எதிர்வினை

68.1K posts

எதிர்வினை banner
எதிர்வினை

எதிர்வினை

@keyan_sv

மனிதம் வளர்ப்பாேம் - Belongs to Dravidian stock

சென்னை Katılım Ağustos 2010
323 Takip Edilen1.7K Takipçiler
எதிர்வினை
@Surya_BornToWin மொத்தத்துல பாஜகவுக்கு லாபம் இந்தியா கூட்டணி சிதைந்து போனது
தமிழ்
0
0
0
174
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
மம்தாவின் அரசியல் அயோக்கியத்தனம்! ஒருபுறம், தமிழ்நாட்டில் பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்குத் திரிணாமுல் காங்கிரஸ் வெளிப்படையாக அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவித்துவிட்டு, மறுபுறம் பாஜகவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்திருப்பது முற்றிலும் கேலிக்கூத்தானது.. இது ஒரு அப்பட்டமான அரசியல் பித்தலாட்டம். மேற்கு வங்கத்தில் காங்கிரஸை எதிர்ப்பதற்காகத் தமிழ்நாட்டு அரசியலைப் பேசுவதும், அதுவும் தமிழ்நாடு முதலமைச்சரை தேவையே இல்லாமல் வலிந்து வம்புக்கு இழுப்பதும் அபத்தமானது.. அயோக்கியத்தனமானது. நிஜத்தில் பாஜகவுடன் கைகோர்த்து நிற்பது யார் என்பதை மம்தாவின் இந்தச் செயலே அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது!
Surya Born To Win tweet mediaSurya Born To Win tweet media
தமிழ்
19
85
223
8.8K
எதிர்வினை
@jayaraman418 சங்கீ பாபு உடனே நடவடிக்கை எடுத்துட்டு தான் மறு வேலைய பாப்பான்
தமிழ்
0
0
1
73
எதிர்வினை retweetledi
ஜெயராமன் திமுக
ஶ்ரீரங்க பெருமாளின் துணைவி ஒரு இசுலாமிய பெண் கடவுள் கூட ஜாதி மதம் பார்க்காமல் மத ஒற்றுமையை வலியுறுத்தி இசுலாமிய துணைவி வைத்துள்ளார் ஆனால் சங்கி கும்பல் மதத்தின் பெயரால் மக்களை வேட்டையாடுகிறது குறிப்பு : அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களின் கவனத்திற்கு பேரை கொஞ்சம் கொஞ்சமாக மாத்துறானுங்க, நேற்றுவரை துலுக்க நாச்சியார் என்றிருந்த பேரை இன்று ஶ்ரீ பீபி நாச்சியார் என்று மாற்றினது போல் நாளை ஶ்ரீ நாச்சியார் என்று மாற்றிடுவானுங்க அதனால் மீண்டும் துலுக்க நாச்சியார் என்ற பெயரை மாற்றி வையுங்கள். @PKSekarbabu
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
9
111
216
6.5K
எதிர்வினை retweetledi
தூய துறவி
திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கேன் இந்த வீடியோவை 😍 காணும் காட்சி கடவுள் காட்சியடா 🥹 #VoteForDMK
தமிழ்
30
1.2K
3.9K
83.5K
Jothimani
Jothimani@jothims·
இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி,மூன்றுமுறை மேற்குவங்கத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு.மம்தா பானர்ஜி அவர்கள் இப்படிக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் ,திமுக கட்சிகளை பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி,இனம்,பண்பாடு ,வளர்ச்சி அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழ்நாட்டில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது. எமது தலைவர்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் அச்சமற்று அயராது மோடி அரசிற்கும்,பாஜகவிற்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மாண்புமிகு முதலமைச்சர் திமுகவின் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பாஜகவோடு சமரசமற்று போராடிவருகிறார். தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது. ஆனால் திரிணமுள் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில் ,நாட்டின் நலன்கருதி எதிர்கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.நீங்களும்.அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும்,இந்தியாவிற்கும் நல்லது. நீங்கள் 15 ஆண்டுகாலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக்கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செயவதன் மூலம் நீங்கள் அடையக்கூடியது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளம்,புதுச்சேரி,அஸ்ஸாம் ,மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து ,இந்தியாவைப் பாதுகாக்க எமது தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது.
Jothimani tweet media
தமிழ்
56
20
107
20.7K
எதிர்வினை retweetledi
Pinarayi Vijayan
Pinarayi Vijayan@pinarayivijayan·
Dear Shri @revanth_anumula , political differences are natural, but expressing strong disagreement through personally insulting remarks is an attitude I reject. The LDF Government’s accountability to its people is continuous, not just at five year intervals. Our Progress Reports are publicly available. Your statements lack factual backing. (1/10)
Pinarayi Vijayan tweet mediaPinarayi Vijayan tweet mediaPinarayi Vijayan tweet mediaPinarayi Vijayan tweet media
English
122
541
1.9K
219.6K
எதிர்வினை
@TamilGramsci வடகனுங்க மெக்ஸிக்கன் செவுரு ஏறி குதித்து போவானுங்க கொல்டிங்க document fraud செஞ்சி போவானுங்க இந்த கொல்டிங்களத்தான் America விசாவுக்கான சட்ட திட்டங்களை கடுமையாக்குது Since 90's goltis doing massive fraud in US visa
தமிழ்
2
2
10
1.1K
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
ரெண்டு நாளா texas மாகாணத்தில் Frisco எனும் ஊரில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது அது எவ்வளவு உண்மை என ஒருத்தன் வீடியோ போட்டு இருக்கான். அதுல வரும் சில வார்த்தைகள் ஐதராபாத் அமீர்பெட் தெலுங்கானா Neet fraud Fake certificate Caste வரும் நாட்களில் இந்தியர்கள் மீதான இனவெறி அதிகமாகும் என்றே தோன்றுகிறது இந்தியர்களில் அதுவும் ஆந்திர தெலுங்கானா மக்களின் gaming the system எனும் அணுகுமுறை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. Ghost offices , gaming H1B , ஆபிஸ் அட்ரஸ் இருக்க இடத்துக்கு போனா அங்க அப்படி ஒரு அலுவலகமே இல்ல ஆனா ஒரே ஒரு mailbox இருக்கு , அந்த கம்பெனி ஓனர் வீட்டுக்கு போனா ஒரு பெண்மணி வராங்க , உங்க கிட்ட வேலை செய்யும் H1B ஆட்கள் எங்கன்னு கேட்டா அவங்களுக்கு தெரியல. இது 1 மில்லியன் views போய் இருக்கு யூடியூப் ல.
தமிழ்
17
54
256
23.1K
எதிர்வினை
@NewsArenaIndia உள்ளூர்ல விலை போகாத நாயி இது fadnavis வந்து அறுத்து தள்ளிடும்
தமிழ்
0
0
0
9
News Arena India
News Arena India@NewsArenaIndia·
TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."
English
165
520
3.8K
400.4K
எதிர்வினை retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

