Hari Sankar Sharma

18.5K posts

Hari Sankar Sharma

Hari Sankar Sharma

@harisank

😀Engineer by profession and working as consultant for FM after retirement.

Chennai, India Katılım Mayıs 2010
304 Takip Edilen207 Takipçiler
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@TamilJanamNews வித்தியாசம் இல்லை என்று தானே தலைவரும் கூறுகிறார்! அரசியல் தவிர மற்ற அனைத்திலும் நண்பர்கள் தான்!
தமிழ்
0
0
0
1
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@KSRadhakrish கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறியும் புத்திசாலி, இந்த எதிர்கட்சித் தலைவர்! போகப் போக வேஷம் கலையும்!!!
தமிழ்
0
0
0
15
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுகவின் கேள்விகளுக்கு அறிவுச்சார்ந்து பதிலளிக்க வேண்டும் என்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அறிவுச்சார்ந்த SCRIPT WRITER இருப்பது போல், நீங்களும் ஒரு திறமையான அறிவுச்சார்ந்த SCRIPT WRITER-ஐ வைத்துக்கொள்ள வேண்டும். முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி, துண்டு சீட்டு இல்லாமல் பதில் சொல்ல தெரியவில்லை என்பது வேதனையானது. குறிப்பாக, சட்டமன்றத்தில் தங்களின் நிலைப்பாட்டை கூறவே, துண்டு சீட்டு இல்லாமல் இரு தலைவர்களுக்கும் பதில் சொல்ல தெரியவில்லை என்பதை என்னவென்று சொல்வது! ஒரு அரசியல் கட்சியின் தலைவனுக்கு செய்தி தாட்கள், ஏடுகள், புத்தக வாசிப்பு பழக்கம் என்பது எவ்வளவு முக்கியம். எல்லாவற்றையும் கூட அறிந்துக்கொள்ள தேவையில்லை, தங்களது கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் குறித்தாவது துண்டு சீட்டு இன்றி பேச பழகி கொள்ளலாம் இல்லையா? இதனை முதலமைச்சர் விஜயும், உதயநிதி ஸ்டாலினும் எப்பது புரிந்துக்கொள்வார்கள்? இதுபோன்ற இடங்களில் தான் அறிவுச்சார்ந்த மனிதர்களை இழக்கிறோம். பத்திரிகையாளர்கள் (உண்மையான பத்திரிகையாளர்கள்) சுற்றி நின்று கேள்வி கணைகளை வீசினாலும், சற்றும் அசராமல் ஒரு மணி நேரமானாலும் பதில் சொல்லக்கூடியவர்கள் பலர் இங்கு உள்ளனர். ஏனென்றால் அவர்கள் புத்தகங்கள் வாசிப்பவர்கள். இதுபோன்ற மனிதர்களை சட்டமன்றம் இழந்து விட்டது என்பது பேரிழப்பாகும். இதே முதலமைச்சர் விஜய் அறிவு , களப்பணிகள் கொண்டவர்கள சட்டப்பேரவையில் இருந்திருந்தால், உதயநிதி ஸ்டாலின் கதி என்னவாகியிருக்கும்? திமுகவின் நாடகங்கள் அம்பலமாகி இருக்கும்!
தமிழ்
3
3
46
4.1K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
TVK is not anti DMK! TVK can be anti first family of the DMK. That is all. DMK's New avatar is TVK. CM's response to the opposition leader's comment on the future of samathanam is awaited si that we can come to a conclusion. Hope the MLA from Madurai was not chosen to respond on behalf of TVK.
