MЯ.FЯΣΛKY BӨY

55.2K posts

MЯ.FЯΣΛKY BӨY banner
MЯ.FЯΣΛKY BӨY

MЯ.FЯΣΛKY BӨY

@itzMeAnanth98

Anime Lover | | AK Fan | |Cricket Lover |A Fan @Rishabhpant17 | |

Singapore Katılım Ağustos 2024
2.4K Takip Edilen2.4K Takipçiler
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஆள் மாறாட்டம் முன்னாள் சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் ஷர்மா மீது அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் இன்று (27.05.2026) ஆஜராகுமாறு கடந்த 20 மே 2026 அன்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக சம்மனை அருணிடம் நேரில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணன் அருண் IPS இயக்குனராக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 26 மே 2026 அன்று சென்றார். நேற்று (26.05.2026) பிற்பகல் 3.05 க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகம் சென்ற உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை, மாலை 5.15 வரை சம்மனை வாங்கிக் கொள்ளாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துள்ளனர். இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்து காக்க வைத்ததற்கான காரணம் குறித்து கடும் கோபமடைந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற ஊழியரை காக்கவைத்தது யார் ? அவர் நேரில் ஆஜரானபின்தான் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி, மதியத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மதியம் 2.30 க்கு விசாரணை தொடங்கியது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஹர்ஷா மோகன் என்ற முகாம் சிறப்பு உதவியாளர் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியரை 2 மணி நேரம் ஏன் காக்க வைத்தீர்கள். சம்மனை வாங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம். உயர்நீதிமன்றம் என்றால் இவ்வளவுதான் மரியாதையா ? என்று கேள்விகளை எழுப்பினார். நீதிமன்ற ஊழியரை காக்க வைக்க உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று கேட்டபோது ஹர்ஷா மோகன், இயக்குனர் (அருண்) ரகசிய வேலையாக (confidential meeting) இருந்ததால் அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை, அதனால்தான் தாமதம் என்றும், மன்னிக்கவும் என்றும் கூறினார். ஒரு கீழ்நிலை ஊழியரை தண்டிக்க வேண்டாம் என்று நினைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகனின் மன்னிப்பை ஏற்ற பின் வழக்கு விசாரணையை தொடங்கினர். ஆனால் உயர்நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது, ஹர்ஷா மோகன் அல்ல !! அவரை காக்க வைத்தது, அருணின் கைத்தடியாக, அருண் உதவி காவல் கண்காணிப்பாளாராக சாத்தான் குளத்தில் 1998 ல் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை பணியாற்றும் “உதவியாளர்” ஐயப்பன்தான் அது. கடைசியாக அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தது வரை, ஐயப்பன்தான் உடன் இருந்தார். இப்போது, அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டதும், ஐயப்பனை அழைத்து வந்து விட்டார். ஐயப்பனும் அருணும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன். நேற்று, உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தது ஐயப்பன். கையெழுத்து போட்டது மட்டும் தான் ஹர்ஷா மோகன். ஆள்மாறாட்டம் செய்தது அருண். உண்மையில் அருண் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகன் சொன்னது போல ரகசிய வேலையில் (confidential meeting) இல்லை. அருணின் மனைவி மற்றும் இரு மகள்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை அறைக்குள் வைத்துக்கொண்டுதான் அருண் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தார். இப்படி இருக்கையில், ஐயப்பனை காட்டிக்கொடுக்க விரும்பாத அருண், இன்று உயர்நீதிமன்றத்தில், ஒரு பாவமும் அறியாத ஹர்ஷா மோகனை மாட்டி விட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு துணிச்சலாக அருண் ஆள் மாறாட்டம் செய்துள்ளார். உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். @CMOTamilnadu @tnpoliceoffl
Savukku Shankar tweet media
தமிழ்
64
479
2.1K
120.1K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவருக்கும் போடப்பட்ட osd order எப்போ வெளிய வரும்? ராதன் பண்டிட் ஆர்டர் மட்டும் எப்படி வெளிய வந்தது? அருண் ஐபிஎஸ் சந்திப்பு படங்களும் வராது. டிஐபிஆர் @TNDIPRNEWS யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? இது தான் வெளிப்படைத் தன்மையோட நடக்குற ஆட்சியா? இதை எல்லாம் வளர விட்டா யாருக்கும் நல்லதில்ல.
தமிழ்
50
147
614
53.6K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
subesh
subesh@nsubesh·
அவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்தான். ஒன்னுமே இல்லாத ஜோதிடர் ரதன்பண்டிற் நியமனத்தை மாற்றுகிறார்கள் இவ்வளவு விமர்சனத்திற்கு பிறகும் அருண்@ArunIPSCOP தொடர்கிறார்.நல்ல அதிகாரிகளை போட்டால் நல்லாட்சி கொடுக்கமுடியும் திமுக காலத்து காவாலிகளை போட்டால்? -அருணை விளாசிய அன்புமணி@CMOTamilnadu
தமிழ்
2
131
377
22.3K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
யார் அந்த மூன்று பேர் கொண்ட “பவர் சென்டர்” ? @CMOTamilnadu
Savukku Shankar tweet media
தமிழ்
107
584
2.2K
112.6K
🥶.
🥶.@KuskiOffcl·
Innaiku avanuku against ah post pottavangala lam note panni thooki ulla vaikka poran charge eduthathum..
🥶. tweet media
Eesti
11
37
206
5.8K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
subesh
subesh@nsubesh·
நேர்மையின் சிகரம் அருண்@ArunIPSCOP அவர்களை ஆதவ் அர்ஜுனா வாழ்த்தியபோது. ஒவ்வொரு தவெக தொண்டனின் மனசாட்சியும் அருணை ஒரு போதும் மன்னிக்காது.@CMOTamilnadu @arunraajkg @TVKVijayHQ @BussyAnand @JhonArokiasamy @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @rajakumaari
தமிழ்
21
476
1.2K
39.8K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Senthilraja R
Senthilraja R@SenthilraajaR·
#DrTKPrabhu | "விதிகளை மீறி கற்களை வெட்டும் கல்குவாரிகள் மூடப்படும்" #CMVijay | #TVK
Senthilraja R tweet media
தமிழ்
2
650
1.6K
14.7K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Detrimental Diagnostics
Detrimental Diagnostics@Dia1Detrimental·
TN Cabinet Ministers - 33 [31 TVK + 2 INC] SC 7 [Paraiyar 5. DKV 1. Arunthathiyar 1] Vellalar 5 [Kongu 3. Saiva 1. Sozhia 1] Vanniyar 4 Thevar 3 [Kallar 1. Maravar 1. Agamudayar 1] Nadar 3 Brahmin 2 [Iyengar 1. Iyer 1] Naidu 2 [Kamma 1. Gavara 1] (1/2)
Indonesia
43
62
551
183.9K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Sandy
Sandy@flamboypant·
The first of many fifties in IPL 2026, from SIR RISHABH RAJENDRA PANT 😭😭😭🔥🔥🔥
Sandy tweet media
English
0
19
208
1.4K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Johns.
Johns.@CricCrazyJohns·
🚨 RISHABH PANT - THE HERO OF LSG 🚨 - First win for Lucknow Super Giants in IPL 2026, What a finish by Pant.
Johns. tweet media
English
45
180
2.3K
31.5K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
𝐻𝟣𝟩
𝐻𝟣𝟩@rishabhhive·
Lowest poweplay this season SRH : 22/3 vs LSG DC : 33/4 vs LSG All credit to Bharat Arun sir 🔥
𝐻𝟣𝟩 tweet media
Indonesia
4
57
719
7.2K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
வாழ்க்கைலயே மொதோ முறையா இப்டி ஒரு விஷயம் கேள்வி படுறேன் !
Polimer News@polimernews

