Biryani Master - பிரியாணி மாஸ்டர்

59.7K posts

Biryani Master - பிரியாணி மாஸ்டர் banner
Biryani Master - பிரியாணி மாஸ்டர்

Biryani Master - பிரியாணி மாஸ்டர்

@iBiryaniMaster

தவறுகள் யார் செய்தாலும் அதை எதிர்த்தும், நல்ல பண்புகளை ஆதரிக்கும் ஓர் உன்னதமான சமூகத்தினை வளர்ப்போம்! அனைத்தும் இதற்குள் அடங்கும்! #இயற்கைவிரும்பி #அரசியல்

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Mart 2013
5K Takip Edilen3.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Biryani Master - பிரியாணி மாஸ்டர்
வடகத்தியர் உடன் ஓர் உரையாடல்: என் கே: ஏன் மாட்டு கறி உண்பது தவறு? பக்த் ப: இந்துக்களின் கடவுளாக வழிபடும் பசுவை உண்பது தவறு. எனது வீட்டருகில் மாலையிட்டு கடவுளாகவே வழிபடும் நபர்கள் உண்டு. அதை உண்பதால் அவர்கள் மனம் புண்படும். #BeefInIndia #Beefban #OruKathaSoltaSir
Biryani Master - பிரியாணி மாஸ்டர் tweet media
தமிழ்
8
26
77
0
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
தல அரவிந்த்
விசிலுக்குத்தானே குத்துனீங்க .😂 TVK திருவள்ளூர் எம்எல்ஏ அருண் கருக்கலைப்புல ஷ்பெஷலிஸ்ட் ஆம் …. நோட் தி பாயிண்ட் பெண்கள் பாதுகாப்பு 🔥
தமிழ்
21
1.5K
2.9K
94.8K
பூதம்
பூதம்@angry_birdu·
ராஜ்மோகனை அறிமுகப் படுத்துபவர் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாக கூறுகிறார். ராஜ்மோகனும் ஆம் என்று தலையாட்டுகிறார். ஆனால் ராஜ்மோகனின் affidavit-இல் அவர் அந்த கல்லூரியில் படித்ததாக குறிப்பிடவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கல்வித் தகுதியே மர்மமாக இருக்கிறது!
பூதம்@angry_birdu

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் Indian Institute of Management and Technology என்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றதாக தனது affidavit-இல் கூறியுள்ளார். அந்த கல்வி நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதாகவே தெரியவில்லை!

தமிழ்
29
1.3K
2.4K
157K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
எப்பா டேய் வறுமை கோட்டுக்கும் கீழ இன்னொரு கோடு போட்டு, அந்த கோட்டுக்கும் கீழ இருக்குற பரம ஏழைன்னு நானே உனக்கு தாசில்தார்கிட்ட சர்டிஃபிகேட் வாங்கித்தரேன்டா. தயவு செஞ்சு எங்களை விட்டுடு 🙏
Dr.Aravind Raja tweet media
தமிழ்
117
1.1K
4.1K
97.3K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
மெட்ராஸ் பையன்
TVK வின் ஒரு வார ஆட்சியில் பரப்பிய fake நியூஸ்....
தமிழ்
12
1K
1.5K
15.5K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
322
5.1K
14.2K
375.1K
Biryani Master - பிரியாணி மாஸ்டர்
Swiggy zomato delivery செய்யும் தொழிலாளர்களுக்கு வைத்த கூண்டில் கூட இதே நிலை தான். இதற்கும் அந்த கொண்டு திறக்கப்படவே இல்லை.
விமலிசம்@withkaran

எங்க கொண்டு போய் நிறுத்துதுன்னு வேடிக்கை பாப்போம்

தமிழ்
0
0
1
71
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Very good episode, a must watch, particularly for those asking for ultra changes in the party. They also discuss the limitations of an ideology based party in Insta like social media. @Alien18R @Varavanaisen @luckykrishna, make your videos as 1-2 min shorts with specific point headings so those portions can be shared!
Onion Roast@Onion_Roast

மாற்றம் - இயக்கம் - திசை | Daily Roast | 15 May 2026 YouTube Link: youtu.be/W0fcx02YGHU Spotify Link: open.spotify.com/episode/4vsG0c…

English
6
28
79
5.4K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
ராஜ்மோகனுக்கு அடுத்து விக்னேஷ் கெளம்பிட்டானுங்க 🤦3 கோடி சொத்து எல்லாம் லேசு பட்ட காரியமா டே இந்த காலத்துல... 😤ஏன்டா இப்படி பொய் மேல பொய் சொல்லி மக்களை ஏமாத்துறீங்க..?
தமிழ்
14
1.2K
1.9K
29.7K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
During voting, saw a few drunkards making noise in the queue! The TASMAC and drink culture in Tamil Nadu is terrible, which all earlier governments ignored big time! Not good for a developing state. Only once did PTR speak about bringing some change, which was in the right direction.
Pearson abraham/பியர்சன்@pearsonlenekar

A TASMAC shop may shut overnight. Even now in districts like Pudukkottai, liquor remains available almost 24x7 through a parallel network like how it happened in the previous government. Even before TASMAC shops officially open at noon, alcohol is available from as early as 8 am in several areas, with bar facilities used by early morning drinkers who are majorly workers and office-goers. So while shutting TASMAC outlets near colleges and temples is being welcomed, the deeper problem remains. In past many places where shops were closed after protests, nearby FL2 bars simply replaced them, often through political influence. Drinking did not reduce only the location changed. At the same time, bottles are unofficially resold at Rs 50 to Rs 100 extra even in small petty shops in grooves keeping an illegal liquor economy alive round the clock. Without tackling these deeper structural issues, relocating a few outlets may remain largely cosmetic. @AadhavArjuna @CMOTamilnadu (File pic of an outlet near Pudukkottai bus stand taken 3 days back known for illegal sales- now permanently closed after recent order by CM)

