போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
Top Sources: #Congress to back up #TVK in case if he falls short of majority, other parties are also contemplating. Results are being closely monitored now.
@thenewsminute
Finally. Vijay has scripted a historic milestone. As Tamil Nadu stands at a decisive crossroads the momentum signals his rise as the next Chief Minister echoing the cycles of history once again.
75 ஆயிரம் கோயில்கள் இருக்கும் மாநிலத்தில், 'ஏய் பூசாரி... அம்பாள் என்றைக்கடா பேசினாள் ? ' என கேட்ட நாத்திகரை ஐந்து முறை முதலமைச்சராக்கி கொண்டாடிய மாநிலம் தமிழ்நாடு.
Interesting
கருப்பு என்றால் என்ன தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடிக்கு பாடம் எடுத்த கனிமொழி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாங்கள் எல்லாம் கருப்பு உடை அணிந்ததை பார்த்து திருஷ்டி கழித்து விட்டது என்று கூறினார்.
தீய சக்திகளை விரட்டும் நிகழ்வு நடந்து விட்டது என்று கிண்டல் தொனியில் பேசினார்.
ஆனால் இந்த கருப்பு என்பது இந்துத்துவா வாதிகள் வணங்கும் காளியின் நிறம் என்பதை அவர் மறந்து விட்டார் அது பெண்ணின் நிறம் என்பதை மறந்துவிட்டார்.
நாங்கள் இதே கருப்பு நிறத்தை எங்கள் அறிவு ஆசான் பெரியாரின் அடையாளமாக பார்க்கிறோம்
அவர் எங்களுக்கு சுயமரியாதையை சொல்லிக் கொடுத்துள்ளார் யாரும் முன்பும் தலை வணங்காதே என்று சொல்லிக் கொடுத்துள்ளார் கடைசி வரை போராடு என்று சொல்லிக் கொடுத்தார். நாங்கள் கடைசி வரை நிச்சயம் போராடுவோம்: கனிமொழி பேச்சு
TVK Election Manifesto Release Event.
Journalists were made to sit at underground car parking of Private Hotel. No kind of any communication like TV or Speaker to track developments. Same happened for candidates announcement also.
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக தலைமைச் செயலாளரை மாற்றியிருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு முன்பாக சில முறை காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதற்காக பல சட்டப்போராட்டங்களும் நடந்திருக்கின்றன.
2006ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜ் ஜெயலலிதாவை முன்மாதிரியாக கொண்டு பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் பேசினார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரைப் பாராட்டி கமிஷனர் பேசியதால் சர்ச்சை எழுந்தது. அவரை மாற்ற வேண்டுமென திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார் ஆ.ராசா.
நட்ராஜை மாற்றி விட்டு வேறொருவரை அந்த பதவியில் நியமிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் அதற்கு வசதியாக மூன்று அதிகாரிகளின் பெயரை பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது தமிழ்நாடு அரசு. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டியதில்லை என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசும் தேர்தல் ஆணையமும் கலந்து பேசி முடிவெடுங்கள் என்றது.
தேர்தல் ஆணையத்தோடு பேசுவதற்கும் மறுத்த தமிழ்நாடு அரசு, கடைசி வரை மூன்று அதிகாரிகளின் பெயரையும் பரிந்துரைக்க மறுத்தது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு வாக்குப்பதிவுக்கு 18 நாட்களுக்கு முன்பு லத்திகா சரணை சென்னை கமிஷனராக நியமித்தது தேர்தல் ஆணையம்.
இப்போது நேரடியாக அதிகாரிகளை மாற்றி வருகிறது தேர்தல் ஆணையம். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் ஒருதலைபட்சமாக செயல்படுவார் என்றால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அவரிடம் தனிச்செயலாளராக பணியாற்றியவர் மீது அந்தக் குற்றச்சாட்டு வராதா?
