DEV

42.8K posts

DEV banner
DEV

DEV

@itsbalatweets

District Joint Secretary, itwing thuthukudi north, politician, Tweets & views are personal

Katılım Temmuz 2019
4K Takip Edilen6.7K Takipçiler
Sabitlenmiş Tweet
DEV
DEV@itsbalatweets·
இரட்டை இலை தவிர்த்து இன்னொரு சின்னத்துக்கு போடப்படும் ஓட்டு உதயசூரியனுக்கு போடப்படும் ஓட்டு திமுகவை விரட்டுவோம் #வெல்லட்டும்_இரட்டைஇலை
தமிழ்
2
5
17
3.8K
DEV retweetledi
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் @TVKVijayHQ மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது. @AIADMKOfficial
தமிழ்
84
341
891
27.7K
DEV
DEV@itsbalatweets·
இயக்கத்தை வலுபடுத்த வேண்டும் என்ற மூத்த நிர்வாகிகள் கோரிக்கையை அண்ணன் எடப்பாடியார் நிறைவேற்றினார் 25பேர் புதிய மாவட்ட செயலாளர்கள் ஆனார்கள்.... நீங்கள் இங்கே தொண்டராக இருக்கலாம்
தமிழ்
0
15
48
305
DEV
DEV@itsbalatweets·
மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது? நீ போடு மாமே ஒரு குத்துப் பாட்டு, ஏ. . .இந்தா. . .ஏ ‌ . . இந்தா. . . ஓம் சக்தி பராசக்தி. . . த.வெ.க தமிழ்நாட்டை அழிக்கும் சக்தி.
தமிழ்
0
5
21
656
DEV
DEV@itsbalatweets·
இன்றைய இரண்டு #முக்கியசெய்திகள் தவெக அரசு தப்புமா இல்லை திமுக ஆட்சியை கவிழ்க்குமா? இதோ பார்க்கலாம் 👇👇 facebook.com/share/p/1Ng88Q…
DEV tweet mediaDEV tweet media
தமிழ்
0
2
6
50
DEV
DEV@itsbalatweets·
@SPVelumanicbe அவர்களே பகரூரிலிருந்து வந்த செந்தில் பாலாஜி மூணு தொகுதி ஜெயிக்கிறார் கோயம்புத்தூரில். 10/10 வைத்திருந்த அதிமுக 1 நீங்க மட்டும் ஜெயிக்கிறீங்க. கொங்கு மண்டல தளபதின்னு சொல்லிட்டு உங்களால ஏன் ஜெயிக்க முடியவில்லை. உங்கள் தவறை ஒப்புக்கொள்கிறீர்களா?
DEV tweet media
தமிழ்
0
34
81
561
DEV
DEV@itsbalatweets·
கால் கூச போய்தா கால் வைக்க ஷோபா வாங்குனீங்களா Mr. @SPVelumanicbe ?
Sun News@sunnewstamil

#BREAKING | "துரோகத்தின் பக்கம் நிற்க கால் கூசியதால் இபிஎஸ்-க்கு எதிர்ப்பு அணியில் நிற்கிறோம்" -எஸ்.பி.வேலுமணி அணி #SunNews | #EdappadiPalanisami | #SPVelumani

தமிழ்
0
0
6
61
DEV
DEV@itsbalatweets·
இவ்வளவு தெளிவா பேசுற நீங்க ஷோபாவ பாத்ததும் ஏன் ஓடுனீங்க யாரையும் கேக்காம செயல்பட்டாரா பொதுச்செயலாளர் கட்சியின் இத்தனை கலவரத்துக்கும் காரணமான லீமாக்கு யார் சீட் கொடுக்கணும்னு அடம்பிடிச்சா நீங்கதானே அதனால் தானே ஷோபா கிடைச்சது உங்களுக்கு இதுக்கு மேலயும் உங்க பேச்ச கேட்டா நாசம்தா
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe

கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்! @EPSTamilNadu

தமிழ்
0
1
2
75
DEV
DEV@itsbalatweets·
Route mafia ஆட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேணா உதவும் ஆட்சி செய்ய உதவாது Mr. @TVKVijayHQ கதை கந்தல் ஆகிரும்
DEV tweet media
தமிழ்
0
3
4
40
DEV
DEV@itsbalatweets·
@TVKVijayHQ ஆல் வாழ்க்கையை இழந்தவர்களின் பட்டியல் வெளிவர தொடங்கியது,,, டாட்
DEV tweet media
தமிழ்
0
1
1
27
DEV
DEV@itsbalatweets·
இப்ப அடைங்கடா குண்டர் சட்டத்துல பாப்போம் உங்க நீதி நேர்மையை @actorvijay @TVKVijayHQ
DEV tweet media
தமிழ்
0
10
24
164
DEV
DEV@itsbalatweets·
ஈபிஎஸ் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் @Vijayabaskarofl மனு ~ இப்போ நீ என்ன பண்ற EPS எந்த கட்சிக்கு தாவி வாக்களிச்சார்னு சொல்ற..
DEV tweet media
தமிழ்
10
207
860
17.8K
DEV retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஒன்றிணைந்து முறியடிப்போம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
41
415
965
14.8K
DEV
DEV@itsbalatweets·
பிகிலு 😂😅😂
DEV tweet media
தமிழ்
0
2
3
94