English
0
0
0
88
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
When Udayanidhi Stalin repeatedly attacks "sanathanam" in Tamil, why is there not more outrage among the highly religious Tamil Hindu population? I believe it comes down to language. In Tamil language, the word "sanathanam" (eternal in English) is not in regular use. Most Tamil people do not know this word and I did not know it myself as a child. On the other hand the word "dharma" (spelled as "dharmam" or "dharumam") is common in Tamil and there is a district named Dharmapuri in Tamil Nadu. There is also the word "aram" used in Tamil with the same meaning as dharma. Interestingly, in Hindi, the word "dharam" means "religion" in general and Hinduism is "hindu dharm" or "sanatan dharam" and Christianity is "isai dharam" in Hindi. But in Tamil usage, the word "dharmam" would effectively mean "Hindu dharam" in Hindi. Now if Udayanidhi had attacked "dharmam" in Tamil (which effectively means Hinduism) he would be widely criticised for proclaiming adharmam. That is why he is picking the word "sanathanam" to attack because that word is not widely known in Tamil. With all his "sincere" effort, he is making the word known in Tamil too and he has made the already huge anti DMK vote in Tamil Nadu even bigger. The DMK has never won a majority on its own ever, because of that huge strong anti-DMK current. They established that current with their constant attacks on Hindu deities. The AIADMK never did that and they harvested the anti-DMK current well. Now, in spite of the TVK being the new anti-DMK party and in spite of the AIADMK splitting the anti-DMK vote (see how I worked it!) and in spite of the DMK spending extraordinary amounts of cash, in spite of the DMK having a strong alliance and the TVK having no alliance, the DMK lost the election. Udayanidhi wants to ensure the DMK would never come back. May the eternal sanatana dharma grant his wish 🙏😉
English
1.7K
5.5K
23.1K
1.2M
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@Selvakumar_IN He had given proof by this statement that he absolutely has no idea about the future. Does he know what is the requirement to become PM in India?
English
0
0
2
592
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
TN Chief Minister’s astrologer and special advisor Radhan Pandit has now predicted TVK’s roadmap to make Vijay the Prime Minister of India in 2029. His statements include: • Rahul Gandhi has no luck to become Prime Minister of India. (Interestingly, Rahul Gandhi was the first national leader to support TVK and even attended the swearing-in ceremony.) • In 2029, Thiru. Vijay will become Prime Minister of India. A strong third front will emerge under Vijay’s leadership, challenging both Modi ji and Rahul ji. • He claims he told Vijay sir after the party launch that “even if you sleep and wake up on 15 May 2026, you will become Chief Minister” — meaning no need for hard ground work. • He also said he alone kept motivating the party by predicting Vijay’s victory when nobody else believed it. Not even one week has passed since the swearing-in, and already the party leadership is talking about becoming Prime Minister.
Selva Kumar tweet media
English
89
51
259
63.2K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@itskJayaprakash @TVKVijayHQ @Udhaystalin @annamalai_k ஒரு மைக், இரண்டு ஸ்பீக்கர். ஸ்பீக்கர்களுக்கு எழுதிக் கொடுக்காமல் பேச வராது! மைக் முன்னால் நின்றாலே வெற்றி பெற்று விடுவார்! ஆக இந்த கற்பனை நிஜமாக வாய்ப்பில்லை ராஜா!!
தமிழ்
0
0
0
95
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
இவங்க மூணு பேரையும் ஒரே மேடையில் விவாதம் செய்ய சொன்னால் எப்படி இருக்கும்.‌‌..??!! @TVKVijayHQ @Udhaystalin @annamalai_k
K.Jayaprakash tweet media
தமிழ்
941
422
3.1K
148.2K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@TVKVijayHQ தீயசக்திக்குத் துணை போன கட்சிகளின் ஆதரவை உதறித் தள்ளி விட்டு ஆட்சி செய்யுங்கள்! அது தான் சுயமரியாதை!!!
தமிழ்
0
0
0
115
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்
6K
13.1K
39.8K
4.2M
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@ThanthiTV இது தான் உண்மையான மதச்சார்பு! வாழ்க தமிழகம்! வெளிப்படையாக மதச்சார்பு அரசியல்! முதல்வர் மதில் மேல் பூனையாக நின்றால் ஆட்சி செய்யமுடியாது!