பின்குறிப்பு: 2006ல் திமுகவால் குற்றம்சாட்டப்பட்ட நட்ராஜ் பின்னாளில் அதிமுகவில் இணைந்து 2016ல் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தான் என்ன சொன்னாலும் தவெக தொண்டர்கள் கைதட்டுவார்கள் என நினைத்துக் கொண்டதாலோ என்னவோ என்ன வேணாலும் பேசலாம் என பேசிக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
தைரியமிருந்தால் என்னை எதிர்த்து உங்கள் மகனை வில்லிவாக்கத்தில் நிறுத்த முடியுமா என்று முதலில் கேட்டார். இப்போது எங்கள் தலைவரை எதிர்த்து பெரம்பூரில் நிற்க வேண்டியதுதானே எதற்காக கொளத்தூரில் நிற்கிறீர்கள் எனக் கேட்கிறார்.
ஒருவேளை ஸ்டாலின் தொகுதியில் விஜய்யும் உதயநிதி தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவும் போட்டியிட்டு அதனால் அவர்கள் தொகுதியை மாற்றிக் கொண்டிருந்தால் இப்படியெல்லாம் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
அவர்கள் சிட்டிங் எம்.எல்.ஏ வாக இருக்கும் தொகுதியிலேயே நிற்கிறார்கள். தொகுதியை மாற்றிக் கொண்டு போய் நிற்கும் அளவிற்கு விஜயும் ஆதவ் அர்ஜுனாவும் அரசியலில் அப்படி
என்ன செய்து விட்டார்கள்.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதற்கு அடுத்தநாள்தானே தவெக பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது வாய்ச்சவடால் விடுவதற்கு, கொளத்தூரில் விஜய்யும், சேப்பாக்கத்தில் அதவ் அர்ஜுனாவும் போட்டியிட்டிருக்கலாமே?
நான்கு நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த செல்வத்தை எதற்காக உதயநிதிக்கு எதிராக நிறுத்த வேண்டும்.
விஜய்யை எதிர்த்து ஸ்டாலின் போட்டியிடாமல், கடந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சிட்டிங் எம்.எல்.ஏக்களை பலி ஆடாக நிறுத்தியிருக்கிறாராம்.
தனக்கு முன்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் ஒரு நபரால்தான் இப்படி பேச முடியும் . தவெகவில் இணைந்ததில் இருந்து அதன் மேடைகளில் அப்படித்தான் பேசி வருகிறார் ஆதவ் அர்ஜுனா.
வரலாற்றை தப்புதப்பாக பேசிக் கொண்டிருந்தவர், இப்போது சுப்ரமணியபுரம் கஞ்சா கருப்பு பூட்டிய வீட்டில் சவுண்டு விடுவது போல் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்னும் இரண்டு நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்; சேப்பாக்கத்தில் நீங்கள் நிற்கலாமே அண்ணா என ஒரே ஒரு தவெக தொண்டர் கேட்டால் ஆதவ் அர்ஜுனா என்ன செய்வார்?
TVK Chief Vijay has to revamp his team asap.
In his nomination affidavit for Perambur constituency (Picture 1), Vijay declared that there were no criminal cases pending against him while in his affidavit for Trichy East Constituency, he has declared a pending case dated 2025 registered at Koodakovil Police Station, Madurai.
Vijay’s nomination in Perambur will be in trouble for not disclosing the said criminal case unless he files a fresh nomination affidavit adding the case.
Vijay has to crack his whip on his legal team, a Writ Petition in Madras HC seeking a direction to TN Police to disclose pending criminal cases against him across the State would have saved this embarrassment for the party and its leader.
If this is how they are handling the nomination papers of its Chief, what would be the fate of other candidates ?!
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். அவரை முன்னாள் முதலமைச்சர் என அழைப்பது அரசியல் தற்குறித்தனம்.
இப்போது நடப்பது காபந்து அரசாங்கம் இல்லை. முழு அரசாங்கம்தான். அதிகாரங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கும், புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாளுக்கும் இடைப்பட்ட காலமே காபந்து அரசாங்கம்.
மு க ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் என மாற்ற, அவருக்கு சமமாகவோ அவரை விட அதிகமாகவோ கடுமையாக உழைக்க வேண்டும்.
வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை.
சொல்வதை எல்லாம் அப்படியே நம்புவதற்கு தமிழ்நாடு ஒன்று்ம் தவெக இல்லை.