Pradeesh

62.3K posts

Pradeesh

Pradeesh

@gpradeesh

Katılım Nisan 2010
250 Takip Edilen24.7K Takipçiler
Pradeesh
Pradeesh@gpradeesh·
இங்க அடிச்ச அலை ஏன் பாண்டில அடிக்கல? யாருமே கணிக்காத தொங்குன்ற சினாரியோ எப்புடி தற்குறிக்கும், மோடி ஊடகங்களுக்கு மட்டும் முன்னாடியே தெரிஞ்சது? பல சந்தேகங்கள் இருக்கு..
Pradeesh@gpradeesh

தற்குறியின் ஓவர் கான்பிடன்ஸும், பிஜேபியின் சப்போர்ட் & மெளனமும், மீடியாக்களின் தொங்கு சட்டசபைன்ற உருட்டும் எதேச்சையா நடக்குற மாதிரியா இருக்கு? Vote riggingக்கு புது டெக்னாலஜி எதும் கண்டுபிடிச்சுட்டானுகளா?

தமிழ்
1
7
5
1.3K
Pradeesh
Pradeesh@gpradeesh·
@jroldmonk ஏன்யா கட்டயப் போட்டுட்டே இருக்கீங்க? கொஞ்சநேரமாச்சும் நிம்மதியா இருக்க விடுங்க
தமிழ்
1
0
0
413
Pradeesh
Pradeesh@gpradeesh·
இந்த விஷச்செடிய வேரூன்ற விடாமல் அழிக்க ஒரே வழி, ஏதோ ஒரு திராவிட கட்சியே ஆட்சி அமைப்பது தான். திமுகவோ, அதிமுகவோ பெருந்தன்மையா இன்னொன்னுக்கு வெளிலருந்து ஆதரவு குடுத்து அந்த திராவிட ஆட்சிய அமைக்கனும். இந்த குரங்குப்படையா ஆட்சிலனு நினைச்சாலே பதறுது.
தமிழ்
2
5
24
4K
Pradeesh
Pradeesh@gpradeesh·
ஆர்.கே.நகரில் திமுக முன்னிலை.
தமிழ்
0
0
0
460
Pradeesh retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
நாம தான் parallel world மக்களே...
21
187
784
40.4K
Pradeesh
Pradeesh@gpradeesh·
செம்பரம்பாக்கம், மகாமகம்,நோகாத ஹெலிகாப்டர் பிரச்சாரம், ஊழல், சிறை, கொடநாட்டில் 6 மாசம் ஓய்வு, கட்சி ஆபிசுக்கே போஸ்டர் அடிச்சு வருசம் 1 தடவ போற சோம்பேறிநு இத்தன இருந்தாலும், அமைச்சர்களயே கால்ல விழ வைக்குது அந்தம்மானு சில்ற சிதற விடுற கூட்டம் தான் நம்மாளுக..
Pradeesh tweet media
தமிழ்
1
7
14
1.3K
Pradeesh retweetledi
Why so serious?
Why so serious?@Piliral·
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக. This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
RamKumarr@ramk8060

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁

60
734
1.6K
84.4K
Pradeesh
Pradeesh@gpradeesh·
@iVedhaLam 45 வயசுக்குக் கீழ இருக்க ஏழைகள், மேல இருக்க எலைட்கள எப்புடி பில்டர் பண்றது?
தமிழ்
0
0
0
216
Pradeesh
Pradeesh@gpradeesh·
@iVedhaLam வாய்ப்பில்ல ராசா
தமிழ்
0
0
0
85
Pradeesh
Pradeesh@gpradeesh·
ஏற்கனவே சத்துணவு, புதுமைப்பெண், இடஒதுக்கீடு பயனாளிகளுக்கான வரையறையா அரசுப்பள்ளி மாணவர்கள்னு இருக்கு. உரிமைத்தொகைக்கும் தகுதியா அரசுப்பள்ளியில் பயிற்றுவிக்கும் தாய், single mother, மாதம் 100 யூனிட்க்குள் பயன்படுத்தும் மகளிர்க்கு மட்டும் அமல்படுத்தினால் effective ஆக இருக்கும். 1/2
SUMI@NSSumithra

@krish45809 எனக்கு தெரிஞ்ச வரை உரிமை தொகை வாங்குற மகளிர் 10 ல 8 பேர் TVK க்குதான் போட்ருக்காங்க... Including me 🤷‍♀️

தமிழ்
3
2
5
3.1K
Pradeesh
Pradeesh@gpradeesh·
@withkaran Gpay கூட பண்றேன். ஒரு 4 நாள் லீவு விடுப்பா
தமிழ்
15
58
482
35.3K
உளவாளி
உளவாளி@withkaran·
விஜய் முதல்வர் நாற்காலில..எதிர்கட்சி தலைவர் நாற்காலில ஸ்டாலின்..ஸ்டாலின் எந்திரிச்சு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களேன்னு சொன்னா எப்படி இருக்கும்
தமிழ்
92
34
319
95.7K
Pradeesh
Pradeesh@gpradeesh·
தற்குறியின் ஓவர் கான்பிடன்ஸும், பிஜேபியின் சப்போர்ட் & மெளனமும், மீடியாக்களின் தொங்கு சட்டசபைன்ற உருட்டும் எதேச்சையா நடக்குற மாதிரியா இருக்கு? Vote riggingக்கு புது டெக்னாலஜி எதும் கண்டுபிடிச்சுட்டானுகளா?
தமிழ்
2
35
102
8.6K
Pradeesh retweetledi
SUMI
SUMI@NSSumithra·
@krish45809 எனக்கு தெரிஞ்ச வரை உரிமை தொகை வாங்குற மகளிர் 10 ல 8 பேர் TVK க்குதான் போட்ருக்காங்க... Including me 🤷‍♀️
தமிழ்
11
1
13
34.3K
Pradeesh
Pradeesh@gpradeesh·
காரக்குழம்பு மண்டையனின் Tariff குழப்படிகள், Iran சண்டை இல்லாட்டி 12% தொட்டிருக்கும்.
Spark+@SparkPluz_

#BREAKING | தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி தமிழ்நாடு சாதனை #TamilNadu #GDP #EconomicGrowth #CMMKStalin #SPARK

தமிழ்
0
1
4
420
Pradeesh
Pradeesh@gpradeesh·
Characteristics of cult group #10 பொருத்தமும் பக்காவா பொருந்துதேடா
Pradeesh tweet media
0
1
1
226