தமிழ்
0
0
4
1.1K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"இஸ்லாமியர்களுக்கு இடமில்லை" "பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். 9 பேர் பதவியேற்ற அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லை என்பது வருத்தம். தவெக அமைச்சரவையில் இஸ்லாமியர்க்கு இடமளிக்க வேண்டும்" -நம்பிக்கை வாக்கெடுப்பில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜவாஹிருல்லா எதிர்ப்பு #MuslimMinisters #CMVijay#TnAssembly #TnPolitics #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
77
59
359
115K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@bseshadri முதிர்ச்சி இல்லாத அரசியல்! சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள்! இவர்களிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தின் எதிர்காலம் என்னாகுமோ?
தமிழ்
1
0
0
1.3K
Badri Seshadri
Badri Seshadri@bseshadri·
Live telecast of TN Assembly shows how pathetic most of (if not all) our MLAs are. சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ பேசுகிறார்கள். சிலர் சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள், ஆனால் உள்ளடக்கமே இல்லை. சிலருக்கு தமிழே ததிங்கிணத்தோம். வீட்டில் உட்கார்ந்து தாளில் எதை எதையோ எழுதிக் கொண்டுவந்து படிக்கிறார்கள்.
தமிழ்
41
54
618
58.1K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
ஸ்டாலின், அன்புமணி, வைகோ, வீரமணி & சீமான் என எல்லோரையும் சந்தித்த ஆசாமி எடப்பாடியாரை மட்டும் சந்திக்காமல் விட்டு வைத்தது ஏன்.?
தமிழ்
25
6
99
5.6K
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
இதை யாரவது அரசியல் நாகரீகம் கருதி என்று உருட்டாதீங்க🙄 நீங்க ஒரு தூய சக்தி. ஆட்சிக்கு வரத்துக்கு தீய சக்திய தோக்கடிங்கன்னு வாக்கு கேட்டு ஓட்டு வாங்கிட்டு.. இப்படி கால்ல விழுந்தா எப்படி Vro? மரியாதை நிமித்தமா சந்திக்கிறது வேற.. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது வேற.. First, எதிரியாக இருந்த காங்கிரஸ் கிட்ட ஆதரவு.. பின்னர் விசிக, கம்யூனிஸ்ட் என்று தொடர்ந்து தீய சக்திகளிடமிருந்து ஆதரவு.. அப்புறம் சரணாகதி அடைஞ்சா என்ன நினைப்பாங்க மக்கள்? உங்க தூய சக்தில தீட்டு பட்டுவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள் மக்கள்.. காது குடுத்து கேட்குமா இல்ல அவங்களும் விசில் தான் அடிக்கனுமா?
Dharmic Indians tweet media
தமிழ்
31
62
161
22.6K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
KAS did not expect him to be sacked from AIADMK as he was a senior in the party. EPS in the process to eliminate his contemporaries dismissed him and weakened the party further. He went to TVK not as a traitor but looking for another chapter in his career. Natural justice that gave him success and TVK should do well by respecting his advices.
English
0
0
1
340
Ravi
Ravi@tamilravi·
K. A. Sengottaiyan is a frontrunner. He was the first one to run from ADMK to TVK.
Ravi tweet media
English
19
49
1.5K
25.5K
Rahul Shivshankar
Rahul Shivshankar@RShivshankar·
VIJAY HAS HAD TO FALL BACK ON "BACK STABBERS" AND "REBELS" TO FORM GOVERNMENT Only because he fell short of majority by 4,649 Votes. YES JUST 4,649 VOTES! A closer look at the data reveals an interesting reality: a mere 4,649 additional votes, strategically placed across 10 specific constituencies, would have secured an absolute majority for TVK without the need for post-poll alliances. The Crucial 10 Battlegrounds These 10 constituencies represent TVK's narrowest defeats. In a first-past-the-post system, if TVK had secured just one vote more than half of the winning margin in these specific seats (effectively flipping those votes from the winner to TVK), the election outcome would have shifted entirely in their favour. The 10 seats with the slimmest margins of defeat: Tirukkoyilur (285 votes), Kulithalai (579 votes), Palani (693 votes), Kovilpatti (843 votes), Vikravandi (910 votes), Udhagamandalam (976 votes), Papanasam (1065 votes), Dindigul (1131 votes), Killiyoor (1311 votes), and Thirumayam (1492 votes). The Maths A quick calculation shows that the absolute minimum number of swing votes required to tilt the scales in TVK's favour across these 10 seats is exactly 4,649 (see table). Where Did Those Seats Go? The 10 constituencies that slipped through TVK's fingers were claimed by a mix of rivals and current allies: DMK 4, AIADMK 2, BJP 1, INC 1, IUML 1 and PMK 1. An incredibly thin margin of fewer than 5,000 votes was all that stood between Vijay and a historic, single-party majority on his very first attempt. Break this into 12 bullet points
Rahul Shivshankar tweet media
English
51
179
957
106.2K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@Gujarat_Warrior @dmuthuk Not clear if the CM will be strong enough to keep away from Congress and communists so that he can administer the state as per his assurances. Congress & communists will put brakes in his work... AIADMK will be his best bet to support for 5 years.