#JUSTIN || புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடாது - திருமாவளவன் | #VCK | #Thirumavalavan | #Puducherry | #PolimerNews

தமிழ்
49
211
1.2K
67.1K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
ஜெயம் அசோக்
டெல்டா கை நழுவி சென்றது திமுக 🔥 அதிமுக கூட்டணியில் இணைந்தது மூவேந்தர் முன்னேற்றக் கழகம். ஸ்ரீதர் வாண்டையார் திமுக+ இருந்து விலகி அதிமுக பொதுசெயலாளர் EPS சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். நாளை முதல் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஜெயம் அசோக் tweet media
தமிழ்
10
158
521
6.8K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Common Man
Common Man@thecommonmonk·
One last move! @EPSTamilNadu and every ADMK leader and cadre should say these exact words like Amma said!! We should never let the anti-incumbency and swing votes slip to waste parties like NTK and TVK!!! Both are just MNM in disguise! Makkaley, vote wisely. Vote for Two leaves 🌱 Vote for Lotus 🪷 Vote for Mango 🥭 Vote for Rice cooker 🍲
Polimer News@polimernews

"நமது சின்னம் தாமரை.." நடிகர் விஜய் 10 நாளா ஆளையே காணோம்.. அவருக்கு ஒரு ஓட்டு கூட போட்டுறாதீங்க.. அப்படி போட்டீங்கன்னா.., - எஸ்.பி வேலுமணி பேச்சு #Tiruppur | #AIADMK | #SPVelumani | #TVKVijay | #Election | #PolimerNews

English
3
85
247
9.1K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Senthil Kumar
Senthil Kumar@SenthilThoughts·
Excellent Speech by ADMK Kaliyammal...🔥🔥 It's a MUST watch Video
English
1
615
1.7K
49.8K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Hari
Hari@hari_noty·
After Joining ADMK @Kaliyammal_off Akka's First Debate 🔥🔥 Excellent Speech 💬 Kothadimai's Must watch Video 🔥🔥🔥
English
4
366
1.3K
19.8K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை திமுக ஆட்சி
தமிழ்
37
637
1.4K
46.5K
MЯ.FЯΣΛKY BӨY retweetledi
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
Brutal Attack😮‍💨😮‍💨😮‍💨😮‍💨🔥🔥🔥🔥 #Vote4AIADMK
Svenska
17
310
1K
24.6K