கோகுலகிருஷ்ணண் ச

43.8K posts

கோகுலகிருஷ்ணண் ச banner
கோகுலகிருஷ்ணண் ச

கோகுலகிருஷ்ணண் ச

@gokulakrishnas

கலைஞர்,அண்ணா ,பெரியார் , தமிழ்,இசை Belongs to the Dravidian stock.வாழ்க இந்தியா 🇮🇳

தமிழ்நாடு இந்திய ஓன்றியம் Katılım Kasım 2009
1.4K Takip Edilen1.6K Takipçiler
கோகுலகிருஷ்ணண் ச
அந்த உண்மையான காரணம் திமுகவின் பார்ப்பனீய எதிரப்புன்னு சொன்னால் ரகு மகிழ்வார். திமுக தலைமை விஜயை போல ஒரு பார்ப்பன தொடுப்பு வைப்பதுதான் சிறந்த ஸ்ட்ராடஜின்னு நம்புகிறார்..
கோகுலகிருஷ்ணண் ச tweet media
தமிழ்
0
0
0
14
கோகுலகிருஷ்ணண் ச
@Raittuvidu வெட்கம் கெட்ட திருச்சிக்கார மக்கள்.. அறிவு இல்லாதவனுங்க.. ரோசம் இல்லாதவனுங்க..
தமிழ்
1
0
0
35
இட்லி
இட்லி@Raittuvidu·
ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்றத கூட இப்படி ஒரு 5000 பேர தேர்ந்தெடுத்து அரங்கத்துக்கு கூப்டு நன்றி சொல்றத இப்ப தான் முதல் முறை பாக்குறேன்.. அர்மை Stu..
இட்லி tweet media
தமிழ்
21
160
310
6.8K
📸
📸@PicQuaint·
@gokulakrishnas @ndtv விஜைனா கிட்ட சொல்லிருவேன்
தமிழ்
1
0
0
15
📸
📸@PicQuaint·
@ndtv Nothing is wrong. This is how majority Indians are conditioned. To be impatient, abusive and self centred. Don’t come with not all. I know. But majority are. See where 2/3rd of Indian population is. Fix their education rather than keeping them ignorant for votes.
English
2
0
2
582
STR Stan
STR Stan@subramaniandeva·
ராகுல் ஒரு கையாளாகத தலைவனா இருப்பதால அவன் தோல்விக்கு காங்கிரசார் கவலைப்படறதே இல்லை.. நல்ல தலைவர்கள் தோற்குப்போது தொண்டர்கள் வருத்தப்படுவாங்க, காங்கிரசார் எச்சிலை பொறுக்குவது தாண்டி இனி தமிழக அரசியல்ல நிலைக்கப்போறது இல்ல..
trustful man@Bring_congress

DMK has taken a strong stand on issues like the Waqf amendment. Therefore, IUML and Muslims should stay as slaves of DMK. In India, only DMK is the real saviour.

தமிழ்
5
28
91
4.5K
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
திடீரென்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் பேருந்துக்காக அவதிப்படுகின்ற செய்திகள் வருகிறதே? அரசு போக்குவரத்து கழகம், ஒவ்ஙொரு ஊரிலும் தனியார் பேருந்துகள், மினிபஸ் என்ற சிறந்த கட்டமைப்பை கொண்ட தமிழ்நாட்டில் எப்படி இந்த திடீர் பற்றாக்குறை? Any expert opinion pls
தமிழ்
61
136
609
35K
கோகுலகிருஷ்ணண் ச
@moodanmani20 வைகோ அப்பனையும் சேர்த்து திட்டுங்க..
கோகுலகிருஷ்ணண் ச@gokulakrishnas

@subramaniandeva @DrAKSS03 @mkstalin அப்படி பார்த்தால் வைகோவை எல்லாம் கிட்டயே சேர்த்திருக்க கூடாது. இன்னமும் வஞ்சம் வச்சிக்கிட்டு சுத்துறார் அவர்.. இதைப்பாருங்க.. செபெ சமீபத்திய துரோகி.. ஏகப்பட்ட நீண்டகால துரோகிகள் இருக்குறார்கள். youtube.com/shorts/yxZOKAz…

