JmYounoos MLA
533 posts

JmYounoos MLA
@jmyounoos
Mayiladuthurai MLA - CONGRESS ✋🇮🇳
Mayiladuthurai Katılım Ocak 2017
78 Takip Edilen61 Takipçiler
JmYounoos MLA retweetledi

சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன், பொருளாளர் திரு ரூபி மனோகரன் அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன் மாநில பொது செயலாளர் திரு S A வாசு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
#BANNEET
@girishgoaINC @nivedithalva @SurajMNHegde




தமிழ்

I had the honor of meeting our beloved leader, Shri Rahul Gandhi, in person today and receiving his best wishes. This meeting took place under the leadership of the Tamil Nadu Congress Legislative Party (CLP) Leader, Thiru Rajesh Kumar MLA, alongside my fellow MLAs, Thiru Viswanathan Perumal, Dr. Tharahai Cuthbert, and Dr. T. T. Praveen.
AICC Tamil Nadu In-charge Thiru Girish Chodankar and AICC Secretary Nivedith Alva were also present during this interaction. The encouraging words from our leader have provided immense inspiration to continue working tirelessly for the progress of the people of Mayiladuthurai and the growth of our great movement.
#Congress #RahulGandhi #Mayiladuthurai161 #TeamCongress
@RahulGandhi @kharge @girishgoaINC @nivedithalva @RajeshKumarSMLA



English

எமது அன்பிற்குரிய தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றேன். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் (CLP) திரு. ராஜேஷ் குமார் MLA அவர்களது தலைமையில், எனது சக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன் பெருமாள், டாக்டர் தாரகை கத்பர்ட் மற்றும் டாக்டர் டி.டி. பிரவீன் ஆகியோருடன் இணைந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
AICC தமிழகப் பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் மற்றும் AICC செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோரும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர். மயிலாடுதுறை தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைக்கத் தலைவரின் ஊக்கமளிக்கும் சொற்கள் பெரும் உந்துதலை அளித்துள்ளன.
#Congress #RahulGandhi #Mayiladuthurai161 #JamalMohamedYounoos #TeamCongress
@RahulGandhi @kharge @girishgoaINC @nivedithalva @RajeshKumarSMLA



தமிழ்

I had the honor of meeting the General Secretary (Org) of the All India Congress Committee, Shri K.C. Venugopal, in person today and received his best wishes. This meeting was held under the leadership of the Tamil Nadu Congress Legislative Party (CLP) Leader, Thiru Rajesh Kumar MLA, alongside my fellow MLAs, Thiru Viswanathan Perumal, Dr. Tharahai Cuthbert, and Dr. T. T. Praveen.
AICC Tamil Nadu In-charge Thiru Girish Chodankar and AICC Secretary Nivedith Alva were also present during this interaction. His insightful guidance and encouraging words have provided a tremendous impetus to continue working tirelessly for the progress of the people of Mayiladuthurai and the growth of our great movement.
#Congress #KCVenugopal #Mayiladuthurai161
@RahulGandhi @kharge @kcvenugopalmp @nivedithalva @girishgoaINC @RajeshKumarSMLA

English

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு. கே.சி. வேணுகோபால் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றேன். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் (CLP) திரு. ராஜேஷ் குமார் MLA அவர்களது தலைமையில், எனது சக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன் பெருமாள், டாக்டர் தாரகை கத்பர்ட் மற்றும் டாக்டர் டி.டி. பிரவீன் ஆகியோருடன் இணைந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
AICC தமிழகப் பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் மற்றும் AICC செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோரும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர். மயிலாடுதுறை தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைக்க அவரது ஆலோசனைகளும் ஊக்கமளிக்கும் சொற்களும் பெரும் உந்துதலை அளித்துள்ளன.
@RahulGandhi @kharge
@kcvenugopalmp @nivedithalva
@girishgoaINC @RajeshKumarSMLA
#Congress #KCVenugopal #Mayiladuthurai161

தமிழ்

Honored to have met the AICC President, Shri Mallikarjun Kharge, today to receive his guidance and best wishes. Led by our CLP Leader, Thiru Rajesh Kumar MLA, I was joined by my esteemed colleagues Thiru Viswanathan Perumal, Dr. Tharahai Cuthbert, and Dr. T. T. Praveen.
The presence of AICC Tamil Nadu In-charge Thiru Girish Chodankar and AICC Secretary Nivedith Alva made the interaction even more meaningful. The President’s inspiring words have further strengthened my resolve to work tirelessly for the progress of my Mayiladuthurai (161) constituency and the growth of our great party.
#Congress #MallikarjunKharge #Mayiladuthurai161
@kharge @girishgoaINC @RahulGandhi @nivedithalva




