
@Civilerbala1979 என்ன bro இது தலைவரே தோக்கற அளவுக்கா எதிரான நிலைமை இருந்துச்சு, BJP silent அ ஏதோ பண்ணிட்டானா?
தமிழ்
ilyas vipper
160 posts

@ilyasvipper
Belongs to Dravidian Stock | Technology lover | MSDian | Potter Head | Something learn daily







ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூடிய கூட்டத்தை நாம் உணர்வுப் பூர்வமாக அணுகினோமே தவிர, உளவியல் பூர்வமாக அணுகினோமா என்ற சந்தேகம் வலுவாக வேரூன்றுகிறது. இன்று விஜய் பின்னால் இவ்வளவு கூட்டம் செல்வதன் பின்னணி என்ன என்று விஜய் கூட தெரியாமல் முழிக்கிறார். ஆனால் விஜய் உடன் இருக்கும் சிலர், இந்த கூட்டத்தை வழிநடத்தும் விதத்தை பார்க்கும் போது, நாம் எதையோ பெரிய அளவில் கவனிக்கத் தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது. இனி புதிய அரசியல் யுக்திகளை கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம்.




























