𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel

26.8K posts

𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel banner
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel

𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel

@kesavan2000in

தேவதைகளின் தகப்பன் I never think of the future-it comes soon enough-♻ Einstein யாதுமூரே!யாவரும்கேளிர் To us all towns're one,all men our kin -கணியண்பூங்குன்றன்

மதுரை•Houston, TX Katılım Mart 2009
271 Takip Edilen463 Takipçiler
Sabitlenmiş Tweet
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel
பயணங்கள் தொடரட்டும்: 23+23=46! 23 கீச்சுக்களில் மகத்தான பெரும் பயண அனுபவமும் வாழ்வின் அற்புத கணங்களும் ! Top 10 quick topics: 1. Travel more. Journey well✈️ 2. Check-in limit – 2 x 23KG/luggage🧳 3. Arrival – New world🌎 4. Collection of life books📚 x 2 copies 1/23
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel tweet media
2
2
24
0
⭕ Brock Pierson
⭕ Brock Pierson@brockpierson·
Are you old enough to know what is happening in this photo?
⭕ Brock Pierson tweet media
English
121
10
335
8.2K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
காலையில் இணையத்தில் அலைந்து கொண்டிருந்த போது இந்தப் போஸ்டர் கண்ணில்பட்டது. பெற்றோராக இருப்பது குறித்து எலான் மஸ்க் பின்வருமாரு சொல்கிறார்: 'My children didn't choose to be born. I chose to have children. They owe me nothing. I owe them everything.' 'தாங்கள் பிறந்தாக வேண்டும் என்று என் பிள்ளைகள் திட்டமிடவில்லை. நான்தான் அவர்களை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து இந்த உலகுக்குக் கொண்டு வந்தேன். எனவே அவர்களுக்கு என்னிடம் எந்தக் கடமையும் இல்லை. கடமை எல்லாம் எனக்குத்தான்.' இந்தப் பாயிண்டை வலியுறுத்திப் பற்பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். தன் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இதை செய்தேன், அதை செய்தேன். அவர்கள் எனக்கு திரும்பி இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பிள்ளைகள் என்பதை, அதுவும் ஆண் பிள்ளைகளை, ஒரு முதலீடாகவே பெற்றோர் பார்க்கிறார்கள். ஆண்=வரவு, பெண்=செலவு. அதனால்தான் கள்ளிப்பால், அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் கண்டறிதலுக்குத் தடை போன்ற அவலங்கள் அரங்கேறுகின்றன. ஆணுக்கான அப்படிப்பட்ட முதலீடுகள் லாபம் தராமல் போகும் போது நொறுங்கிப் போய் விடுகிறார்கள். அதனைப் பிள்ளைகளின் தோல்வியாகவும் பார்க்கிறார்கள். அந்த சிந்தனாவாதங்களை எல்லாம் மஸ்க்கின் இந்த ஒரு வரி உடைத்துப் போடுகிறது. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது மரபணுவின் ஒரு ஆதார குணம். அதில் எந்தப் பெருமையும் சாதனையும் கிடையாது. அதை ஏன் செய்கிறோம் என்பது அந்த மரபணுவுக்கும் தெரியாது. அதை சுமந்து திரியும் நமக்கும் தெரியாது. அப்படி இலக்கே இல்லாமல் ஒன்று நடப்பது தெரியாத பண்டைய சமூகம் அதற்காக பற்பல கலாச்சார கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டது. அந்தப் பண்டைய கற்பனைகளை நிஜம் என்றே நம்பி நவீன சமூகம் சீரியசாக அலைகிறது. பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமா இல்லையா என்பது உங்களின் முடிவு. அது ஒரு சீரியசான முடிவாக இருக்க வேண்டும். 'ரிலேடிவ்ஸ் பிரஷர் தாங்கலை' அல்லது 'காண்டம் வாங்க மறந்திட்டோம். கன்சீவ் ஆயிருச்சி!' என்று இல்லாமல் ஒரு active ஆன, சுய முடிவாக இருக்க வேண்டும். ஒரு பிள்ளை பிறந்தால் அதற்குத் தேவைப்படும் நேரம், உணர்வுத்தேவைகள், நிதி வசதிகள் அனைத்தையும் புரிந்து கொண்ட ஒரு தேர்வாக இருக்க வேண்டும். 'வயசான காலத்தில வெச்சி காப்பாத்துவான்,' போன்ற பழங்கால மூட சிந்தனைகள் கொண்டதாக இருக்கக் கூடாது. அவன் காப்பாற்றுவதா இல்லையோ என்பது அவன் சொந்த முடிவாகவே இருக்கும். அதனை உங்களால் திட்டமிட முடியாது. திட்டமிடவும் கூடாது. 'நான் உனக்கு அதை செஞ்சேன், இதை செஞ்சேன்...அதையெல்லாம் மறந்துட்டியே,' போன்றவை எழுபதுகளின் சினிமாக்களின் எச்சங்கள். அவை அர்த்தமற்றவை, மூடத்தனமானவை. அவை ஒழிய வேண்டும். காலங்கார்த்தால சிந்தனையைக் கிளறி விட்ட எலான் மஸ்க்குக்கு நன்றிகள். - ஸ்ரீதர் சுப்ரமணியம்
