Bhoopalan Kris
2.4K posts

Bhoopalan Kris
@iBhoops
Im too cool to write here.... ok, maybe im just lazy

Day 6 : Trending Deals in #AmazonGreatSummerSale Sale தொடங்கி இன்று 6 வது நாள் . Trending Deals என்பது இந்த sale ல மக்கள் அதிகமா வாங்கிய பொருட்கள் எல்லாம் இருக்கும் , இதெல்லாம் ஒரு அளவுக்கு உண்மையாகவே விலை குறைந்த நாள் தான் அதிக பேர் வாங்கி இருப்பாங்க . கண்டிப்பா பயனுள்ளதா இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கங்க. #ArivomSummerSale


@arivomkadaioffi Thala 14pro max ku ??





#NEWSUPDATE || இ.பி.எஸ் உடனான சந்திப்பை முதல்வர் விஜய் தவிர்ப்பது ஏன்..? | #CMVijay | #EdappadiPalaniswami | #AIADMK | #TVK | #PolimerNews









Under bed Storage Bag for Clothes Box (66 Litre) : #arivomhome வீட்டில் எவ்ளோ பெரிய wardrobe இருந்தாலும் இந்த மாதிரி Under bed Storage Bag தேவைப்படும். நாம் அடிக்கடி பயன்படுத்தாத புது dress, bed spread, comforter , towel , Books, Toys னு எதாவது போட்டு வைக்க பயன்படும். இது Transparent type ல இருப்பதால் உள்ள என்ன இருக்கு னு பார்த்துக்கலாம். இதனால் loft ல வெச்சிருந்தா, உள்ள இருக்கும் பொருள் தேவை இருந்தா மட்டும் open செஞ்சு எடுத்துக்கலாம். இதை under bed மட்டுமல்லாமல் wardrobe உள்ள கூட வைத்து பயன்படுத்தலாம். Waterproof என்பதால் bedroom, office, closet னு எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. Price :Rs.649 Link to Buy : amzn.to/3zutP6C



@arivomkadaioffi Bro kindly suggest me helmet for 4yrs old girl child.




@gunsnrosesgirl3 Amazing product! I need it. Does anyone have its link? ?


💟Arivomkadaioffi's Mega Giveaway Alert💟 இந்த முறை 10 பேரை தேர்ந்தெடுக்க போறோம். 1st Prize : Sal Notes IEM - One of the best IEM for Beginners. 2nd Prize : Bella vitta Perfume Gift Pack 3rd Prize : Agaro Hair Dryer/Volumizer (Review Unit) 4th Prize : Luxury Perfume (Arivomkadai going to launch luxury perfume after this giveaway..so 1st unit gonna give it as #Giveaway 5th Prize : Laptop Bag (Woodland Replica) ************ 6th Prize: Amazon Firestick (Review unit) 7th Prize: Iran Premium Instant Coffee 8th Prize : Birla Bath Towel 9th Prize : Desk Mobile Holder 10th Prize : Car Perfume ************* நீங்க செய்ய வேண்டியது எல்லாம் simple ஆன 3 steps : 1. Follow @arivomkadaicare 2. Comment #arivomkadaioffi and RT this tweet 3. Follow Our Instagram Page : instagram.com/arivomkadaioff… Note : If you dont have instagram page, you can subscribe our YouTube Channel : @arivomkadai" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@arivomkadai
Result will be announced on 01.01.2025 at 6pm. Good Luck 🤗



