Kannan retweetledi

ரஜினிக்கு எதிரா விஜய திமுக தூக்கி பிடிச்சப்ப ஒட்டுமொத்த கொத்தடிமை கூட்டமும் விஜய்க்கு வாய் சேவை பண்ணானுங்க.
இன்னைக்கு விஜய் திமுகவையே ஓட விட்டு அடிச்சதால பொலம்பிட்டு இருக்கானுக பொறம்போக்குக. எப்பவும் எவன் மேலயாவது சவாரி பண்ணனும் MGR ரஜினி விஜய்னு. அடுத்து சிவாவா?
Luckylook 💙@luckykrishna
2011-லேயே தற்குறி எதிர்ப்பு மனநிலைக்கு வந்தாச்சி. அதுக்கு முன்னாடி நானும் அணில் குஞ்சாதான் இருந்தேன்.
தமிழ்