Sridhar Subramaniam tweet media
தமிழ்
12
36
209
11.4K
Physics In History
Physics In History@PhysInHistory·
An attosecond is a very short unit of time that is equal to one quintillionth of a second, or 10⁻¹⁸ seconds. To put it in perspective, an attosecond is to a second what a second is to about 31.71 billion years. Scientists use attosecond pulses of light to study the ultrafast motion of electrons in atoms and molecules, which can reveal the underlying mechanisms of many physical and chemical processes.
Physics In History tweet media
English
34
114
464
23.3K
muskan sharma
muskan sharma@muskaan___07·
Be honest, which device is better for coding? Laptop or Desktop
muskan sharma tweet mediamuskan sharma tweet media
English
81
8
224
18.9K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Eira
Eira@eiranoirx·
Electron hate is one of the most confidently wrong opinions in tech. People say it like they've cracked something open. "Discord is just a website." "VS Code is Chrome with a titlebar." Yeah, and your kitchen knife is just shaped metal. The framing tells you nothing about whether the thing is actually good. Writing a real cross-platform native app is brutally hard, and not because the logic is complicated. Every platform has different UI conventions, different system APIs, different accessibility models, different font rendering, different input handling. Write a macOS app in Swift and it looks great on macOS and doesn't exist anywhere else. Want Windows? WinUI, WPF, take your pick, each with its own learning curve and its own special set of things that don't quite work right. Linux? Qt or GTK, both of which produce apps that feel slightly wrong on every platform they target, and you're maintaining all of this in parallel, same features across three codebases, three bug trackers, three build pipelines, three sets of platform-specific nonsense to debug Or use Electron with just oneOne codebase. "Electron uses too much RAM." VS Code idles around 150-300MB on a typical project. Sounds bad until you check what else is open. Chrome with four tabs is using 800MB. Your JetBrains IDE, fully native, compiled to the JVM, is sitting at 1.2GB before you've opened a single file. The native Slack alternative someone built in Qt uses 90MB, sure, but it also hasn't shipped a new feature in two years and the emoji picker breaks on HiDPI and nobody is fixing it. Memory is cheap. The RAM argument is almost always made by people who don't look at what their "good" native apps are actually consuming. Chromium is good. It is one of the most tested, most optimized pieces of software running on consumer hardware right now. The rendering is fast. V8 is fast. The security model has sandboxed processes and site isolation baked in, which is more than most native apps bother with. Embedding it in a desktop framework is not a betrayal of some pure native ideal. It's using a genuinely good piece of engineering for a job it's good at. The app is not slop because it runs on Chromium. The app is slop if the team who built it didn't care. Those are different things. Maybe stop confusing them.
Eira tweet mediaEira tweet media
Eira@eiranoirx

