
Pradeep Pushparaj
612 posts

Pradeep Pushparaj
@imPradeepPP
Engineer, Proud Indian, Die hard fan of @msdhoni @ChennaiIPL @cristiano & big fan of @wweromanreigns & @natbynature





PBKS 103/2 after 10 overs. 1 run behind and they need to be 156/4 after 15 overs to stay ahead of this chase.






At the moment I definitely say he is a Legend, in fact a never give up freak ! If he wins ashes this year in Australia then I say he is the best red ball captain in the world ! @TheBarmyArmy


வந்தே பாரத்தில் கட்டாயக்கொள்ளை. வந்தேபாரத் ரயில்களில் உணவு என்பது கட்டாயமில்லாமல் முன்பு இருந்தது. இதிலுள்ள பட்டியலுக்கு கீழ் NO FOOD என்ற ஆப்சன் இருக்கும். இப்போது அதை நீக்கிவிட்டார்கள். இவர்கள் கொடுக்கும் உணவை கட்டணம் செலுத்தி கட்டாயமாக உண்ண வேண்டுமா? நெல்லையிலிருந்து சென்னை வருவதற்கு முன்பதிவு செய்தால் 361 ரூபாய் உணவுக்கட்டணமாக சேர்த்தே டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 361 ரூபாய் பெறுமான உணவாகவும் அது இல்லை. வட இந்திய உணவே வழங்கப்படுகிறது. சப்பாத்தி, டால் இதுபோன்று வழங்கப்படுகிறது. சுவையாகவும் இல்லை. அதிலும் திருச்சியில் தான் உணவு தயாரித்து கொண்டு வரப்படுகிறது. உணவுத்தேவையில்லாதவர்களுக்கு ரூ361 கூடுதல் சுமையாக மாறியுள்ளது. கட்டாயமாக தினமலர் கொடுப்பார்கள். அதை சகிப்பதற்குள் இந்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது. உடனடியாக NO FOOD என்ற ஆப்சன் இணைக்கப்பட வேண்டும். கட்டாயக்கொள்ளையை தடுக்க வேண்டும். #VandeBharatExpress

We will all lament India’s Test cricket for a couple of days. Call for sackings and this and that - and then the ODIs will start, Rohit-Virat will be celebrated, India might win World T20, IPL will be back and by the time India play their next Test in August, all will be forgotten. John Keats: God’s in his Heaven, All’s right with the World #IndvsSA

Rain saved India today. 🌧️ #AUSvIND





பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்த இந்திய வீரர்கள் - உங்கள் கருத்து என்ன? #India #Pakistan #AsiaCup #IndiaVsPakistan

இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நேற்றைய தினம் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் அசாமின் Nagaon பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணியிலிருந்த இரு செவிலியர்கள், அங்கிருந்த 3 பிஞ்சுகளை தற்காத்து நின்ற காணொளி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Nagaon | #Hospital | #Earthquake