English
4
5
23
2.7K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 இவரை நம்பி ஓட்டு போட்டது தப்பாகி விட்டது 💥 2500 ரூபாயே கொடுக்க முடியவில்லை இந்த லட்சனத்தில் எங்கிருந்து 6 சிலிண்டர் கொடுக்க போகிறார்? மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் @TVKVijayHQ சார் 💥 ஒருவேளை ஸ்டாலின் ஐயா வந்திருந்தால் 2000 ரூபாய் மற்றும் ₹ 8000 க்கு கூப்பன் கொடுத்திருப்பார் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் தாய்மார்கள் 😔 #TVK_Fails_TN #tvkexpose #தவெக_ஏ_மாற்றம்
தமிழ்
87
829
1.5K
25K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஆடுமலை அலறவில்லை, தனலாபம் கதறவில்லை, எடப்பாடி எகிறவில்லை. ரூட் மீடியா கூலி பட்டாளம் குதிக்கவில்லை. A4 size பேப்பரில் அறிக்கை விடும் சைக்கொக்கள் கண்ணில் படவில்லை. எந்த சேனலும் BREAKING NEWS ஒட்டவில்லை. திமுக இல்லாததால் யாருக்கும் தெரியவும் இல்லை
தமிழ்
11
607
821
31.3K
Biryani Master - பிரியாணி மாஸ்டர்
அரசு பள்ளிகளில் குழந்தைகள் இனி இலவசமா படிக்கலாம் 🔥 அரசு மருத்துவமனைகளில் உலகதாரத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் 🔥 தமிழ்நாடு முழுவதும் இனி ரேஷன் கடைகள் திறக்கப்படும் 🔥 அரசு பள்ளிகளில் காலை மற்றும் மதியம் சத்தான உணவு வழங்கப்படும் 🔥
ஜெகதீஷ்.கோ@Jaisajoints

🔥 ப்ளாஸ்ட்டான அறிவிப்புகள் 🔥 அரசுப் பேருந்துகளில் No Smoking, மாற்றுத் திறனாளிகள்/முதியோர், கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள் போன்ற அறிவிப்புகள் கட்டாயம். 🔥 நீதிமன்றங்களில் “வாய்மையே வெல்லும்” என்று எழுத அரசாணை.

தமிழ்
0
0
1
23
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Remo(அம்சா )
Remo(அம்சா )@anbe_neeyaa·
கட்சி ஆரம்பிச்சு எல்லா குடும்பத்திலும் குழப்பத்தை உண்டு பண்ணிட்டீங்களே ப்ரோ What bro... Very wrong bro... 🤡 #TVKFails
தமிழ்
46
1.1K
2.4K
30.5K
Biryani Master - பிரியாணி மாஸ்டர்
உடன்பிறப்புகள் அனைவரையும் follow செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு சங்கிகள், தம்பிகள், இப்போ தற்குறிகளை follow செய்வதிலும் பார்த்து அப்பப்ப உஷாரா இருங்க ❤️🙌 நம்ப மக்கள் சொல்லும் கருத்து மட்டும் போதாது. எதிர் கருத்து சொல்ல நமக்கு avaga செய்யும் திட்டமும் தெரியணும் 😬👍
தமிழ்
13
29
122
1.8K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
ஜெகதீஷ்.கோ
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்கள் நிற்க வேண்டும் முதல்வர் அதிரடி 💥
ஜெகதீஷ்.கோ tweet media
தமிழ்
22
612
2.4K
19.9K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
லால்குடி அதிமுகவினர் போராட்டம் தொடர்கிறது." 🤡 துரோகி #லீமாரோஸ் ஓழிக" என கோஷங்கள் எழுகின்றன, தொகுதி முழுவதும் பொது மக்களிடம் கடும் அதிருப்தி காணப்படுகிறது😂
தமிழ்
23
830
2.6K
80.2K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
Raj ✨
Raj ✨@thisisRaj_·
அதுக்கு பேரு தான் முதல்வரின் முகவரி திட்டம்.. #Sofamodel
Raj ✨ tweet mediaRaj ✨ tweet media
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy

Good news for TN citizens! Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline. Step 1: Go to cmhelpline.tnega.org Step 2: Login with your phone number Step 3: Choose the department and post your complaint. Simple and transparent.. thanks to @TVKVijayHQ @CMOTamilnadu

தமிழ்
22
713
2K
185.9K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
தல அரவிந்த்
உன் பணத்துல இருந்து 2500 தர்றேன்னு சொல்லித்தானே ஓட்டுக்கேட்ட அப்புறம் என்ன கஜானா ல இல்லைனு சொல்ற …. த்தா செருப்படி ஆரம்பம் ..🔥🔥🔥
தமிழ்
16
1.4K
2.8K
27.8K
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweetledi
தல அரவிந்த்
ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்த கணக்கா மகேந்திரா குடோன் பற்றி எரியும்போது தளபதி மாஸ் பிஜிஎம் போட்டானாம் தவெக எம்எல்ஏ.. டிலீட் பண்ணிட்டு ஓடிட்டான்..😂😂😂 துர்நாற்றம் ..
தமிழ்
30
1.4K
3.2K
79.3K