M.Jagan Moorthy

483 posts

M.Jagan Moorthy banner
M.Jagan Moorthy

M.Jagan Moorthy

@jaganmoorthy_m

President, Puratchi Bhartham party-APLF. MLA, kv kuppam constituency. (Educate!Organise!Agitate!)

Poonamallee Katılım Mayıs 2020
27 Takip Edilen4.2K Takipçiler
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
2021 முதல் 2025 வரை கூடிய அனைத்து சட்டமன்ற கூட்டங்களிலும் நான் முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றை படிப்படியாக நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு நன்றி.
M.Jagan Moorthy tweet media
தமிழ்
1
4
10
1.4K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
அரசின் உரிய நிபந்தனைகளின்படி பரப்புரை நடத்தப்பட்டதா என விசாரணை மேற்கொள்ள வேண்டும். #KarurStampede #TVKVijay
M.Jagan Moorthy tweet media
தமிழ்
0
3
9
709
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
நாகலாந்து மாநிலத்தின் ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திரு. இல.கணேசன் அவர்களின் மறைவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் #laganesan #bjp #rip
M.Jagan Moorthy tweet media
தமிழ்
0
4
21
878
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் இயற்றக்கோரி மாநிலம் முழுவதும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் 08.08.2025 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் #jaganmoorthyaar #PBK
தமிழ்
11
47
218
5.7K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
கவின் செல்வகணேஷ் ஆணவப்படுகொலை வழக்கில் காவல்துறை முறையாக செயல்படுகிறதா.? வழக்கம் போல் திமுக என்ன பொய் காரணம் சொல்ல போகிறது.?? #Tirunelveli #kavin #DmkFailTN #PBK
M.Jagan Moorthy tweet mediaM.Jagan Moorthy tweet mediaM.Jagan Moorthy tweet media
தமிழ்
1
7
25
2.2K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
“திராவிட மாடல் அரசே.! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளை இன்னும் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்ப்பீர்கள்.?” #DMKFailsTN #thoothukudi #PBK
M.Jagan Moorthy tweet mediaM.Jagan Moorthy tweet media
தமிழ்
1
36
104
4.6K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நாள்: 26.2.2025 நேரம் : காலை 10.00 #PBK #Protest #DMKFails fb.watch/xZdLAAoAqS/
தமிழ்
1
5
6
2.6K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
பாமக நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தினேன். #PBK #castesurvey #PMK
தமிழ்
20
309
1.3K
27.1K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
விரைவில் மாணவனின் குடும்பத்தை சந்தித்து நீதி கிடைக்க புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.! #pbk #Theni #student #DMKFailsTN @arivalayam @AIADMKOfficial
தமிழ்
0
1
1
847
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொடுமைகளுக்கு தமிழக மக்கள் தக்க பதில் கொடுப்பார்கள். மர்மமான முறையில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தேன். அங்குள்ள சூழல் குறித்தும், உண்மை தன்மை குறித்தும் கேட்டறிந்தேன்.
தமிழ்
1
1
4
1K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பட்டியலினத்தை சேர்ந்த மாணவர் விவகாரத்தில் எறும்பு கடித்து மாணவர் உயிரிழந்திருப்பார் என பொறுப்பற்ற முறையில் கூறிய திமுக அரசின் காவல்துறையினரிடம், எந்த உண்மையை நாம் எதிர்பார்த்திட முடியும்.?
தமிழ்
1
11
29
1.7K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
“கூட்டணி கட்சியையே அடக்கி, ஒடுக்குகிறது திமுக” #DMK #VCK #PBK
M.Jagan Moorthy tweet mediaM.Jagan Moorthy tweet media
தமிழ்
2
17
91
3.4K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
“யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக தொடர்ந்து போராடி வரும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு கூட அரசு செவி சாய்க்காதா.?” #UGC #TNGovt #PBK
M.Jagan Moorthy tweet mediaM.Jagan Moorthy tweet media
தமிழ்
0
6
20
1.1K
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
சமத்துவம் மலர்ந்து சகோதரத்துவம் வளரும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் #NewYear | #NewYear2025 | #pbkparty
M.Jagan Moorthy tweet media
தமிழ்
1
4
26
963
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
என்ன செய்துக் கொண்டிருந்தது.? காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காக்க தவறி விட்டார். நெல்லையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதோடு, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்! (4/4) #DMKFailsTN
தமிழ்
0
4
8
466
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
இந்த ஆட்சியில் நிகழும் ஒவ்வொரு கொலைக்கும் ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டு அரசின் மீது தவறில்லை என பூசி மொழுகுவதற்கு கூட்டணி கட்சிகளும், போலியான சமூக சிந்தனையாளர்களும் இருக்கும் வரை திராவிட மாடல் ஆட்சியின் அட்டூழியங்கள் தொடரும். பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை (3/4)
தமிழ்
1
3
8
506
M.Jagan Moorthy
M.Jagan Moorthy@jaganmoorthy_m·
“திராவிட மாடல் ஆட்சியின் அட்டூழியங்கள் தொடரும்” நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு வந்த நபரை மர்மநபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். (1/4)
தமிழ்
2
25
77
1.7K