Shaji Ackerman

8.7K posts

Shaji Ackerman banner
Shaji Ackerman

Shaji Ackerman

@shaji_ackerman

Dravidian stock | Coder | Atheist | Anti-woke | Coulrophobia( fear of Rss/Bjp ) | patriotism is the last refuge of a scoundrel

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Haziran 2021
883 Takip Edilen595 Takipçiler
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
தினந்தோறும் கொலை, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது விஜய் ஆட்சியில்.....
தமிழ்
0
13
15
243
Shaji Ackerman retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
ஒரு சாதாரண மாணவன் அரியர் வைத்தா வேலைக்கே கஷ்டம்… ஆனா கல்வி அமைச்சர் கிடைக்கும்? இதுதான் மாற்றமா?
தமிழ்
8
88
145
4.6K
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
மக்களே எங்கள் புதியவன் யூடுப் சேனல். Pls subscribe ஆதரவு கொடுக்கவும் 🖤♥️.. @pudhiyavanoffl?si=Ct1s6TFgqZ3r_QG_" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@pudhiyavanoff
தமிழ்
1
2
3
136
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
@TVKVijayHQ online-லயும் அடி வாங்கியாச்சு offline-லயும் அடி வாங்கியாச்சு😥
Pudhiyavan (புதியவன்) tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
0
7
16
537
Shaji Ackerman retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

6.1K
12.3K
30.7K
3.3M
Shaji Ackerman retweetledi
Muthukumar Smk
Muthukumar Smk@muthusmk95·
சிவகாசி தொகுதி வாக்காளரான என்னைய கேவலமா திட்டிட்டு போங்க.. தலைவர் அவர்களின் நல்லாட்சி தொடர காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன். ஜெயிச்சது தவெக. 3ம் இடம் - அதிமுக (ராஜேந்திர பாலாஜி) இப்ப 3 பேரும் ஒன்னு சேந்துட்டாங்க..‌
Muthukumar Smk tweet media
தமிழ்
0
2
5
36
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
யார் இந்த ராதன் பண்டிட் வெற்றிவேல்?
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
1
7
18
369
Shaji Ackerman retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Premalatha - avara venuna josiyakarana un selavu la veetla vechiko government salary kuduthu inga vechikadha ROCKING 😭😭😭😭🔥🔥🔥🔥 #DMK | #premalatha | #TVK | #udhaynidhistalin
Eesti
117
4.2K
16.4K
430.7K
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
முதல்வர் விஜய் ஜோதிடர் குறித்து பின்னணி குடும்ப ஏமாற்று குற்றச்சாட்டு, இரண்டாவது திருமணத்தை மறைத்த விவகாரம், பல பெண்கள் தொடர்பான சர்ச்சைகள், பண மோசடி புகார்கள், கொடநாடு தொடர்பான மிரட்டல் குற்றச்சாட்டுகள், மேலும் பாபர் மஸ்ஜித் சம்பவத்துடன் தொடர்புடையதாக பேசப்படும் பழைய குற்றச்சாட்டுகள்… இத்தனை சர்ச்சைகள் சூழ்ந்த ஒருவருக்கு அரசு தொடர்பான முக்கிய பொறுப்பு வழங்கப்படுவது ஏன்? மக்கள் கேட்கும் அடிப்படை கேள்வி இதுதான்: “தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், இந்த சர்ச்சை நபருக்கு சம்பளம் ஏன் வழங்க வேண்டும்?” அரசு பதவி என்பது அரசியல் நெருக்கத்திற்கான பரிசா? அல்லது திறமைக்கும் நம்பகத்தன்மைக்கும் வழங்கப்படும் பொறுப்பா? இதற்கு தெளிவான விளக்கத்தை TVK மற்றும் விஜய் தர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
Pudhiyavan (புதியவன்) tweet mediaPudhiyavan (புதியவன்) tweet mediaPudhiyavan (புதியவன்) tweet mediaPudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
1
48
54
1.2K
Shaji Ackerman retweetledi
Pudhiyavan (புதியவன்)
WhatsApp groupஇல் TVK நண்பரின் புலம்பல் 😬😬. I am thankful to whoever added me to that group ! This is music to my ears !!! @actorvijay saar ! Please supply a NEET toolkit to divert our Nanba #tvkvijay #tvkfails
English
0
32
65
1.7K