இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று மற்ற மாநிலங்களில் ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள்
ஆனால் யாரும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை
தேஜஸ்வ யாதவ் இன்று மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே அகிலேஷ் யாதவ் வாக்கு சேகரித்து இருந்தார்
அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திமுக தலைவராக அண்ணாவும், கலைஞரும் செய்ய முடியாத சாதனையை மே 4 ல் நிகழ்த்தப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் இதுவரை 84.35 % பதிவாகியுள்ளது !
கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது இதற்கு பக்காமாஸ் தான் காரணம் என சில தற்குறிகள் பதிவிட்டு வருகின்றனர்
மேற்கு வங்காளத்தில் 91.35 % விழுக்காடு பதிவாகியுள்ளது அங்கே எந்த மாஸ் காரணம் ?
படிங்கடா .
தவெக பல தொகுதிகளில் அதிமுக ஓட்டை பிரித்து நம்ம வெற்றியை ரொம்ப எளிதா ஆக்கி இருக்காங்க.😍
200+ உறுதி.🔥🔥🔥
புகழேந்தி அய்யா பதவி ஏற்பு விழாவில் கண்டிப்பா விஜய்க்கு நன்றி சொல்லணும்.😍
Well said.👌🏻 இந்த தேர்தல்ல சோஷியல் மீடியா ஒரு முக்கிய பங்கு வகிச்சிருக்கு.விஜய் ஒவ்வொரு சந்திப்புலயும் ஏன் அத்தனை பேர் ஃபோன தூக்கிட்டு ஓடி ரீல்ஸ் போட்டாங்கன்னா இதுக்குதான்.சோஷியல் மீடியாக்கு வெளிய பெரிய உலகம் இருக்கு. மே4 உங்கள் குழந்தைகளை பத்திரமா பாத்துக்குங்க.