alaudeen idhrees

8.3K posts

alaudeen idhrees

alaudeen idhrees

@idhreesalau

நல்லதே செய் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை

Katılım Şubat 2023
203 Takip Edilen119 Takipçiler
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@KARUPPIAHVISWA2 @devpromoth உன் வாத பிரகாரமே 2024 இல் தமிழகத்தில் ஜெயித்தது யார் திமுக காங்கிரஸ் கூட்டணி தானே 40 சீட்டும் ஜெயித்தது அவர்கள் எந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆவது எங்கள் கூட்டணி ஒன்றில் ஆட்சி அமைத்தல் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லவில்லை
தமிழ்
0
0
0
5
KARUPPIAH VISWANATHAN
KARUPPIAH VISWANATHAN@KARUPPIAHVISWA2·
@devpromoth அவர் அந்த ரகசியத்தை பல முறை சொல்லி விட்டார். அதாவது 2024 நாடாளு மன்றத் தேர்தலில் எங்கள் அணி(UPA) வெற்றி பெற்று இராகுல் காந்தி பிரதமர் ஆனால் அவர் நீட்டை இரத்து செய்து தருவதாக வாக்களித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அமைக்க போனதால் இயல வில்லை. என்று பல முறை சொல்லி விட்டார்.
தமிழ்
2
0
2
101
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நீட் ரகசியம் எனக்கு தெரியும் எனச் சொன்னாரே.. அந்த ரகசியத்தை கடைசிவரை யாரும் கேட்கவில்லை… - அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்
5
0
23
3.1K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@KARUPPIAHVISWA2 @devpromoth 2024 இல் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் நீட்டை ரத்து செய்வோம் என்று அவர்கள் சொல்லவில்லை அவர்கள் சொன்னது 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்பொழுது ஏன் வாக்குறுதி கொடுத்தார்
தமிழ்
0
0
0
5
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Suresh_Ak13 அவன் யார் அவனின் பின்புலம் என்ன இதற்கு முன் அவன் என்ன செய்திருக்கிறான் என்பதைப் பற்றி எல்லாம் தெரியாது விஜய் மீது இருக்கும் வன்மத்தால் எவன் காளை வேண்டுமானாலும் பிடிக்கலாம் தப்பில்லை என்ற மனநிலையில் இன்று ஒட்டுமொத்த வண்ணக் கூட்டமும்
தமிழ்
0
0
1
79
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
இவரை பார்த்தாலே தவெக்கா கட்சிகாரனுங்க பயத்துல மூத்திரம் போயிட்டு இருக்காங்க
Suresh AK ™ tweet media
தமிழ்
79
121
583
9.1K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@ErCHANDRASEKAR6 தலைமுறை அடிமையாகக் கூடாது என்றால் அதற்கு திமுகவுக்கு எதிரா வேலை செய்ய வேண்டுமே கொத்தடிமையாக இருந்து கொண்டு தலைமுறை அடிமையாகக் கூடாது என்று திமுகவுக்கே வேலை செய்தால் எப்படி
தமிழ்
0
0
2
37
Er சந்திரசேகர்
திமுகவை ஆதரித்து வலைதளத்தில் உழைப்பது பணம் , பதவிக்காக அல்ல. வரும் தலைமுறையாவது அடிமைகளுக்கு அடிமையாகக் கூடாது என்பதற்க்காக தான்.
Eriodu, India 🇮🇳 தமிழ்
230
213
885
39.2K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@DivyaSathyaraj_ முதல்ல கடந்த அஞ்சு ஆண்டுல அந்த திராவிடர் கழகத்தில் எத்தனை முறை நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருக்கீங்க அதை மக்களுக்கு தெளிவு படுத்துங்க அப்புறமா உங்களுக்கு அனுமதி வழங்காததை பற்றி பேசலாம்