x.com/i/article/2060…

English
254
68
804
213.4K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Liza Rosen
Liza Rosen@LizaRosen0000·
Women Under Islamic Laws in Afghanistan: - Banned from education. - Forbidden from most jobs, including UN aid work and public roles. - Cannot travel or leave home without male guardian. - Silenced in public: no speaking, singing, or loud voices. - Forced into full-body Islamic veils. - Barred from visibility in public, including from home windows. - Barred from parks, gyms, sports, media, and protests. - Denied medical care without male escort.
Liza Rosen tweet media
English
56
310
495
5.9K
Riya Singh
Riya Singh@riyasinghwb·
as a dev, what is your favourite localhost port???
Riya Singh tweet media
English
126
7
132
11.3K
adah
adah@adahstwt·
developer challenge: name a programming language without using the letter ‘a’ or ‘c’
adah tweet media
English
319
3
188
58.9K
Surendar
Surendar@Surendar__05·
Tell me any os better than Arch Linux I'll wait !!!
Surendar tweet media
English
133
20
269
16.6K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Tamil_Typist
Tamil_Typist@tamil_typist·
ரூ.500 என்பது உங்களுக்கு எவ்வளவு பெரிய தொகை? காலைல வண்டியை எடுத்துக் கொண்டு பால் வாங்கக் கிளம்பினேன். என்னுடைய தெருவிற்கு அடுத்த தெருவில் போகும் வழியில் ஒரு Medical Store இருக்கிறது அதை கிராஸ் பண்ணும்போது, அந்தக் கடை வாசலில் நின்றிருந்த லேடி ‘’சார் – சார், கொஞ்சம் நிறுத்துங்க சார் என்றார்’’ – அவரை எனக்குத் தெரியும் – எங்க வீட்டுப் பக்கத்தில் தான் குடியிருக்கிறார் வண்டியை நிறுத்தினேன் – அவருடைய குரலில் பதட்டம் – சார் ஷட்டர் கொஞ்சம் ஸ்டரக் ஆன மாதிரி இருக்கு – கொஞ்சம் தூக்க முடியுமா என்றார் – மணி 6.50 அது ஒரு நார்மல் ஷட்டர் – பிரமாண்டமாய் இருந்தால் கையைப் விரித்திருப்பேன். சரி என்றேன் – ஷட்டரின் ஒரு பகுதியில் லாக் சரியாகத் திறக்கப்படாததால் தான் நின்றிருக்கிறது – சரி செய்து தூக்கினேன் – நான் பாதி தூக்கும் போதே அவர் உள்ளே நுழைந்து விட்டார் - ‘’கொஞ்சம் இருங்க சார் – போயிராதீங்க’’ன்னு சொன்னார். 3 நிமிடத்தில் வெளியே வந்தார் – ‘’நிக்க வைச்சதுக்கு மன்னிச்சிக்கோங்க சார் – ரொம்ப தாங்க்ஸ் – இந்தாங்க’’ன்னு ஒரு ஹால்ஸ் மிட்டாயைக் கொடுத்தார் – நான் வாங்கிக் கொண்டு, ஏன் இவ்வளவு பதட்டம் என்றேன். 7 மணிக்குள் Systemஆன் பண்ணி, லாக்-இன் பண்ணிரனும் – அப்படி 3 தடவை பண்ணலைன்னா, சிஸ்டமே மாதச் சம்பளத்தில் ரூ.500ஐ கழிச்சிரும் – வீடு உங்க வீட்டுப் பக்கம் தான் சார் – ஆனால் கைக்குழந்தை இருக்கு – புறப்படற சமயத்தில ஏதாவது ஒண்ணு வருது – குழந்தைக்கு என்னோட அம்மாவைத் தெரியும்னாலும், இன்னிக்கு போகமாட்டேன்னு ஒரே அழுகை - குழந்தையை அம்மா வீட்ல விட லேட்டாயிருது’’ அப்படின்னார் – சம்பளம் எவ்வளவு கொடுக்கறாங்கன்னு கேட்க நினைத்தேன் – ஆனால் சரியாக இருக்காது என்பதால் கேட்கவில்லை ரூ.12000 முதல் ரூ.15000 வரை சம்பளம் கொடுக்கப்படலாம் – ரூ.500 எவ்வளவு பெரிய தொகை அவருக்கு என்பது அவருடைய பதட்டத்திலேயே தெரிந்தது People are Unique
தமிழ்
8
32
213
17.2K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு. வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க. எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும். உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது. ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது. தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான். பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
Habitual offender tweet media
வன யட்சி@SolitaryReaper_

அது ஏன் திமுகன்னா மட்டும் நிறைய பேருக்கு மிளகாய் சாந்தை பூசுனா மாதிரி இருக்கு?.. ரொம்ப நாள் டவுட்டு.