English

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றேன். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் (CLP) திரு. ராஜேஷ் குமார் MLA அவர்களது தலைமையில், எனது சக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. விஸ்வநாதன் பெருமாள், டாக்டர் தாரகை கத்பர்ட் மற்றும் டாக்டர் டி.டி. பிரவீன் ஆகியோருடன் இணைந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
AICC தமிழகப் பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் மற்றும் AICC செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோரும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர். மயிலாடுதுறை தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைக்கத் தலைவரின் ஊக்கமளிக்கும் சொற்கள் பெரும் உந்துதலை அளித்துள்ளன.
#Congress #MallikarjunKharge #Mayiladuthurai
@kharge @RahulGandhi @girishgoaINC @nivedithalva




தமிழ்

As the MLA of Mayiladuthurai, I stand here carrying a proud legacy of service to the nation that spans generations.
My grandfather, M. Haji Jamal Mohamed Sahib, was one of the distinguished pillars of India’s freedom movement — a nationalist leader who worked alongside Mahatma Gandhi, Motilal Nehru and Quaid-e-Millath. He attended the Second Round Table Conference in London and fought for the cause of India. Deeply committed to the idea that education is the foundation of national progress, he made remarkable contributions to institutions such as Jamia Millia Islamia, Aligarh Muslim University, and Jamal Mohamed College, in Trichy, proudly bears his name.
As his grandson, I consider it my duty and privilege to uphold this legacy through sincere service to the people and to the country.
I am profoundly grateful to our leader, Rahul Gandhi, for his vision in empowering young leaders and for entrusting me with the responsibility of serving and developing the Mayiladuthurai constituency as its representative youth.
Following in my grandfather’s footsteps, I pledge to work with honesty, humility, and unwavering dedication for the welfare of the people of Mayiladuthurai and the progress of Tamil Nadu. Together, we will strive tirelessly to restore the Indian National Congress to its rightful strength and glory in Tamil Nadu. ✋🇮🇳
#LegacyOfService #Mayiladuthurai161 #RahulGandhi #Congress
@RahulGandhi @SoniaGandhiiINC @priyankagandhi @kharge @kcvenugopalmp @AdvtSudha @actorvijay @TVKHQITWingOffl @INCIndia @INCTamilNadu




English

எங்களது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தோம்.
#CongressTeam #PressMeet #Mayiladuthurai161 #JamalMohamedYounoos #Unity #Development #MLA


தமிழ்

மயிலாடுதுறை தொகுதி மக்களின் பேராதரவுடன், இன்று 17-வது சட்டமன்றத்தில் முறைப்படி கையெழுத்திட்டு எனது மக்கள் பணியைத் தொடங்குகிறேன். ✍️🏛️
#TNASSEMBLY #Mayiladuthurai161 #Sattaperavai #JamalMohamedYounus #Congress #PeopleService
தமிழ்

மயிலாடுதுறை (161) தொகுதி மக்களின் பேராதரவுடன் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று எனது மக்கள் பணியைத் தொடங்குகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
#TNASSEMBLY #Mayiladuthurai161 #JamalMohamedYounus #Congress #PeopleService




தமிழ்

சட்டமன்றத் தேர்தல் 2026-இல், மயிலாடுதுறை தொகுதியில் எனக்கு வழங்கிய இந்த மகத்தான வெற்றி, உங்கள் அன்பையும் என் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது. 10,845 வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் அளித்துள்ள இந்த வெற்றி, ஜமால் முஹம்மது யூனுஸ் ஆகிய என் தனிப்பட்ட வெற்றி அல்ல – இது நம் மயிலாடுதுறை மக்களின் வெற்றி!
என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புடன், உங்கள் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
மயிலாடுதுறையின் வளர்ச்சி, மக்கள் நலன் – இதுவே என் முதன்மையான முன்னுரிமை!
மயிலாடுதுறையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, என்றும் உங்களுடன்! ✌️🏛️
#Mayiladuthurai #Victory2026 #JamalMohamedYounus #11950Margin #Grateful #Constituency161 #Congress #DMK #VCK

தமிழ்








