❤️கொன்றைமலர்💞

1.7K posts

❤️கொன்றைமலர்💞 banner
❤️கொன்றைமலர்💞

❤️கொன்றைமலர்💞

@itzyatchi1_

Isotopic woman | being loved | open mind | love & sex | don't ask personal |18+🍁|

Madurai 🀄 Katılım Ocak 2026
29 Takip Edilen932 Takipçiler
Sabitlenmiş Tweet
❤️கொன்றைமலர்💞
அவன் யார் என்பதில் அல்ல காதல்...! அவன் என்னவன் என்பதில் தான் என் காதல்...! ❤️💞💙
❤️கொன்றைமலர்💞 tweet media
தமிழ்
12
12
71
7.2K
❤️கொன்றைமலர்💞 retweetledi
Fiya ✨
Fiya ✨@Zoya_Sira·
தூரத்தில் இருக்கிறாய் இருந்தும் என் மனதை நெருக்கமாய் இருந்துக்கொண்டு நினைவுகளால் ஆள்கிறாய் நித்தமும் இனிய காலை வணக்கம் 🫶🏼
Fiya ✨ tweet media
தமிழ்
4
6
15
171
❤️கொன்றைமலர்💞 retweetledi
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
கதிர் வீச்சு தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம் போல... அவள் இடை வீச்சு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாதே... அதனால் மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும்...!! இனிய காலை டியர்😘🥰😍 @itzyatchi1_
தமிழ்
1
3
6
793
❤️கொன்றைமலர்💞 retweetledi
🅼🅸🆁🅰
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai·
உன்னைக் காண வேண்டுமென்பது பார்வையின் கோரிக்கையல்ல இது உயிரின் ஒரு அழுத்தமான தேடல்…
🅼🅸🆁🅰 tweet media
தமிழ்
0
2
6
264
❤️கொன்றைமலர்💞 retweetledi
🅼🅸🆁🅰
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai·
ஆசை எல்லாம் உன்னோடு நேரம் செலவிட்டு உன் ஆசையை உனக்கே தெரியாமல் அறிந்து நிறைவேற்ற வேண்டும்...
🅼🅸🆁🅰 tweet media
தமிழ்
0
2
7
522
❤️கொன்றைமலர்💞
அவன் நெற்றி முத்தத்தின் நெடும் அழுத்தில் என் உள்ளிருந்து உருகி போனது என்னவோ காலத்தின் காயத்தால் கனத்து கிடந்த என் இதயம்...!
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai

ஆசை எல்லாம் உன்னோடு நேரம் செலவிட்டு உன் ஆசையை உனக்கே தெரியாமல் அறிந்து நிறைவேற்ற வேண்டும்...

தமிழ்
1
1
4
334
❤️கொன்றைமலர்💞
நிதர்சனம்🙌. அன்புகள்❤️😍
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai

@itzyatchi1_ @ssuba_18 அழகு..😃😍👌👌 (ஒரு புகைப்படத்தைப் பத்திரமாய் வைத்திருப்போம், திரும்பி வராத ஒரு காதலைப் போலவே மிகுந்த கவனத்துடன்! ஏனெனில், காலாவதியாகிப் போன அந்த நொடியில் தான் நாம் இப்போதும் உயிரோடு இருக்கிறோம்.)

தமிழ்
0
0
5
141
❤️கொன்றைமலர்💞
என்றோ நடந்த நிகழ்வை இன்றும் அப்படியே நிறம் மாறாமல் காட்டும் காலக்கண்ணாடி - 📸 பட உதவி: @ThoorigaiMazhai கருத்து பொதி: @ssuba_18
தமிழ்
2
1
4
216
❤️கொன்றைமலர்💞
ஒரே ஒரு அந்தி நேர குளம்பி போதும்...! அவனை மொத்தமாக என்னுள் கதகதப்பாக்கி இறக்க...! அந்த இறுதி மிடரில் இருக்கும் கசப்பும் இனிப்பும் தான் அவன் காதல்...! Good night 😴 ❤️💞💙
❤️கொன்றைமலர்💞 tweet media
தமிழ்
9
7
25
2.7K
❤️கொன்றைமலர்💞
அது என் நெடுநாள் கனவு என்றேன்...! ஆனால் அதை நித்தம் நடத்துகிறான்...! கனவு எல்லாம் நிஜமாகும் நொடிகள் எல்லாம் அவன் என் அருகில்...! இனிய காலை😘😘😘 ❤️💞💙
❤️கொன்றைமலர்💞 tweet media
தமிழ்
18
11
41
2.6K
Sairam
Sairam@SairSairam·
@itzyatchi1_ இனிய காலை மலர் ❤️
தமிழ்
1
0
0
9
Mathan .S
Mathan .S@mathan_jee11206·
@itzyatchi1_ இனிய காலை வணக்கம்
Mathan .S tweet media
தமிழ்
1
0
0
5