சுப்புணி

181K posts

சுப்புணி banner
சுப்புணி

சுப்புணி

@iamsubramani

#B+veDonor #Atheist #LonelyStranger | Belongs to Dravidian Stock 🖤❤️

Tharkurinadu Katılım Şubat 2013
122 Takip Edilen17.2K Takipçiler
சுப்புணி retweetledi
சுப்புணி retweetledi
𝐌.𝐌.சந்தோஷ்_𝐌.𝐀.𝐁.𝐄𝐝🏴🚩
காலையில School க்கு போன புள்ள 9 வது படிக்குது ..திருப்பி வீட்டுக்கு வரல கேமரா Set பன்னி நிதானமா பொறுமையா கண்டுபிடிச்சு தார வர எல்லாத்தையும் Video எடுத்து அவங்க Media team க்கு அணுப்பி Edit பன்னி Post போட்டுருக்காரு நடிகன்டா
தமிழ்
35
340
791
45.8K
சுப்புணி retweetledi
டாக்டர் செண்ட்டு
கட்சிக்காக களமாடுறேன் மயிறாடுறேன்னு கேஸ வாங்கி வாழ்க்கைய கெடுத்துக்காம மூடிட்டு போயி அவனவன் வேலை மயிறப்பாருங்கடான்னு சொன்ன வாவர கடிச்சீங்களேடா 🤣🤣
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

2025 ஆம் ஆண்டுக்கான மாயா கோனே - சமூக ஊடகர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் திரு. @writersamas அவர்களுக்கு வாழ்த்துகள். சவால்கள் மிகுந்த ஊடகத்துறையில், தொடர்ந்து சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமஸ் அவர்களின் பணி சிறக்க விழைகிறேன்.

தமிழ்
2
10
33
2.8K
சுப்புணி retweetledi
விமலிசம்
மரிய வில்சன் ரவுடித்தனத்த வீடியோவா போட்டாங்க.அவன் ஒரு லட்சம் ஓட்டு வாங்கிருக்கான்
Modulus@varalaaaru

TVK MLA's பிராடு தனங்கள எலக்‌ஷன் முன்னாடியே எக்ஸ்போஸ் பண்ணிருந்தா நிறைய பேர் உஷார் ஆயிருப்பாங்க..

தமிழ்
17
166
491
22.8K
சுப்புணி retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
3000 விலையுள்ள GPS கருவியை 18000 கொடுத்து வாங்கவேண்டும் என அரசு நிர்பந்தம். தனியார் பள்ளிகள் சங்கம் புகார் ஒரே வாரத்தில் மிகப்பெரிய மாற்றம். 😌😌😌 வெளிப்படையாக ஊழல்... 😌😌
Sun News@sunnewstamil

#NewsUpdate | தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வாரத்தில் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு #SunNews | #SchoolBuses | #TamilNadu

தமிழ்
14
367
539
18K
சுப்புணி retweetledi
Sangita
Sangita@Sanginamby·
Not one of them is showing any urgency to put out the fire. The same tree they were so fervently praying to. Shows you how performative all of these rituals really are. Meaningless.
Mihir Jha@MihirkJha

Everything was fine initially, but some women decided to light clay lamps (diyas) 🪔close to the tree! Really sad to see such an ancient Vat tree burning because of the stupidity of a few #VatSavitri #वटसावित्री

English
115
1.5K
12.9K
281.7K
சுப்புணி retweetledi
syed
syed@syed2029·
சிந்தித்து நல்லது கெட்டது அறியும் மக்கள் வாழும் மாவட்டங்கள்
syed tweet media
தமிழ்
182
777
2.6K
153.1K
சுப்புணி retweetledi
Jill- ஜில் #திமுக
See the Replies.... இதே பதிவை கடந்த டிசம்பரில், இதே மனிதர் போட்டிருக்கிறார்! Brother @being_nimal இது உங்கள் உணவு தான் நீங்கள் அதை முதன்முறை சாப்பிட்டு செரித்தது சந்தோசமாக இருந்தது. இப்போது அதை ஆயிட்டத்தை எடுத்து மீண்டும் வழித்து வழித்து தின்பது கண்றாவியாக உள்ளது !
Nimal Raghavan@being_nimal

