Suresh Selvaraj

3.9K posts

Suresh Selvaraj banner
Suresh Selvaraj

Suresh Selvaraj

@immanuel121

Former WD to Dr.Kalaignar Karunanidhi .... Event Organiser DMK , State Deputy Sec ... DMK IT Wing.. An Entrepreneur

Chennai- Salem Katılım Aralık 2009
529 Takip Edilen2.5K Takipçiler
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
Every DMKian should focus on their business …let’s spend the next 3 years building our wealth and strengthening ourselves. Let the Ruling govt take care of the state for next 3 years ppl ll understand then … #DMK
English
10
112
739
17.7K
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
Enough is Enough ….⚫️🔴 We DMK should shift back to Power Politics not Soften Politics anymore Our Comeback ll be super stronger… #DMK
English
3
54
544
4.3K
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
In politics, winning or losing is just a phase. But as DMKians, we never lose our momentum. Yes, there may be moments of disappointment and sadness, but every DMKian knows how to rise again that is the spirit our leadership has instilled in us. We respect the people of Tamil Nadu and their democratic choice. However, this outcome also makes us reflect on a hard truth: today, consistent hard work and good governance often take a backseat to perception and appeal. Nevertheless, our commitment remains unchanged. We will continue to stand for the welfare of the people. I firmly believe that Tamil Nadu risks losing its momentum of progress… Wishing good luck to the TVK party cadres and Vijay. It’s not DMK’s loss; it’s a loss for the people of Tamil Nadu. #DMK
Suresh Selvaraj tweet media
English
0
1
4
74
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
தமிழ்நாட்டில் வீசுகிறது ஸ்டாலின் அலை! #DMKSweeping2026
தமிழ்
0
4
5
2.3K
Suresh Selvaraj
Suresh Selvaraj@immanuel121·
மாற்றம் தேவையில்லை….⚫️🔴. #voteforDMK
Suresh Selvaraj tweet media
தமிழ்
0
1
1
28
Suresh Selvaraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்! 5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன். எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄 #DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
1.1K
4K
9.8K
451.9K
Suresh Selvaraj retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
You don't need to teach us patriotism. We are raising our voice only to protect our identity! #SayNoToNDA
English
131
2.2K
7.8K
109.2K
Suresh Selvaraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
419
3.6K
6.3K
174.1K
Suresh Selvaraj retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தொகுதி மறு­வ­ரை­யறை என்ற பெய­ரால் தமிழ்­நாட்­டின் குரல்­வளை நெரிக்­கப்­ப­டு­கி­றது, தமிழ்­நாட்­டின் உரி­மைக்­கு­ரல் ஒடுக்­கப்­ப­டு­கி­றது, தமிழ்­நாட்டை புறக்­க­ணிப்­பதை சட்­ட­பூர்­வ­மா­கவே செய்ய இருக்­கி­றார்­கள்! இதற்கு எதி­ரா­கத்­தான் தனது இறுதி எச்­ச­ரிக்­கையை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர்அவர்­கள் விடுத்­துள்­ளார்­கள்! #முரசொலி #SayNoToNDA
DMK IT WING tweet media
தமிழ்
2
60
82
808
Suresh Selvaraj retweetledi
DMK
DMK@arivalayam·
தீ பரவட்டும்! தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்! கழகத் தலைவர்,  மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் #SayNoToNDA
DMK tweet media
தமிழ்
12
124
191
2K
Suresh Selvaraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! Let the black flags rise! #TNWillFightTNWillWin 🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid? 🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states. 🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire. 🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation. 🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy. 🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
தமிழ்
479
4K
8K
209.4K
Suresh Selvaraj retweetledi
DK Shivakumar
DK Shivakumar@DKShivakumar·
Took part in the Kanchipuram-Chengalpattu public meeting and addressed the massive gathering today, along with Tamil Nadu Chief Minister @mkstalin and Tamil Nadu Pradesh Congress Committee President K. Selvaperunthagai, and other senior leaders of our alliance. The enthusiasm of the people reflects the trust they have in our alliance. The current government’s welfare measures have positively impacted lives across the state, and our alliance stands united to continue this progress. I thank the people for their overwhelming support. This energy strengthens our resolve as we move forward together.
DK Shivakumar tweet mediaDK Shivakumar tweet mediaDK Shivakumar tweet mediaDK Shivakumar tweet media
English
74
1.1K
5.3K
97.7K