English
0
1
1
30
Patel Warrior
Patel Warrior@Gujarat_Warrior·
@dmuthuk I was telling you from day one, AIADMK will support TVK. Now those 5 of congress and 2 + 2 + Other doesn't matter. Afterward TVK need to share something with AIADMK. 5 Years is long period, many things will change till then.
English
3
0
0
961
Muthukrishnan Dhandapani
Today's reality. It is not possible for BJP to win even a single seat in Tamil Nadu on their own. Even with ADMK alliance, they just got one seat. The kind of politics practiced by BJP in other states would never work in Tamil Nadu. Need to localise and change a lot. Other than Annamalai, no BJP leader has understood this. Annamalai started growing in Tamil Nadu precisely because he didn't follow typical BJP politics.
English
83
81
952
59.9K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@sona_sebin ஆமா! போலி மதச்சார்பின்மை என்ற ஊரை ஏமாற்றும் கருத்தியலுக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும்!!!விரைவில்!!! வெகு விரைவில்!!!
தமிழ்
0
0
0
4
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
மொத்த கூட்டமும் secularism பேச ஒன்னு கூடிடுச்சு.. Good.. சனதானத்த ஒழிக்க ஒராள் பேசினா.. சனாதனத்துக்கு ஆதரவா பேச ஒராள் வேணும் ல.. அந்த space அ இப்போ கையில் எடுக்கணும்.. Unapologetically ஹிந்து தர்மத்தை தூக்கி பிடிக்கும் ஒரு கட்சியா ... ஹிந்து votebank ஐ உருவாக்க ...இதுவே correct time.. நாம இன்னொரு secular கட்சியா இருந்தோம்னா...காணாம போய்டுவோம். My opinion... Ur opinion plz
தமிழ்
52
114
570
11.4K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@sathrak1967 @VG55241078 ஊழலுக்கு இடம் தரமாட்டேன் என்று சூளுரைக்கிறார்....ஆனாலும் கூட இருப்பவர்கள் எல்லாம் அந்த விஷயத்தில் விற்பன்னர்கள் என்பது இவருக்கு ஒரு பெரிய சோதனை தான்! வாய் வார்த்தைகள் தானோ, என்ற சந்தேகம் வருவது இதனால் தான்!
தமிழ்
0
0
0
232
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
Vijay ன் வீழ்ச்சிக்கு இரண்டு பேர் காரணமாக இருப்பார்கள். ஒன்று: ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். இவரது கொள்கையே சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல ஒருவனின் ஆசையை தூண்டு அவன் உனக்கு அடிமை ஆவான் என்பது தான். இவர் சசிகலா உட்பட அனைவருக்கும் "நீங்கள் இந்த நிலத்தை ஆள்வீர்கள்" என எழுதி கொடுத்துள்ளார்.இவருக்கு அரசு பதவி கொடுத்துள்ளார் விஜய். இதை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.இரண்டு: திருட்டு லாட்டரி குடும்பமான மார்ட்டின் குடும்பம். ஆரம்பமே ஊழலுடன் ஆரம்பிக்கிறது. இருவரும் விஜய்க்கு முடிவுரை எழுதுவார்கள்.
