
KARUPPIAH VISWANATHAN
425 posts







Big relief for families! Tamil Nadu CM Vijay has proposed: No hospital bills if a patient passes away in a private hospital! This means grieving families won’t have to pay heavy treatment charges if the patient dies during care. The idea aims to reduce financial burden at tough times. It’s currently a proposal under discussion. Great compassionate step for people!


ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல் பதிவுத்துறையில் ஊழல் விவசாயத் துறையில் ஊழல். கனிமவளத் துறையில் ஊழல் டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல் பொதுப்பணித்துறையில் ஊழல் விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல் இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது. ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் . தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.



செத்த பாம்பை அடிப்பதாலும், சினிமா வசனங்களாலும் வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியாது. ஆரோக்கிய அரசியலும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும் தான் தமிழகத்தை முன்னேற்றும். அரசு நிர்வாகம் என்பதும் ஒரு கலை தான்.


















#BREAKING | சட்டமன்ற மரபை மாற்றிய தவெக அரசு.. அவையின் தொடக்கத்தில் பாடப்பட்ட தேசிய கீதம் #SunNews | #TNAssembly | #NationalAnthem | #TVKVijay










