Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
@ckmbsnl I think the other way, if TVK goes down the DMK will setup rowdies and make them to destroy all the properties..which will give bad name for TVK among the people.
புதிய அரசு பதவியேற்கும் வரை இப்போதைய அரசு தான் ஆட்சி நிர்வாகத்திற்கு பொறுப்பு . திமுக வின் நிர்வாகி R S பாரதி வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்சனை ஏற்படும் என அச்சம் தெரிவிப்பது DMK is planning something nasty என்பதை காட்டுகிறது. DMK பின்தங்கும் இடங்களில் எல்லாம் கலவரம் நடக்கலாம்.
Two miscreants vandalised and set a Tamilaga Vettri Kazhagam (TVK) on fire in Tamil Nadu's Srirangam ahead of the May 4 Assembly poll counting, police said. A CCTV footage surfaced showing two men stopping outside the office before entering the TVK office premises and later fleeing the spot on Thursday night.
The following morning, posters of TVK and party chief Vijay were found torn down at the office.
Police said TVK had not registered a complaint yet and no injuries were reported.
"It was a small office. Not much damage was reported. Two people had set the office on fire. The method of lighting the fire is also being probed," a Srirangam police official said.
#TamilNadu#Srirangam#TVK#Vijay#ElectionTension#Vandalism#ITReels
I have faith in the Tamil Nadu voter that they will choose if not wisely, (because of the limited choices available) then at least not too stupidly. We will have a DMK led or AIADMK led Government next week.
@YousufRiaz86@saijegadheeshh டேய் நீதாண்டா பெரிய தற்குறி..உன்னை மாதிரி கொத்தடிமைக்கு எல்லாம் திமுக குடும்பம் செய்யும் ஊழல் எல்லாம் கண்ணுக்கு தெரியாது..வந்துடான் கொத்தடிமை நாய்..🤬🤬🤬🤬
Just now ordered chicken rice …. Thanks da @arivalayam for introducing the chicken rice in Tamilnadu….
Evlo periya vishayam la ithu
Spl credits to @Senthilvel79 broo
"மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலிக்கும்.."
பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
#Palani | #DMK | #Sekarbabu | #TNelection2026 | #PolimerNews
@Call_Me_Miller2@thamizhhitler@OGprasanna For opposing against Vijay you might have many reasons and the same we also have against seeman..how you can dig at Vijay and don’t say anything about seeman..? Is this the correct way ?
@imAugustineee@thamizhhitler@OGprasanna Oru cinema nadigan ku muttu kuduka... Evlo muttu kudukringa.. saving him kusu vita kuda super nu defend pnuvinga😨
Ungalala thaan da vijay hate pna vendi iruku... Over ah scene potunu.. unga vetla irukavangala pathuko da...
Abuse pnikitu lus thanam pninu..🤦
@thamizhhitler@OGprasanna Seeman is making money by using you people..you people just look at his inspirational speeches and think that he is good..but he is making high multitude of money from Srilankan tamils from abroad, from our people in form of thiralnidhi and from DMK to oppose Vijay😡😡😡
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
3 Layer தாண்டி எப்படி உள்ள போனீங்க.. யாரு Allow பண்ணா..? ''ஏய் என சொன்ன போலீசார்..'' கொதித்தெழுந்த பத்திரிகையாளர்.. CCTV Check பண்ணுங்க.. கடும் வாக்குவாதம்
#Trichy#Police#Reporters#TamilNews#Newstamil4x7
மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை திருந்த ஒரு வாய்ப்பு உண்டு என்று கருதுகிறேன்.
கோவை தெற்கு தொகுதியில் மக்களின் மனநிலையை பாருங்கள். 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️