
rodricks
251.6K posts

rodricks
@RodricksPrem
RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤


எதும் உள்குத்து இல்லாத வரை சந்தோஷம்





திருப்பரங்குன்றம் Files என்ற ஆவணப்படத்தை 'அறக்கலகம்' YouTube Chennal சார்பில் தயாரித்துள்ளனர். மிகவும் அற்புதமான ஆவணப்படம் அது. சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் அதன் வெளியீட்டு விழா மற்றும் திரையிடல் ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் அதை வெளியிட்டு பேசினார்கள். அந்த திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்தை புதுக்கோட்டையில் இன்று திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் வீதி கலை இலக்கிய களம் அமைப்பினர். நான்தான் அவர்களிடம் 'இதை Screen செய்யுங்கள். நல்ல படம்' சொல்லி அந்த ஏற்பாட்டை செய்தேன். ஆனால், நிகழ்ச்சி நடப்பதாக இருந்த அரங்கத்துக்கு வந்த காவல்துறையினர் அதை நடத்தக் கூடாது என தடுத்தனர். அரங்க உரிமையாளர்களுக்கு நம்மால் தொந்தரவு வேண்டாம் என தமிழ்நாடு அறியல் இயக்க அரங்கிற்கு நிகழ்வு மாற்றப்பட்டது. இன்று காலை திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென அங்கும் காவல்துறையினர் வந்தனர். 'திரையிடக் கூடாது. மேலிட உத்தரவு' என்றார்கள். 'இது ஏற்கெனவே வெளியிடப்பட்ட படம்தான். YouTube-ல் Cheral என்ற தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டு 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது ஒன்றும் ரகசிய நடவடிக்கை இல்லை. நீங்களும் வேண்டுமானால் அமர்ந்து பாருங்கள்' என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. கடைசியில் ஆவணப்படம் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் இது முடித்துக்கொள்ளப்பட்டது. - பாரதி தம்பி @barathithambi





திமுக வின் GenZ Wing_ ன் மாநிலச் செயலாளர் தம்பி இன்பநதி @InbanithiUdhay வாருங்கள் களம் காத்திருக்கிறது! #GenzDMK