தமிழ்
0
0
0
22
Divya Sathyaraj
Divya Sathyaraj@DivyaSathyaraj_·
திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்குத் தடை. இளைஞர்களை Carpenter வேலைக்கும், Plumber வேலைக்கும் போகச்சொல்லி மூளைச்சலவை செய்யும் அமைச்சர் நிர்மல் குமார். பாஜகவின் பிடியில் தவெக இல்லை என்று இன்னும் யாராவது நம்பிக்கொண்டிருந்தால், அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்
32
27
66
1K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chandru_0008 @kumaranofficia தம்பி ஊழல் செய்தவனை திருத்தி ஊழல் செய்யாமல் தடுக்க முடியும் வழக்கு தொடுத்து தடை வாங்கியவன் வழக்கை திரும்பப்பெற்று தடையை நீக்கி விட்டானா பாதிக்கப்பட்டது யார் மேய்ச்சல் மாடுகளை மேய்க்கும் மக்கள் தானே அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை பிற கட்சியின் மீது வன்மம் மட்டும் காட்ட தெரியும்
தமிழ்
0
0
0
3
வதிலை-சந்துரு
@idhreesalau @kumaranofficia ஊழலையும் ஒழிப்பேன் ஊழல் செய்தவர்களையும் ஒழிப்பேன் என்று கூறி அவர்களை கட்சியில் சேர்த்ததை விட இது ஒன்றும் தவறில்லை!
தமிழ்
1
0
0
7
பிரியகுமரன்
#நாசமாப்_போச்சு... #TVKமாற்றம்_மயிறு திண்டுக்கல்லில் #சிறுமலை ஒன்னுதான் உருப்படியா இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்; அதுவும் நாசமா போச்சு...😡😡😡
பிரியகுமரன் tweet media
Pondicherry, India 🇮🇳 தமிழ்
10
306
432
7K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 எங்களுக்கு எல்லாம் தெரியும் தெரியாமல் முட்டுக் கொடுக்கும் நீ தெரிந்துகொள் குலாம் நபி ஆசாத் யார் காந்தி செல்வன் யார் என்பதை தெரிந்து கொள் உங்கள் கட்சிக்காரர்களைப் பற்றிய தெரியவில்லை . நீங்கள் எல்லாம் அடுத்தவர்களை விமர்சிக்க வந்து விட்டீர்கள்
தமிழ்
0
0
0
2
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau அதேதான் நானும் சொல்றேன் சார்ஜ் ஜிபிட்ல கேளு யார் கொண்டு வந்தாங்கன்னு தெரியும் யார் கையெழுத்து போட்டாங்கன்னு தெரியும்
தமிழ்
1
0
0
6
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
#இவர் தாங்க தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் #சென்னையில் இருக்கிற சாக்கடை அடைப்பை எடுத்துட்டு இருக்காரு #இன்னும் பாண்டிச்சேரி கவுன்சிலர் நினைப்பிலே இருக்காரு #இதெல்லாம் மாநகராட்சி பார்க்க வேண்டிய வேலைனு யாராச்சும் சொல்லுங்க #முதல்ல காவேரி தண்ணீரை வாங்கிட்டு வர சொல்லுங்கள்
Chitra Chinna tweet media
தமிழ்
4
18
39
498
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 என்னம்மா நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல கடந்த இரண்டு ஆண்டுகளும் இதே போன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி சீட்டுகள் ஒன்றிய அரசிடம் தாரை பார்த்தது திருட்டு திமுக அரசு அப்போது நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை இப்பொழுது தான் புதிதாக தாரை வார்த்ததை போல் ஏன் சித்தரிக்கிறீர்கள் அதற்கு பதில் சொல்
