கோவை ஜீவா

13.4K posts

கோவை ஜீவா banner
கோவை ஜீவா

கோவை ஜீவா

@jiivacbe

இடதுசாரி தமிழ்த்தேசியம் | கருப்புச் சட்டைக்காரன் | மே பதினேழு இயக்கம்.

தமிழ்நாடு 🤍♥️ Katılım Ocak 2021
764 Takip Edilen2.5K Takipçiler
Sabitlenmiş Tweet
கோவை ஜீவா
கருத்தியல் கோழைகள்..! ஆதாரமில்லாது அவதூறை பரப்பும் கருத்தியல் கோழைகளை இந்த இழையில் தொடர்ந்து இணைக்கப்படும். நாம் தமிழர் = 2.0 அரகிறுக்கர். 👇🏿
தமிழ்
9
27
93
0
கோவை ஜீவா
இனி என் வாழ்க்கையில '0' என்ற எண்ணிற்கே இடமில்லை - சீமான் சபதம். @Seeman4TN
கோவை ஜீவா tweet media
தமிழ்
1
1
14
210
கோவை ஜீவா
விஜயின் வெற்றியால் திராவிடம் தோற்றது என குருமூர்த்தி பேசியதற்கு தோழர் திருமுருகன் காந்தியின் நச் பதில்.
தமிழ்
2
13
27
749
கோவை ஜீவா retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்துகள். சனாதனத்தை தூக்கிய பாஜகவும், அதை காக்க பார்ப்பன கடப்பாரையை தூக்கிய நாம்தமிழரும் வீழ்த்தப்பட்டது வரவேற்கப்படக்கூடியது. திமுகவின் தோல்வி ஆய்விற்குரியது, விரிவாக எழுதப்பட வேண்டியது. எதிர்க்கட்சியாக செயல்பட முடியாததாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் அதிமுக அது தனது எதிர்கட்சி தகுதியையும் இழந்தது. தமிழ் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றம் குறித்து முறையான ஆழமான பார்வை தேவை. முதல்முறையாக திமுக, அதிமுக எதிர்கட்சிகளாக அமர்ந்து, பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சியமைக்கிறது தவெக. இச்சூழல் பாஜகவின் நரித்தனத்திற்கு அதிக கதவுகளை திறந்துவிடக்கூடாது என்பதில் நம் கவனம் தேவை. சட்டசபையில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், இசுலாமிய கட்சிகள் ஆகியோருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன. வெற்றியடைந்த தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மருத்துவர் எழிலன், தோழர் நெல்லை முபாரக், தோழர் பூமிநாதன், தோழர் செந்தில்நாதன், தோழர் சிந்தனை செல்வன், தோழர் அப்துல்ரகுமான், தோழர் அப்துல்சமது, தோழர் கே எம்.சரீப் தோழர் ஹாரூன் ரஷீத் தோழர் அருள் ஆறுமுகம் மருத்துவர் கோகிலாமணி ஆகியோரின் தோல்வி வருத்தமளிக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்த மேலதிக புள்ளி விவரங்கள் அறிந்த பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
thirumurugan gandhi tweet media
தமிழ்
33
134
950
66.8K
கோவை ஜீவா
அண்ணே நீ confident ah இருணே.. கண்டிப்பா தோத்துடுவ! @Seeman4TN
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
4
25
371
கோவை ஜீவா retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Here are the allegations. Read it in Amnesty International. Moreover, in UNHRC (United Nations human rights commission), Throughout the late 1980s, various rapporteurs on "Summary or Arbitrary Executions" received and noted complaints regarding IPKF actions. Those records are still sleeping in UNHRC. All these allegations were documented in international and Indian press. Also don't forget, 2008-2009 Congress Govt was also complicit of Srilankan crimes of Genocide. So, its better, please, to check the record, before commenting on srilankan issue to accuse tamils struggle for dignity and freedom. Perarivalan case was well explained by his investigator about how he was wrongfully included in the case. He should have been compensated for wrongful incarceration. Let's stop it here. Thank you for helping me to put these documents in public. amnesty.org/en/documents/a….
English
0
10
21
559
கோவை ஜீவா retweetledi
RK Gautham
RK Gautham@gauthamjrk·
#புரட்சிக்கவிபாரதிதாசன்
RK Gautham tweet media
QME
0
3
4
70
கோவை ஜீவா
மாணவர் சமூகம் ஒரு Moral Army - தோழர் திரு. #தவெக #Genz
தமிழ்
0
13
31
627
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
பெரியாரின் பெருந்தொண்டர் வாழ்க வாழ்க வாழ்கவே! #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
1
3
12
119
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
முழுமையாக வாசிக்கவும்.
thirumurugan gandhi@thiruja2009