“40 வருடங்களாக குப்பை மேடாக இருந்த பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி” தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி சீரமைப்பதற்கு முன் குப்பை மேடாக இருந்த படமும், குப்பை மேடுகளை அகற்றி சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள். இந்த ஏரியில் 40 வருடங்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 1,57,000 டன் குப்பைகளை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, குறுங்காடு அமைத்து மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. GPS coordinates: 10°25'15"N 79°18'45"E நீரன்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

தமிழ்
1
51
91
12K
சுப்புணி retweetledi
விமலிசம்
மனமகிழ் மன்றமா!
தமிழ்
8
151
348
10.9K
சுப்புணி retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம்! #SunNews | #NEETExam | #Chennai
Sun News tweet media
தமிழ்
12
298
671
13K
சுப்புணி retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?" -தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் #SunNews | #NEETExam
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
28
536
1.1K
25.3K
சுப்புணி retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | மதுரை - அய்யாபட்டி அருகே கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. #SunNews | #Madurai
Sun News tweet media
தமிழ்
2
25
127
7.7K
சுப்புணி retweetledi
Prince
Prince@ImPrinze·
1 GPRS விலையில் ₹15,000 கமிசன் யாருக்கு போகுது சிஎம் சார் இதில் மட்டும் ₹150 கோடி ஊழல் செய்ய நினைக்கும் பவர் சென்டர் யார் சிஎம் சார் Stalin Sir Tax என்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் இந்த Tax யார் பெயரில் வசூலிக்கப்படுகிறது சிஎம் சார்
Prince tweet media
Thanthi TV@ThanthiTV

``School திறந்ததும்.. இயக்க மாட்டோம்’’ ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறந்ததும் 1 லட்சம் வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவிப்பு ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவிகளை ரூ.18,000 கொடுத்து வாங்க நிர்பந்தம் செய்வதாகவும் FC வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டம் அறிவிப்பு #schoolbus #fc #gprs #school #schoolreopen #thanthitv

தமிழ்
8
315
367
9.1K
சுப்புணி retweetledi
நிதன் சிற்றரசு
எங்கெல்லாம் டாஸ்மாக் மூடுனாங்களோ அத சுத்தி 500 மீட்டர் ல தனியார் பார் வந்துடும் 😆
Sun News@sunnewstamil

#WATCH | சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட பகுதியில் தனியார் பார் திறப்பு.. பொதுமக்கள் கடும் அவதி #SunNews | #Salem | #TASMAC | #Omalur

தமிழ்
0
52
112
1.9K
சுப்புணி retweetledi
Dinakaran
Dinakaran@DinakaranNews·
மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்ட விழுப்புரம் டாஸ்மாக் கடைக்கு லாரியில் பெட்டி, பெட்டியாக வந்து இறங்கிய மதுபாட்டில்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி dinakaran.com/news/villupura…
தமிழ்
4
104
177
2.9K
சுப்புணி retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “நாங்க போட்டி போடுவோம்.. ஆனா பொறாமை பட்டது இல்ல” ரஜினிகாந்தின் ஜாலி பேச்சும்.. கமல்ஹாசனின் ரியாக்‌ஷனும் #SunNews | #Rajinikanth | #Kamalhaasan
தமிழ்
11
471
1.6K
32.3K
சுப்புணி retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | இந்திய புவித்தட்டில் உட்புற சிதைவுகள் நிகழ்வது புதிய ஆய்வில் கண்டுபிடுப்பு! 🔹நீண்ட காலமாக ஒரே திடமான பாறையாக நகரும் என்று நம்பப்பட்ட இந்திய தட்டு, உண்மையில் பிளவுபடுவதும், வளைவதுமாக கண்டறியப்பட்டுள்ளது. 🔹இதனால் வடக்கு மத்திய இந்தியப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கணிப்பு. 🔹மேலும், நில அதிர்வு வரைபடங்களை இன்னும் துல்லியமாக உருவாக்கவும், இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க இந்த ஆய்வு பெரிதும் உதவும் என்றும் தெரிவிப்பு. 🔹இஸ்ரோ அமைப்பின் நிதி உதவியோடு நடந்த இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் Geophysical Journal International என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன. #SunNews | #IndianPlate
Sun News tweet media
தமிழ்
7
73
296
39.4K