தமிழ்
0
0
0
1
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau ஆனா உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டா அதுக்கான பதில் வராது வேற ஏதாச்சும் இழுத்துட்டு வந்து அங்க நிப்பீங்க கேட்கிற கேள்விக்கு அதற்கான பதில் சொல்லுங்க அப்புறம் நீங்க கேட்கிற கேள்விக்கு நாங்க பதில் சொல்றோம்
தமிழ்
1
0
0
4
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 அதே chat gpt கேட்டாலே தெரியும் நீட் தேர்வு வருவதற்கான காரணம் யார் அப்போது யார் அமைச்சராக இருந்தார் மத்தியில் என்று நீங்களே கொண்டு வந்து விட்டு நீங்களே தடுப்பதாக நாடகமாடி மக்களை ஏமாற்றியது மட்டும்தான் மிச்சம் வேற ஒன்னும் கிடையாது
தமிழ்
1
0
0
6
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau அது நாங்க இந்த அஞ்சு வருஷத்துல எத்தனை போராட்டங்கள் செய்தோம் என்னென்ன பண்ணும் இதையெல்லாம் நீ போய் சேட் சிபிட்ல கேட்டா கூட சொல்லிடும் சரியா நீங்களும் அதைத்தான் கையில எடுத்தீங்க அனிதா நடந்தது எதுமே யாருக்கும் நடக்கக்கூடாது அப்படின்னு சொன்னவங்க தானே அதை ஏன் செயல்படுத்தல
தமிழ்
1
0
0
6
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 அப்போ இதயம் முரளி படத்தை ரிலீஸ் பண்ணி அதை வேடிக்கை பார்த்தது எந்த கூட்டம் உங்க ஆட்சியில் 119 +145 Neet ஸ்ஸ் மருத்துவ படிப்புகளை தாரை வார்த்தீர்களே அப்ப எங்க கோமால இருந்தியா
தமிழ்
2
0
0
8
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau அங்க எல்லாரும் போராட்டம் செஞ்சிட்டு அடி வாங்கிட்டு இருக்காங்க நீங்க குத்தாட்டம் போட்டு இருக்கீங்க சினிமா தியேட்டர்ல பேச வந்துட்டீங்க அதுவே இல்லாம இப்போ 151 டாக்டர் கிட்ட தாரை வாத்து கொடுத்துட்டீங்க பேச வந்துட்டீங்க
தமிழ்
1
0
0
8
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chandru_0008 @kumaranofficia மலைகளில் ஆடு மாடு மேய்வதால் மழை காடுகள் அழிகிறது என்று எவன் வழக்கு தொடுத்து தடை வாங்கினானோ அவனைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு அந்த ஆடு மாடு காக போராட செல்வேன் என்று கூவினர்களே அதுதான் அரசியலோ தடை வாங்கியவனும் அந்த கட்சிக்காரன் மாடுகளை மேய்ப்பது உரிமை என சொல்வதும்அந்த கட்சிக்காரன்
தமிழ்
1
0
0
9
வதிலை-சந்துரு
@idhreesalau @kumaranofficia அதென்ன மூன்று மாதம்? நிரந்தர தடை என்று சொல்லச்சொல்லு அன்னைக்கு பாராட்டுவோம்! வந்துட்டானுங்க அரசியலும் தெரியாம ஒரு மண்ணும் தெரியாம.
தமிழ்
1
0
0
6
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@RamanSri776584 @Vanitha06119914 உன் பிறப்பை பற்றி உன் வளர்ப்பைப் பற்றியும் யாரடா இங்கு கேட்டார்
தமிழ்
0
0
0
1
Raman Sri
Raman Sri@RamanSri776584·
@idhreesalau @Vanitha06119914 ஏன்டா தேவிடியா பயலே உங்க நொண்ணன் பெரிய திருடன்
தமிழ்
1
0
0
7
Vanitha
Vanitha@Vanitha06119914·
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி நடக்கவில்லை ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது
Sun News@sunnewstamil