தம்மை கொள்ளையடிக்க முயன்றதாக ஈழப்பகுதி மீனவரை கைது செய்துள்ள தமிழ்நாட்டு மீனவரின் நடவடிக்கையை முன்வைத்து எழும் விவாதஙகள் தொடர்பாக சில பின்னனி தகவல்களை பகிரவேண்டிய தேவையுள்ளது. அதை மிகச்சுருக்கமாக பதிகிறேன். . மே17 இயக்கம் மீனவர் சிக்கல் குறித்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக பலவேறு போராட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வுகளை செய்துள்ளது. இதனடிப்படையில் சில தகவல்களை தெரிந்து கொண்டால் இருதரப்பினருக்குமிடையே முரண்பாடுகள் இல்லாமல் சிக்கல் தீர்க்கப்படலாம். வி.பு இருக்கும் வரையில் தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள ராணுவம் புலிகள் எனச் சொல்லி கொன்றது. 2009க்கு பின்னர் இக்கொலைகள் தொடர்ந்தன. 2011ம் ஆண்டில் 6 பேர் படுகொலையானார்கள். ஜனவரியில் இருவர் அடுத்தடுத்த மாதங்களில், பின்னர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இறுதிநாளில் நான்குபேர் கொடூரமாக சிங்களப் படையால் கொல்லபப்ட்டனர். இதை இலஙகையால் நியாயப்படுத்த இயலவில்லை. அச்சமயத்தில் இந்திய அரசு சார்ந்த ஊடகங்கள் வாயிலாக அரச சார்பான பார்ப்பனர்கள் (பிராமண கடப்பாரை) சில கட்டுரைகளை பார்ப்பன ஊடகத்தில் வெளியிட்டனர். பேராசிரியர் சூரியநாராயணன் எனும் பார்ப்பனர் தொடர்ந்து இந்தியா-இலங்கை உறவு குறித்து ஆய்வாளர் எனும் பெயரில் 'தி இந்து' எனும் பார்ப்பன ஊடகத்தில் ஈழத்தமிழருக்கு எதிராக எழுதுவார். 2011ல் அவர் நடுப்பக்க கட்டுரையை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் அடிமடி வலையை பயன்படுத்துவதாலேயெர் இலங்கை ராணுவம் கொலை செய்வதாக கருத்தை முன்வைத்தார். இதே கட்டுரை பார்ப்பன ஊடகமான 'காலசுவடு' இதழில் வெளியானது. பின்னர் இந்த கருத்தை கர்னல் ஹரிஹரன் எனும் அமைதிப்படையின் உளவுப்பிரிவு அதிகாரி முதலாக பல பார்ப்பனர்கள் எழுதவும், பேசவும் செய்தனர். ஆனால் இந்திய-தமிழக ஊடகங்கள் ' ஒரு இராணுவம் மீனவர் எந்த வலை பயன்படுத்துகிறார் என பார்த்தா படுகொ*லை செய்யும் ?' எனும் அடிப்படை கேள்வியைக்கூட எழுப்ப்ஃஃமல் இச்செய்தியை பரப்பியது. இந்த பொய் பரப்புரைக்கு எதிராக மே17 இயக்கம் மட்டுமே எதிர்வினையாற்றியது. உண்மை நிலையை உலகிற்கு தெரிவிக்க ஊடகங்களுக்கு ஆய்வுக் காணொளியை இராமேஸ்வரம் சென்று களத்தில் விசாரித்து பதிவு செய்தோம். அன்றய ஆட்சியாளர்களான காங்கிரஸ் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை நடத்திக் கைதானோம். இச்சமயத்தில் பாஜக கடல்தாமரை எனும் பெயரில் மாநாட்டை நாகையில் நடத்தியது. இருநாட்டு மீனவர்களும் அழைக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கும் படியாக ஒப்பந்தம் உருவாக்கி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்தது மே17 இயக்கம். ஆயினும் இவை நடக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பும் கடந்த 2024ம் ஆண்டுவரை கிட்டதட்ட 8 மீனவர்கள் படுகொ*லை செய்யப்பட்டனர். 2021 கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரன் படுகொ*லைக்கு முதல்முறையாக போராடி அழுத்தம் கொடுத்து தோழமை அமைப்புகள் வழியாக பிணக்கூறாய்வு செய்ய உத்திரவை பெற்றோம். ராஜ்கிரண் வாய் வழியாக அதியுயர் தண்ணீர் குழாய்கள் திணிக்கபப்ட்டு பீய்ச்சியடித்து அவரது உடல் சிதறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 2011இல் ஒரு மீனவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் புதைக்கப்பட்டு கொல்லபப்ட்டார். ஜெயக்குமார் எனும் மாற்றுத்திறனாளி கடலில் தள்ளிவிடப்பட்டு நீண்டநேரம் நீந்தவைத்து சோர்வுற்று மூழ்கி இறக்கும்படி செய்தனர். இந்நிலையொலேயே 2024ம் ஆண்டில் நடந்த இரண்டுமீனவர் படுகொலைக்கு நீதி கேட்டு இலஙகை நிறுவனத்தை இழுத்து மூடும் போராட்டத்தை 10 ஊர்களில் தமிழ்த்தேசியக்கூட்டணி வாயிலாக நடத்தினோம். மீனவர் கொல்லப்பட்டால் இக்கடைகள் மூடப்படும் என எச்சரித்தோம். இதன்பின் இன்றுவரை அசம்பாவிதம் படுகொ*லை எனுமளவு நடக்கவில்லை. மாறாக கொத்துக்கொத்தாக கைதுகள் நடந்தன. இச்சமயத்தில் புதுவிடயம் ஒன்று வடக்கு ப்பகுதியில் நடந்தது. கடலூர், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் மீது அவ்வப்போது கடற்கொள்ளையர் தாக்குதல் நடந்ததாக செய்தி வெளியானது. மீனவர் உடமைகளை மிரட்டி, அடித்து பிடுங்கி சென்றதாக செய்தி வெளியான போது, கள ஆய்வு மேற்கொண்டது மே17 இயக்கம். பல மீனவர்கள் கடுமையாக தாக்கபப்ட்டிருந்தனர். இச்சம்பவத்தில் ஒரு சில, கடற்கரையிலிருந்து வெகு அருகில் நடந்தது. இவ்வாறு தாக்கபப்ட்டவரகளை நேரில் சந்தித்தோம். இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டிருந்தனர் என்றார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் இன்றுவரை முறையான நடவடிக்கை இல்லை. இவ்வாறு தாக்குதல் நடத்தி ஜி.பி.எஸ் கருவிகள், உள்ளிட்ட பல விலையுயர்ந்த பொருட்களை இழந்திருந்தனர். இவ்வாறு தாக்கியவர்கள் தமிழீ*ழப்பகுதி மீனவர்கள் அல்ல என்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர். இருபகுதி மீனவர்களுக்குள்ளும் நீண்டகால உறவு உண்டு. மீன்பிடித்தல் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளும் உண்டு. இருபகுதி மீனவர்களும் (தொடர்ச்சி அடுத்த இழையில்)+

