தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan)

4.6K posts

தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) banner
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan)

தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan)

@vantiyattevan3

செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்து வீழ்தரும் நங்கோன்றன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவு வில்லிடும் பகல் மீன்விழும்

காஞ்சிபுரம் Katılım Ağustos 2022
1.9K Takip Edilen902 Takipçiler
Sabitlenmiş Tweet
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan)
நற்காலை வணக்கம் 🌄 Learning Gives Creativity! Creativity Leads To Thinking! Thinking Provides Knowledge! Knowledge Makes You Great! - Dr APJ Abdul Kalam 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗧𝘂𝗲𝘀𝗱𝗮𝘆 🕊️
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) tweet media
English
0
0
1
8
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
திமுகவில் உள்ள அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள் 🙏🙏🙏
தமிழ்
11
257
429
5.1K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
அன்பு
அன்பு@pesipalagu·
@mkstalin @Udhaystalin திமுக என்றால் கெத்து என்பதை காட்டிலும்.. கொள்கை பிடிப்பை, ஆட்சியின் நலத்திட்டங்களைச் பேசியிருந்தாலே வெற்றி வந்திருக்கும் சிந்திக்கும் காலம்
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️@IlovemyNOAH2019

திமுகவில் உள்ள அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள் 🙏🙏🙏

தமிழ்
0
5
10
416
மரங்கொத்தி Woody
75 வயது மதிக்கத்தக்க நல்ல நிலையில் இருக்கும் மனிதர் தற்கொலை செய்துகொள்வாரா? எனக்கு என்னமோ #ராமாவரம்_returns nu தோணுது.
தமிழ்
1
0
3
175
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கீழடி 11ம் கட்ட அகழாய்வில் இருவேறு வடிவிலான சுடுமண் குழாய்கள் ஒரே குழியில் கண்டெடுப்பு! #SunNews | #Keezhadi | #KeeladiMuseum
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
4
177
890
29.3K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan)
ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்; மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்! - முத்தமிழறிஞர் கலைஞர்
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) tweet media
தமிழ்
0
0
0
14
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Ravi
Ravi@tamilravi·
மாத்துறோம். எல்லாத்தையும் மாத்துறோம்.
Ravi tweet media
தமிழ்
98
228
737
30.7K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
CM uncle - எங்க இருக்கீங்க? சிறுவர்கள் - இளைஞர்களுக்கு இடையேயான வன்முறை அதிகரித்துள்ளது. # கோவையில் 13 வயது சிறுவன் அடித்துக்கொலை # கடந்த வாரம் சிறுவர்கள் மது அருந்திவிட்டு அடிதடி # மதுபோதையில் பேருந்தை மறிக்கும் இளைஞர்கள் # 3 சிறுவர்கள் சேர்ந்து உடன் இருந்த சிறுவனை கொலைவெறி தாக்குதல் # திருச்சியில் இளைஞர் ஒருவர் பொது வெளியில் பெண் ஒருவரை கொலைவெறி தாக்குதல் Reels /Fake narratives இல் busy ஆக உள்ள விஜய்க்கு இது ஏதாவது தெரியுமா? Public toilet க்குள் கேமரா வுடன் செல்லும் reels அமைச்சர்கள் பொறுப்பேற்பகளா? 10 ரூ லஞ்சம் வாங்கியதற்காக அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியரை பணி நீக்கம் செய்யும் விளம்பர் வெறி MLA க்கள் இது பற்றி வாய் திறப்பார்களா? #tvkfailed #TVKFails #tvk #Sofamodel
Tamil Ka.Amutharasan tweet media
தமிழ்
3
95
127
1.3K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
Virtual warriors உங்க கமென்ட் தரம் தாழ்கிறது நீங்கள் பொன்ராஜை குறை சொல்கிறீர்கள். ஆட்சி பதவி வந்தால் பணிவு வர வேண்டும். ஆட்டமெல்லாம் விரைவில் அடங்கிவிடும்.குழந்தைகளா!
தமிழ்
419
249
1K
44.3K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
பிரச்சனை அவர் படிச்சிருக்காரா இல்லையா என்பது இல்லை. பொய் சொல்லியிருக்காரா இல்லையா என்பது தான்!
தமிழ்
9
259
815
9.6K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்த 10 நாட்களிலேயே பல பெண்கள், இளைஞர்கள், Genz Kids இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர ஆரம்பித்துவிட்டார்கள். நாளாக நாளாக நிச்சயம் இந்த ஆட்சியாளர்கள், தாங்களாகவே நிறைய Expose ஆவார்கள். போகப் போக இன்னும் பலருக்குப் பல உண்மைகள் தெரிய வரும். - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #DMK
தமிழ்
70
444
780
8.3K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது! சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
215
1.3K
4.3K
94.8K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "புதிய அரசுக்கு திமுக தொந்தரவாக இருக்காது.. ஆனால் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம்.." -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #CMVijay | #MKStalin
Sun News tweet media
தமிழ்
100
1.6K
4.2K
48.8K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
If you hate TVK, you are definitely a true Tamilian. 👌🏻🔥
English
126
680
4.2K
99.8K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi
கவிதா
கவிதா@kalaignar001·
தவெக ஆட்சிக்கு வந்ததும் பெண்களையே நடுரோட்டில் வெட்டுகிறார்கள் விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, செயல்படாத முதல்வர் தலைமை செயலகத்துக்கு சோறு கொண்டு செல்வதால் யாருக்கு என்ன பயன்? #TVKFails
தமிழ்
5
120
253
1.4K
தமிழ்ச்செல்வன் (ThamizhSelvan) retweetledi