#NewsUpdate | சென்னை பெரியார் திடலில் போலீசார் குவிப்பு #SunNews | #NEET | #EWS | #PeriyarThidal

தமிழ்
8
11
39
4.9K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@akashvedhai யார் இவனா மீனவர் உதவித்தொகை விவகாரத்தில் இவன் எப்பேர்பட்ட பொய்களை பரப்பினான் என்று தெரியுமா அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொன்னதற்கு உதவி தொகையை உயர்த்தி தர சொல்லி உத்தரவிட்டிருப்பதாக செய்தி பரப்பிய பொய்யன் இவன்
தமிழ்
0
0
1
171
ஆயை ஆகாஷ்_NTK
வணக்கம் CM மாப்ள‌ ! உச்சநீதி மன்றம் ல இருந்து😂😝🔥!! #வழக்கறிஞர்பாசறை‌ #நாம்தமிழர்கட்சி
ஆயை ஆகாஷ்_NTK tweet media
தமிழ்
25
150
683
7.4K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 நீட் தேர்வை ரத்து செய்வோம் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று ஐந்தாண்டு அதை தடுப்பதற்கு வக்கற்ற திருட்டு திராவிட திமுக கூட்டம் என்று நினைத்தாயோ கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்ல தடை விதித்தது ஏன் என்று தெரியுமா
தமிழ்
2
0
0
6
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau அப்ப அவரை விட்டுட்டு போய் எடுத்துட்டு வர சொல்லு மேகதாது அணையை தடுங்கடான்னு சொன்னா அதுக்கு வக்கில்லை முதல்வர் போறாரான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்றான் இவர் ஒரு அமைச்சர்
தமிழ்
2
0
1
13
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 முதல்வர் போறாரா என்று கேட்டதற்கு அமைச்சர் தெரியாது என்று சொல்லவில்லை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் உறுதியில்லாத தகவலை வெளியிட்டு மக்களை குழப்பாதீர்கள் என்று தான் அமைச்சர் சொன்னார் கடந்த கால தத்தியை போல் பொம்மையாக இல்லாமல் முதல்வர் வேலை பார்ப்பது எரிய தானே செய்யும் உங்களுக்கு
தமிழ்
0
0
0
1
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Chitra41882129 எப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பொம்மை முதலமைச்சராக வலம் வந்தாரே அமைச்சர்கள் அவரவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வேலை பார்த்தார்களே அப்படி எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைப்போம் கவலைப்படாதே அப்படி இருக்காது
தமிழ்
0
0
0
2
Chitra Chinna
Chitra Chinna@Chitra41882129·
@idhreesalau அமைச்சர் வேலையை செய்ய தெரியல கவுன்சிலர் வேலையை செய்ய வந்துட்டாரு
தமிழ்
1
0
0
8
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Srividhya_Hari அவர்கள் தூங்குமூஞ்சியாக இருக்கும்போதே இப்படி உங்களுக்கு வயிறெல்லாம் எரிகிறது இன்னும் அவர்கள் பரபரப்பாய் வேலை பார்த்தால் நாண்டு விட்டு செத்து விடுவீர்கள் போலையே
தமிழ்
0
0
0
12
Srividhya
Srividhya@Srividhya_Hari·
“தூங்கு மூஞ்சி தவெக”
M.K.Stalin@mkstalin

🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் 🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு 🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு 🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு! தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்! விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

தமிழ்
5
35
125
2K
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Gokilamani_Dmk அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது வேறு இங்கு தொழில்களும் இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள் தவிர உங்களைப் போன்று மருத்துவம் மட்டும் தான் படிப்பு என்று நம்ப வைத்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய தூண்டவில்லை
தமிழ்
0
0
0
2
alaudeen idhrees
alaudeen idhrees@idhreesalau·
@Gokilamani_Dmk தொடர்ந்து இங்கே மருத்துவம் தான் சிறந்த படிப்பு என்று கட்டமைக்கப்படுகிறது எல்லோரும் எதற்காக படிக்கிறார்கள் பொருளாதாரத்திற்காகத்தான் பெரும்பாலானவர்கள் படிக்கிறார்கள் சேவை மனப்பான்மையில் மருத்துவத்தை யார் படிக்கிறார்கள் இந்த உலகம் வாழ்வதற்காகத்தான் ஒருவிஷயம் கிடைக்கவில்லை என்பதற்காக
தமிழ்
1
0
0
23
Dr.கோகிலாமணி - அவிநாசி
அமைச்சர் நிர்மல் குமார் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... Carpenter வேலைல ஸ்கோப் நல்லா இருக்குறதால, அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு அங்க போயிட்டீங்கன்னா... தமிழ்நாடும், மாணவர்களின் வாழ்க்கையும் நல்லா இருக்கும். 🙏🏾
தமிழ்
38
391
681
28.7K