தமிழ்
145
890
3K
168.9K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@B_Dhiwakar @Johni_raja அப்படியே 40 இவர்கள் எடுத்தாலும் அவர் வீழப் போவது இல்லை! நஷ்டம் தமிழகத்தின் எதிர் காலத்திற்குத் தான்! இப்பொழுது 40வைத்துக் கொண்டு என்ன சாதித்தார்கள்? இல்லாத பஞ்சத்தைத் தான் விளம்பரப் படுத்தினார்கள்!!!
தமிழ்
0
0
1
14
Dhiwakar Parithipattu (Dhiwa)
@Johni_raja விஜய் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார் மோடியை வீழ்த்த. அதிமுகவும் கொல்லைப்புற வழியாக (தவெக) காங்கிரஸ் கூட்டணிக்கு செல்கிறது. 2029: TVK+Congress+ADMK (39/39)
தமிழ்
1
0
4
469
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
என்னை பொருத்தவரை விஜய் செய்கிற நல்ல விஷயங்களை பாராட்டி கெட்ட விஷயங்களை சரியான முறையில் விமர்சனம் செய்து அவரை நடுநிலையாக வைத்துக் கொள்வது தான் தமிழகத்துக்கு நல்லது. அவர் மீது இருக்கும் வெறுப்பினால் அவர் இந்துக்களுக்கு எதிரி என்று அவசரப்பட்டு பிரச்சாரம் செய்து அவரை மறுபக்கத்திற்கு தள்ளிவிட்டால் இழப்பு இந்துக்களுக்கு தான். அனைவருக்குமான ஆட்சியாக இது இருக்கும் என்று அவர் தெளிவாக சொல்லிய பிறகு கொஞ்ச நாள் பொறுத்து அவருடைய செயல்பாடுகளை பார்ப்பது நல்லது என்று எனக்குப்படுகிறது. ஏற்கனவே நமக்கு இருக்கும் அரசியல் எதிரிகள் போதும் புதிதாக யாரையும் எதிரியாக சம்பாதிக்க வேண்டியதில்லை. 🙏
தமிழ்
39
100
596
27.7K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@Vignesh90295553 @RShivshankar So far the TN voters had considered the DMK's policy on Samathanam as a thorn in the rose plant...Very soon they will decide who and what must eradicated...And therefore the party will surely face the consequences sooner than later.
English
0
0
0
67
Light Yagami
Light Yagami@Vignesh90295553·
@RShivshankar Tamils really doesn't give a fcuk about sanatana or tanatan it's only a issue in North and I know this will be viral in North India but Tamils will see this as a normal thing because we don't know what is tanatan
English
80
20
462
16.9K
Rahul Shivshankar
Rahul Shivshankar@RShivshankar·
CM VIJAY LOOKS ON AS UDAYANIDHI STALIN SAYS: "SANATANA MUST BE ERADICATED." Interesting to see whether TN CM responds at any point criticizing the LoP for hurting Sanatani sentiments.
English
1.1K
3.5K
12.1K
1.2M
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
During the campaign and electioneering, he had no courage to say this. I wish he said that and as a consequence lost the LoP position. He said that, may be without the knowledge that he was live all over the globe. CM should have responded to that when he was speaking. Late response is of no use.
English
1
0
0
1.4K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Sincerely hope Tamil Nadu has not replaced one drama company wth another. We will have to wait and see.
English
219
118
1.4K
98K
Hari Sankar Sharma
Hari Sankar Sharma@harisank·
@Shibin_twitz ஒரு பிரயோஜனமும் இல்லை, பிரசாரமே செய்யவேண்டாம்!!! செலவைக் குறைக்க யாரும் போட்டி போட வேண்டாம்!
தமிழ்
0
0
0
270
Shibin
Shibin@Shibin_twitz·
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நின்றால் விசிக , கம்யுனிஸ்ட் , IMUL எல்லாம் யாருக்கு பிரச்சாரம் பண்ணுவாங்க ?
தமிழ்
37
71
496
21.3K