தமிழ்
89
938
1.8K
214.6K
Kaito
Kaito@KaiXCreator·
NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 NEVER BUY A 16GB RAM LAPTOP IN 2026 I repeat: never ever make that mistake you’ll regret it sooner than you think
English
460
72
2.1K
1M
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
DuckDuckGo
DuckDuckGo@DuckDuckGo·
It’s time to Fire Google. Join the flock.
English
318
1.3K
23.3K
4.8M
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Ihtesham Ali
Ihtesham Ali@ihtesham2005·
A British scientist invented the single most valuable piece of technology in human history, then signed a document that legally guaranteed he would never make a cent from it, and he did it on purpose while every university around him was racing to patent everything they could. His name is Tim Berners-Lee, and the invention was the World Wide Web (WWW). Not the internet, which already existed as a way to connect computers, but the actual web of pages and links you are using to read this right now. HTML. HTTP. The URL. He built all three while working at CERN, a physics lab in Switzerland, between 1989 and 1991. He wrote the first browser on a NeXT computer and stuck a label on it that said "DO NOT POWER IT DOWN" because if anyone unplugged it, the entire web would vanish. Here is the part that should stop you cold. CERN owned the invention. Under the rules of the time, the lab could have licensed it, charged a fee for every installation, and collected a royalty on every server that ever came online. His colleague Robert Cailliau confirmed they actively discussed exactly this, because in the early 1990s patenting university inventions and squeezing money out of them was the standard move. They could have charged for every search. Every upload. Every page load on Earth, forever. Berners-Lee fought to give it away instead. He pushed CERN to release the source code into the public domain with no patent and no fee of any kind. On April 30, 1993, two CERN directors signed a half-page document that relinquished all intellectual property rights to the World Wide Web. A few signatures on a single sheet of paper. That was the moment nobody came to own the thing that now connects more than five billion people. His reasoning was not sentimental. It was mechanical. He understood something most inventors never grasp. The value of the web was not in the code. It was in the network. And a network only grows if everyone can join without asking permission. The second you charge a toll, people route around you, and you end up with a hundred tiny incompatible webs instead of one universal one. He said it plainly years later. If he had demanded fees, there would be no World Wide Web. There would be lots of small webs, and none of them would have mattered. So the thing that made the web worth trillions is the exact same thing that guaranteed he would never personally capture any of it. Openness was not a sacrifice he made against the invention's success. Openness was the success. The free part was the product. People who made far less consequential things became billionaires off the platform he built. He watched it happen and kept running a nonprofit standards body out of an office at MIT, setting the rules that keep the web working for everyone, paid like a normal professor. When an interviewer once asked him why he never cashed in, he refused the premise of the question. He said that framing only makes sense if you measure a person's worth by their net worth. People are what they have done and what they stand for, not what sits in their bank account. The man who could have owned a piece of every click ever made chose to own none of it, because he understood that the only way to give the world something this big was to make sure he could never take it back. The most valuable thing ever built belongs to everyone, and that was the entire point.
Ihtesham Ali tweet media
English
67
654
1.7K
65.6K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Shegun 🌪️🌟
Shegun 🌪️🌟@ShegunTweets·
this never made sense to me. how do you give away something that was never yours to begin with?
English
518
1.6K
22.2K
212.1K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Honey Bunny
Honey Bunny@poondunorukal·
ஹேண்ட்சமா இருக்காருல்ல ன்னு ஓட்டு போட்டிருக்காங்க . சினிமா மாதிரியே அரசாங்கத்தில ஆக்ஷன் எல்லாம் பண்ணுவாரு ன்னு ஓட்டு போட்டிருக்காங்க . பேரன் சொன்னான் பேத்தி கேட்டா ன்னு ஓட்டு போட்டிருக்காங்க . மிட்நைட் மட்டும் லைவ் போடுற இன்புளூவன்ஸர் சொன்னாங்கன்னு இன்ஷ்டா ரீல்ஸ் பார்த்து ஓட்டு போடுருக்காங்க இவங்க கிட்ட எல்லாம் போயி சமூக நீதி வளர்ச்சி சமத்துவம் பெண்ணுரிமை இதெல்லாம் பேசிட்டு இருந்திருக்கோம் எவ்வளவு கோமாளிகளா இருந்திருக்கோம் பாருங்க c2C - சந்தி நாராயணன்
Honey Bunny tweet media
தமிழ்
15
364
852
17K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Akilan Tamilanin Cinema
Akilan Tamilanin Cinema@TamilaninCinema·
போடா லூசு பயல , எங்கப்பனுக்கு நடந்துருந்தாலும் நானும் அப்படி தான் டா பண்ணிருப்பேன் 💥👌 Series La @p_santh - Aruldoss Scenes எல்லாம் 💥 #Warrant 👌
தமிழ்
10
727
5.5K
119.7K
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweetledi
Ella
Ella@EllasArchive1·
Saleswoman humiliates young girl for ‘not being able to afford’ a new car 😭 She judged her age, her clothes, and her looks… Then it backfired badly💸 Never judge a book by its cover! 🎬
English
94
247
5K
52.7K
ayesha
ayesha@ayesha_fatiima·
Canonical keeps making decisions like they’re building a corporate ecosystem instead of a Linux distro. Ubuntu became popular because it made Linux simple without taking freedom away from users. Now everything feels forced: - Firefox through Snap - Snap everywhere - Ubuntu Pro ads This is not the Ubuntu we loved anymore. It was never just about Snaps. It’s about trust. Many Linux users left Windows/macOS to escape this kind of ecosystem control. Fedora honestly feels closer to the old Ubuntu spirit now. Might finally be time to switch to fedora
ayesha tweet media
English
163
41
488
38K