத்தி இரு மாபெரும் தலைவர்களின் உரையாடல் 🧐😂
Amutha tweet media
தமிழ்
42
203
625
22.2K
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
5வது ஆண்டில்தான் ஸ்டாலின் அதிக வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.அதனால் விஜய்க்கு கால அவகாசம் மக்கள் தர வேண்டும் - கம்யூனிஸ்ட் சண்முகம் காசு வாங்கிட்டு கால அவகாசம் வேணும்னு பேசுறதலாம் கம்யூனிஸத்துல சேராது மேன்..
✯வேங்கை✯ tweet media
தமிழ்
0
6
13
160
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
RCB ஜெயிச்சுக்கிட்டே போகும் போதே நெனச்சேன்..தமிழ்நாட்ல கன்ட்ராவியான ஆட்சிதான் அமையும்னு..
✯வேங்கை✯ tweet media
தமிழ்
0
0
0
58
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
மதுக்கடைகளை மூடுறதுக்கு மாத்தி மாத்தி காரணம் சொல்றதுக்கு எதுக்குடா மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி..🤦‍♂️
தமிழ்
0
7
9
119
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
மக்கள் இவிங்க தேர்தல் அறிக்கைல குடுக்குற இலவசத்த நம்பி ஓட்டு போடுறானுங்க.. அரசியல்வாதிங்க தேர்தல் அறிக்கைல சொன்ன இலவசத்த விட்டுட்டு இஷ்டத்துக்கு ஒன்ன தள்ளுபடி பண்றானுங்க..மக்கள் எத்தன சதுரங்கவேட்டை படம் பார்த்தாலும் திருந்த மாட்டானுங்க..🤦‍♂️
தமிழ்
0
1
2
43
✯வேங்கை✯ retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
இன்னும் மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது 😥 @kalamani4kovai 💔
GK ツ tweet media
தமிழ்
33
647
1.8K
23.2K
புலி
புலி@PULI_2602·
@Venghaitweets Yes We failed again! மக்களுக்கு சரியானது தேவையில்லை கவர்ச்சிதான் தேவை செல்வா
தமிழ்
1
0
3
63
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
கொஞ்ச வயசு பையன்தான் தம்பி பேரறிவாளன்..இவன்தான் கோவை தெற்குல நாதக சார்பில் போட்டியிட்டான்..அந்த தொகுதில ஜெயித்தது திமுக, இரண்டாவது தவெக ,3வது அதிமுக..ஆனால், 5000ஓட்டுக்களை வாங்கி 4வது இடத்தை பிடித்த நாதகதான் மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறது..🙏
ஆதிரன் ⚫🔴@Aathiraj8586

கோவையில் "#விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்ட குழந்தை! ஆட்சியைக் காப்பாற்ற பிச்சை எடுத்த விஜய், கோவைக்கு விஜய் ஏன் வரல? பதறவைத்த இளைஞரின் போராட்ட பேசு! நெத்தியடி கேள்வி!

தமிழ்
1
136
307
2.8K
✯வேங்கை✯ retweetledi
Madhan Raj
Madhan Raj@MadhanRaj_20·
😂😂😂😂😂
Madhan Raj tweet media
QME
13
327
2.3K
44.9K
✯வேங்கை✯ retweetledi
Pops
Pops@tis_Pops·
இது தான் அந்த ஒரிஜினல் வீடியோ... கீழ லிங்க்ல 9:41 sec ல இருந்து பாருங்க. youtube.com/live/z1Bgc0NtP… Press meet தொடங்கறதுக்கு முன்னாடி, காவலர்கள் பேசிக்கிட்டது ஆனா நாம ஒரு sensitive issue'வ பத்தி பேசப்போறோம் On air'ல இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சு இருக்கனும். ஆனா இப்படி ஒன்னு நடக்கல அது Ai வீடியோனு காசுக்கு தூக்கி வீசுற எலும்புத்துண்ட கடிக்கிற மாபியா கும்பல் விஜய் ரசிக வெறி கூட்டத்த மூளை சலவை பண்ணி காலைல இருந்து பரப்பிட்டு இருக்கு... நாம இத தான் சொல்லிட்டு இருக்கோம் கடந்த 2 வருசமா இவங்க பண்ணிட்டு இருக்கிறது ஒரு கேடுகெட்ட, ஆபத்தான fake, narrative social media politics... இந்த மாபியா, மூளை சலவை பண்ண விஜய் ரசிக வெறி கூட்டத்துக்கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கனும் "சோறு தான் திங்கறீங்களா"?.
YouTube video
YouTube
தமிழ்
71
2.1K
3.9K
283.5K
✯வேங்கை✯ retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்தாங்கடா ஒன்றுக்கு இரண்டு வீடியோ.. அது AI வீடியோ என்றால் இதில் சிரித்து நிற்பது யார் ? விஜய் மாமியாரா? டேய் ரூட் மாபியா - இப்படி பொய் பரப்புர.. இதில் அதே குழந்தை இறந்ததற்கு சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்து கொண்டு திரியும் இது என்ன்? இதுவும் AI? ஒரு பக்கம் குழந்தை அம்மா நடத்தை மீது அவதூறு பரப்புரனுக.. இன்னொரு பக்கம் இந்த போலீஸ் அதிகாரி R. V. Ramya Bharati சிரிப்பு AI சொல்லி தொரியுறானுக.. ஒரு ஜாம்பி கூட்டத்தை வலைத்தளத்தில் உருவாக்கி எதையும் பொய் சொல்லி சமாளிக்கலாம் என விஜய் திரிவது வெக்கக்கேடு..
தமிழ்
191
3.3K
6.4K
287.8K
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
விஜய்க்கு ஓட்டு போட்டவன் மனநிலை தமிழ்நாட்ல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் லோகேஷ் பட “மாஸ்டர்” ஆ வரனும்னு நெனைக்குறானுங்க..ஓட்டு போடாதவனுக்குதான் தெரியும் அவரு ஒரு “புரோட்டா மாஸ்டர்”னு.. #TVK
✯வேங்கை✯ tweet media
தமிழ்
0
0
2
45
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
தமிழக மக்கள்: கட்சிக்கு விசிகனு வச்சதுக்கு வேசிகனு வச்சுக்கோங்கடா பொருத்தமா இருக்கும்..
தமிழ்
0
0
1
15
✯வேங்கை✯ retweetledi
செந்தமிழன் சீமான்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? @CMOTamilnadu @TVKVijayHQ காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு. கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
65
1.3K
2.2K
65K
✯வேங்கை✯
✯வேங்கை✯@Venghaitweets·
திமுக அதிமுக மூஞ்சிக்கு தவெக மூஞ்சிய மக்கள் தேர்ந்தெடுத்தது ஓகே தான்..ஏன்னா,மாற்றம் வேணும்னு செலக்ட் பண்ணிருக்கானுங்க..ஆனால், நாதகவை மக்கள் புறக்கணித்தது எப்பவும் பேரிழப்புதான்..
தமிழ்
0
0
0
33