தமிழ்
0
0
1
157
சாய் லட்சுமிகாந்த் பாரதி
இதுல கூட விஜய் இமேஜ் போகுதுன்னு தான் கவலை.. என்னமோ அவருக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி.. இதெல்லாம் விளங்கவா போகுது.. கன்னட திரையுலகில் தர்ஷன்னு ஒரு நடிக்கர் இருந்தார்.. அவர் ஏன் ஜெயில்ல இப்ப இருக்கார்னு தெரியுமா தற்குறிகளா?
சாய் லட்சுமிகாந்த் பாரதி tweet media
தமிழ்
10
124
258
5.4K
கோகுலகிருஷ்ணண் ச
@Maayaandy அந்தாள் என்னைக்காவது தன்னை புரட்சி புண்ணாக்குன்னு சொல்லியிருக்கானா? அனைத்து சூத்திரனுக்கும் தான் பார்ப்பன்னாக மாறும் கனவு இருக்கும். திருமாவுக்கு அந்த ஆசை வரக்கூடாதா.. அவர் செய்த சிபாரிசுகளை கண்ட பொழுதே கழகத்திற்கு புரிந்து இருக்கவேண்டும். ஆதவ் இவர் ஆசையை பயன்படுத்திக்கொண்டான்
தமிழ்
0
0
0
35
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர் அவர்களும் அய்யன் திருவள்ளுவருக்கு 'காவி' பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடும், தமிழர்களும் என்றும் காவிகளையும், அதனை திணிக்க முயலும் சனாதனிகளையும் துளியும் ஏற்காது புறந்தள்ளுவார்கள் என்பதற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளன. நமது பொறுப்பு ஆளுநர் அர்லேகர், இங்கு திருவள்ளுவருக்கு காவி பூசுவதற்கு முன்னரே, அவர் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்தில் அரசு விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் 'பாரத மாதா' படத்தை தொடர்ந்து திணித்து வருகிறார். இதனாலேயே முந்தைய இடதுசாரி அரசின் அமைச்சர்கள், ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளுவது, திருவள்ளுவருக்கு காவி பூசுவது போன்ற ஆளுநரின் தமிழர் விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. தமிழர் விரோத செயல் மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானதாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியபடி, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் (ஆளுநர் அலுவலகம் உள்பட) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடத்தை உறுதி செய்ய வேண்டும். ஆளுநர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். - வன்னி அரசு அமைச்சர் - சமூகநீதித்துறை தமிழ்நாடு அரசு 31.05.26 @lokbhavan_tn @CMOTamilnadu
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
131
192
855
44.4K
கோகுலகிருஷ்ணண் ச
@RajiTalks திமுகவோட கருத்துகளை வேறு எப்படி சொன்னாலும் பூமர்தனமாகத்தான் இருக்கும்.
தமிழ்
1
0
1
20
கோகுலகிருஷ்ணண் ச
@subramaniandeva @DrAKSS03 @mkstalin அப்படி பார்த்தால் வைகோவை எல்லாம் கிட்டயே சேர்த்திருக்க கூடாது. இன்னமும் வஞ்சம் வச்சிக்கிட்டு சுத்துறார் அவர்.. இதைப்பாருங்க.. செபெ சமீபத்திய துரோகி.. ஏகப்பட்ட நீண்டகால துரோகிகள் இருக்குறார்கள். youtube.com/shorts/yxZOKAz…
YouTube video
YouTube
தமிழ்
0
0
1
345
கோகுலகிருஷ்ணண் ச retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
M.K.Stalin tweet media
தமிழ்
1.3K
5.2K
14.3K
1M
கோகுலகிருஷ்ணண் ச retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
Udhay tweet mediaUdhay tweet media
தமிழ்
894
3.7K
7.3K
507.5K