
இங்கு பரப்பப்பட்ட அத்தனை அவதூறுகளுக்கும் மொத்தமாக வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார் தலைவர் @thirumaofficial அவர்கள் எல்லா இக்கட்டான காலத்திலும் தலைவருடன் உரையாடல் நடத்தி தெளிவை உண்டு செய்யும் மரியாதைகுரிய @karthickselvaa அவர்களுக்கு நன்றி🙏 காண: youtube.com/live/Fd9XpNnGx…














