ஜுனியர் ஓல்ட்மாங்க்

13.1K posts

ஜுனியர் ஓல்ட்மாங்க் banner
ஜுனியர் ஓல்ட்மாங்க்

ஜுனியர் ஓல்ட்மாங்க்

@jroldmonk

On&off

Katılım Ekim 2016
323 Takip Edilen1.9K Takipçiler
Sabitlenmiş Tweet
ஜுனியர் ஓல்ட்மாங்க்
தீ பரவட்டும்...... 🔥 தேர்தல் நாள : 23-04-2026 #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் 🖤 ❤️
தமிழ்
0
0
0
228
அ*💫
அ*💫@iyyanars·
@jroldmonk ஆனது ஆகிப்போச்சு...யோசிச்சுதான் பார்ப்போமே!😂 108 லீடிங் இருந்த தவெக 101 இப்ப..!
தமிழ்
1
0
0
18
அ*💫
அ*💫@iyyanars·
மூனு கட்சியுமே 70+ வந்தா நல்லா இருக்கும்!😁
தமிழ்
1
0
0
253
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweetledi
தூய துறவி
திமுக பாக்காத வெற்றியும் இல்ல , திமுக பாக்காத தோல்வியும் இல்லை.. 🌄 ஸ்டாலினை போல ஒரு சிறந்த ஆட்சியை எவனாலயும் கொடுக்க முடியாது டாட்...
தூய துறவி tweet media
தமிழ்
376
718
3.5K
37.7K
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
கேரளால இருந்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமிக்குக் கூட தமிழ்நாடு களநிலவரம் தெரிஞ்சுருக்கு உனக்குத் தெரியல… நீலாம் எதுக்குடா அரசியல் பேசுற
G.Ø.A.T tweet media
தமிழ்
10
423
1.7K
38.7K
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweetledi
தீ பரவட்டும் 🔥
இதுதான் காரணம் அதுதான் காரணம்னு ரைட்டப் எழுதி தள்ளாதீங்க உடன்பிறப்புகளே.. இது முழுக்க முழுக்க மாறிப்போன மக்களோட மனநிலையே குறிக்கிறது.. அடுத்த அஞ்சு வருசம் கூப்புல போகப்போறது திமுக இல்ல.. நாசமா போன மக்கள்தான்
தமிழ்
0
3
21
580
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweetledi
The Dark Knight
The Dark Knight@theNocturnal__·
ஒரு நேர்காணல் இல்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை. 234 இல்ல.. அதில் பாதி தொகுதி கூட நேரடியாக சென்று பரப்புரை கிடையாது. கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்னு எதுவுமே இல்லை. ஆனாலும் ஒரு நடிகனுக்கு ஓட்டப்போட்டு முதல்வராக்கும் ஒரு தலைமுறை. தமிழ்நாட தற்குறிநாடுனு மாத்திடலாம்.
தமிழ்
46
1.4K
3.8K
48.3K
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweetledi
Da Vinci
Da Vinci@DineshRainaa·
கேன்டிடேட் பேருகூட தெரியாத ஒருத்தன வச்சி ஸ்டாலின அடிக்க முடியுதுனா in society ah we lost somewhere
தமிழ்
85
741
3.2K
86.8K
ஜுனியர் ஓல்ட்மாங்க்
புக்மார்க்கு இடை இடையே ஆங்காங்கே ஒண்ணு இரண்டு கவர்ச்சி டிவிட்டுகளையும் சேர்த்து புக்மார்க் பண்ணி வச்சது இப்ப கொஞ்சம் உதவிகரமா இருக்கு 🚶 🚶
தமிழ்
0
0
0
51
உளவாளி
உளவாளி@withkaran·
அதிமுகவும் திமுகவும் லைட்டா ஈக்வலா வர்ற மாதிரி இருக்கு..யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காம போக வாய்ப்பிருக்கு
தமிழ்
29
6
187
19.8K
Raju N
Raju N@naaraju·
96-2001'ல்லாம் நமக்கு விவரமில்லாதப்ப நடந்த ஆட்சி. விவரம் தெரிஞ்சு, இந்த term மாதிரி ஒரு நல்லாட்சி எந்தக் கொம்பனும் கொடுத்ததில்ல....அதைப் பண்ணியும் இதுதான் முடிவுன்னா, சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. மக்கள் எனும் மயிராண்டிகளுக்கு வாழ்த்துகள். 🤧
தமிழ்
5
155
258
21.5K
STR Stan
STR Stan@subramaniandeva·
30-35K votes only counted, seems we are over reacting.. DMK may end up under 10 seats so wait for the results guys 👍👍
English
9
22
258
30.2K
Pradeesh
Pradeesh@gpradeesh·
@jroldmonk ஏன்யா கட்டயப் போட்டுட்டே இருக்கீங்க? கொஞ்சநேரமாச்சும் நிம்மதியா இருக்க விடுங்க
தமிழ்
1
0
0
412
Pradeesh
Pradeesh@gpradeesh·
இந்த விஷச்செடிய வேரூன்ற விடாமல் அழிக்க ஒரே வழி, ஏதோ ஒரு திராவிட கட்சியே ஆட்சி அமைப்பது தான். திமுகவோ, அதிமுகவோ பெருந்தன்மையா இன்னொன்னுக்கு வெளிலருந்து ஆதரவு குடுத்து அந்த திராவிட ஆட்சிய அமைக்கனும். இந்த குரங்குப்படையா ஆட்சிலனு நினைச்சாலே பதறுது.
தமிழ்
2
5
24
4K