Jenraam

110 posts

Jenraam

Jenraam

@jenraam

Journalist

Chennai, India Katılım Mayıs 2013
366 Takip Edilen8.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Jenraam
Jenraam@jenraam·
HBD @ilaiyaraaja sir! From Swarit Gopalan, 12 years old Non Speaking Autistic writer and Poet in USA. @https://swaritgopalan.com
Jenraam tweet media
English
7
5
33
4.2K
Jenraam
Jenraam@jenraam·
நமது கையை எடுத்து நமது கண்ணை குத்துகிறது பாஜக - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ்
2
1
8
362
Jenraam
Jenraam@jenraam·
பீகாரில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராகிறாராம்.. அடுத்து பாஜக முதலமைச்சர்! நேற்று ஏக்நாத் ஷிண்டே.. இன்று நிதீஷ் குமார். நாளை?
தமிழ்
6
6
15
859
Jenraam
Jenraam@jenraam·
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” திமுக 75.. நூல் வெளியீட்டு விழா: 08.11.2025 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். நவம்பர் 8, 9 இரு நாட்களும் அறிவுத் திருவிழாவாக பல அமர்வுகள்.. @mkstalin @Udhaystalin @arivalayam
தமிழ்
46
4
4
467
Jenraam
Jenraam@jenraam·
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற குரல்கள் ஒலிக்க வேண்டுமா? வெறுப்பும் வன்முறையும் வேண்டுமா? இப்படிப்பட்ட சூழலை உருவாக்கத்தானா பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன? உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களை புறம் தள்ளி நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
Jenraam tweet media
தமிழ்
13
2
12
368
Jenraam
Jenraam@jenraam·
வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போர்க்கால அடிப்படையில் அரசு களம் இறங்கி இருக்கிறது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி மக்களோடு நிற்கிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு உடனிருப்போர் அனைவருக்கும் மிக மிக நன்றி.
தமிழ்
11
0
12
421
Jenraam
Jenraam@jenraam·
பாடல் வரிகள் கேட்கும் கேள்விகளுகு நம்மிடம் பதில் இல்லை. நிஷாத் கோவிந்த் @indoencers இசையும் வரிகளின் பொருளை உணர்வுடன் வெளிப்படுத்துகின்றன. பாருங்கள்.. கேளுங்கள். youtube.com/watch?v=Jnvj6q…
YouTube video
YouTube
தமிழ்
2
0
3
971
Jenraam
Jenraam@jenraam·
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
Sun News@sunnewstamil

#BREAKING | சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..! #SunNews | #SupremeCourt | #RNRavi

தமிழ்
4
16
121
2.9K
Jenraam
Jenraam@jenraam·
கைக்கு எட்டியது …….. எட்டலியே! வட போச்சே!
Jenraam tweet media
தமிழ்
13
36
95
6.6K
Anees Ahmed K
Anees Ahmed K@AneesAhmedK·
@jenraam உங்களுடைய யூ ட்யூப் நிகழ்ச்சி சில நாட்களாக பார்த்து வருகிறேன்! பாலச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் அருமையான முறையில் உள்ளது! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி!💐🌹🙏
Anees Ahmed K tweet media
தமிழ்
2
0
6
184
Jenraam
Jenraam@jenraam·
Jenraam tweet media
ZXX
47
32
659
15.5K
Jenraam
Jenraam@jenraam·
If we are to have peace on earth, our loyalties must become ecumenical rather than sectional. Our loyalties must transcend our race, our tribe, our class, and our nation; and this means we must develop a world perspective. - Martin Luther King Jr.
English
2
8
50
3.8K
Jenraam
Jenraam@jenraam·
ஓய்வு பெற்ற நீதிநாயகம் சந்துரு ஆணையம் கருத்துகளை வரவேற்கிறது.
Jenraam tweet media
தமிழ்
7
105
267
6.4K
Jenraam
Jenraam@jenraam·
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!
தமிழ்
35
64
563
27.7K
Jenraam
Jenraam@jenraam·
”இப்போது நீங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். ” ஊடகங்களைப் பார்த்து நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சர்.
தமிழ்
3
46
207
4.2K