தமிழ்
0
0
8
85
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
தமிழர் பகைவரை சரியாக சுட்டிக்காட்டினார் பெரியார். அதை லாவகமாக மடைமாற்றும் சந்தரப்பவாதி சீமான் #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
1
0
61
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
தமிழ்நாடு விடுதலையை சில்லு தேங்காய் என இழிவுபடுத்திய சங்கி சீமானை தோலுரிப்போம். #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
3
8
104
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
பகுத்தறிவு எந்த கடையில் கிடைக்கும் என கேட்கும் சீமானின் காவி டவுசர் கிழிய கிழிய அடித்திருப்பார் ஒருவேளை பாவேந்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால். #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
0
2
45
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
திராவிடத்தின் வேரிலிருந்து மரமாகும் தமிழ்த்தேசியமே ஆரியத்தை எதிர்த்து வீழ்த்தும். சீமான் போன்ற போலிகள் ஆரிய காலடியில் வீழ்வர். #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
1
4
48
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
பாவேந்தரின் சரியான தேர்வு பெரியார். #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
5
15
154
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
5
11
138
கோவை ஜீவா
கோவை ஜீவா@jiivacbe·
பாரபட்சம் பாக்காம இந்திக்கு கள்ளிப்பால் ஊத்துங்கடானு சொல்றாரு. #புரட்சிக்கவிபாரதிதாசன்
கோவை ஜீவா tweet media
தமிழ்
0
1
1
19