வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.)

15.6K posts

வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) banner
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.)

வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.)

@imVenky294

Passionate about social justice and equality ✊ | Inspired by the wisdom of Ambedkar, Periyar, and Dravidian ideals 🌍 | Striving for a better, inclusive World

Chennai Katılım Haziran 2014
1.3K Takip Edilen448 Takipçiler
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Polimer News
Polimer News@polimernews·
போதிய ரசிகர்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்ட காட்சி #Jananayagan | #CMVijay | #Fans | #Theatres
Polimer News tweet media
தமிழ்
173
1.6K
5.1K
238K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? #Custodialdeath
தமிழ்
160
1.2K
2.6K
87.5K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..” தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ #SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath
தமிழ்
50
1.4K
2.3K
105K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களிடம் என்ன பதில்?: உதயநிதி #UdhayanidhiStalin | #DMK | #Thoothukudi | #TNPolice
PttvOnlinenews tweet media
தமிழ்
34
124
379
44.5K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், போக்சோவில் இசக்கியப்பனை, நேற்று கைது செய்தனர். நாமக்கல், குமாரபாளையம்த்தை சேர்ந்தவர் செந்தில் குமரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ஈரோடு, சத்தியமங்கலம் உக்கரம்ைத சேர்ந்த, 17 வயது வாலிபர், சமூக வலைதளம் மூலம், 17 வயதான பிளஸ் 2 மாணவியுடன் பழகி, திருமணம் செய்தார். இளம்பெண் தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். சத்தியமங்கலம் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவர், நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்ற, 14 வயது சிறுமியை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்தார். கள்ளக்குறிச்சி போலீசார், வெற்றிவேலை, போக்சோவில் நேற்று கைது செய்தனர். திருநெல்வேலி, கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் புகைப்படத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 27, 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். நெல்லை போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பெங்களூருவில் இருந்த கார்த்திக்குமாரை, நேற்று கைது செய்தனர்.
தமிழ்
12
236
315
8K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சட்டவிரோத மதுவிற்பனை புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம் #SunNews | #Thoothukudi | #Police
Sun News tweet media
தமிழ்
39
726
931
75.5K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மத்திய பிரதேசத்தில் கென் பெத்வா ஆற்றை காப்பாற்றுவதற்காக பழங்குடியினருடன் இணைந்து இளைஞர்கள் போராட்டம் உத்தராகண்ட் மாநிலத்தில் காடுகள் மலைகளை அழிக்கும் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்தில் கடல் வளங்களை அழிக்கும் வகையில் அமைய உள்ள டேட்டா சென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் குஜராத் மாநிலத்தில் தங்களது விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் மணிப்பூரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம். இதற்கு ஆதரவாக பகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது எந்த பிரச்சனையும் இல்லாமல் போராட்டங்களும் இல்லாமல் கவலையும் இல்லாமல் புதிதாக வெளியாகும் திரைப்படத்தை பார்த்து சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மக்களும் இளைஞர்களும் தான்
தமிழ்
29
214
496
12.4K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
ZXX
34
441
1.5K
24.8K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Pradeep Ranganathan
Pradeep Ranganathan@pradeeponelife·
Don’t answer questions with lathis. #Neet
English
2.5K
7.2K
48.4K
3.8M
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
//கதறி அழுத அமைச்சர் பர்வேஸ்..// எதுக்கு, காவேரில தண்ணி வந்துருச்சா.. இல்ல.. ஸ்கிரீன்ல அண்ணா வந்ததுக்கு..☺️
தமிழ்
110
1.1K
3.8K
130.5K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Dear media houses please have some shame!!! 😡😡😡
English
91
225
1.1K
44.2K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
North Indian youngsters vs Tamilnadu Squirrels
English
100
1.2K
4.4K
87.3K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
நோலன் நீலோத்தி
வாய் பேசமுடியாத பொண்ணு கூட பேசுது இந்த தாயோளி வாயே தெறக்கமற்றான் 🤧
தமிழ்
39
776
3.5K
33.7K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Suriya Krishnamorthy
Suriya Krishnamorthy@SuriyaKML·
கல்வியை மாநில பட்டியலுக்கு மாத்தனும், ஒத்திசைவு பட்டியலுக்காச்சும் மாத்தனும் - கல்வி அமைச்சர் ராஜ்மோகன் List III - Concurrent List (ஒத்திசைவுப் பட்டியல்), Entry 25 இல் கல்வி இடம்பெற்றுள்ளது. ஒத்திசைவுப் பட்டியல்ல உள்ளத ஏன்ணே ஒத்திசைவுப் பட்டியலுக்கே மாத்தனும் ?
தமிழ்
50
620
1.4K
107.2K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards. On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres. The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern. The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET. Read my op-ed in today's @The_Hindu: thehindu.com/opinion/op-ed/…
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
English
209
2.7K
5.6K
144.7K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | வீடு புகுந்து பெண்ணைக் கட்டிப் போட்டு 21 சவரன் நகை கொள்ளை வழக்கு - தவெக மாவட்ட நிர்வாகி கைது #SunNews | #TVK | #Virudhunagar | #Theft
Sun News tweet media
தமிழ்
29
664
978
35.8K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
#எங்க கிட்ட ரூ.200க்கு வாங்கி #வெளிய ரூ.1000க்கு வித்த ஆளுங்கதான நீங்க இப்போ என்ன #ரூல்ஸ் பேசுறீங்க"... உச்சத்தில் #ஜனநாயகன் டிக்கெட் ரேட் - விஜய் ரசிகர்களுக்கு நடந்த பரபரப்பு வாக்குவாதம்..😄
தமிழ்
14
339
750
26.1K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஒருத்தன ஏமாத்தனும்-னா அவன் ஆசைய தூண்டனும். தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல்நாள் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆட்சிக்கு வந்து ரெண்டு மாதத்துக்கு மேல ஆச்சு.. இப்போ அதிகாரமும் உங்க கிட்ட தான் இருக்கு. பணி நிரந்தரம் என்ன ஆனது?🤧
தமிழ்
48
1.1K
2.2K
57.9K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் மேலும் ஒரு பாலியல் புகாரில் தவெக பிரமுகர் மணிகண்டன் கைது #SunNews | #TVK | #TVKVijay
தமிழ்
34
1.1K
1.9K
84.7K
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
#லஞ்சம் வாங்குனா என்கிட்ட சொல்லுங்க அப்படின்னு சொன்ன முதலமைச்சர் விஜய் நடிச்ச ஜனநாயகம் படம் டிக்கெட் .... #அரசாங்க நிர்ணயித்த விலை 200 -ரூபாய் #பிளாக்ல டிக்கெட் விலை 1300-ரூபாய்
தமிழ்
54
947
1.6K
75.1K