தமிழ்
646
2.6K
4.7K
253.6K
எதிர்வினை
Sweet boxக்காக road cross செயது வாங்கிட்டு வந்து my brother ஸ்டாலின் கொடுத்த ராகுல் இப்போ யாருக்கும் தெரியாம கோவைக்கு வந்து போவது வேதனைததான் ஏன் இந்த நிலைமை ராகுலும் திருமாவும் எங்கே சறுகினார்கள் They been wrongly influenced by their own party leaders
Srinidhi Venkatesamohan@Shrivmohan

தமிழ்
4
2
11
2.4K
எதிர்வினை
@RahulGandhi People may vote for Congress, but the BJP is ready to buy your MLA. It happened in the past, it will be the same now again, the BJP will form the government. Your party candidates are not ideologically strong, you know why the party itself doesn't have an ideology.
English
0
0
1
17
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Puducherry should be run by its people. It’s my promise that a Congress Government will be committed to: - Full Statehood for Puducherry - Local body elections to be held within 6 months
English
236
3.1K
10.3K
99K
எதிர்வினை retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்! மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்! தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️ #VoteForDMK
தமிழ்
213
1.4K
2.4K
56.2K
எதிர்வினை retweetledi
டீ
டீ@teakkadai1·
கலைஞர் அவர்கள் கொண்டு வந்த, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திட்டம் ஒரு யுகப் புரட்சியை தமிழ்நாட்டில் தற்போது செய்து வருகிறது. முன்னரெல்லாம் பெண் வாரிசு மட்டும் இருந்து பையன் இல்லாவிட்டால்,அந்த சொத்தை, அவர்களின் உறவினர்கள் யாருக்கோ ஏன் கொடுக்கிறீர்கள் என்று சண்டையிடுவது இருந்தது. ஆனால் கலைஞர் கொண்டு வந்த சொத்தில் சம உரிமை திட்டத்திற்கு பிறகு ஆணும் பெண்ணும் சமம் என்கிற நிலை ஒரு குடும்பத்தில் வரத் துவங்கியது‌ அதனுடைய அடுத்த கட்டமாக திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் வீட்டு வசதி/ குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பொழுது அது குடும்பத் தலைவியின் பெயரில்தான் பதியப்பட வேண்டும் என்று அவர்களுக்கான உரிமையாக்கினார் அதை. இனி ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் சமம் என்கிற நிலைமையை சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொண்டுள்ள முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், குடும்பத் தலைவர் இல்லாவிட்டால் பெண்களுக்கு குடும்ப அட்டை கிடைக்காத நிலையை மாற்றினார். கணவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அதனால் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இந்திய வரலாற்றிலேயே பெண்களுக்காகவே சிறப்பாக நடந்த ஆட்சி என்றால் அது 2021 - 26 தமிழ்நாட்டுப் பெண்களின் அண்ணனாக/அப்பாவாக இருக்கும் @mkstalin அவர்களின் ஆட்சிதான். விடியல் பேருந்து பயணம் துவங்கி மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி, தற்போது குடிசை மாற்று வாரிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை குடும்பத் தலைவியின் பெயரில்தான் பதிய வேண்டும் என்கிற ஆணை என Women Empowerment ன் உச்சம் @mkstalin அவர்களின் ஆட்சி. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
தமிழ்
7
143
265
5.4K
எதிர்வினை retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
மார்ட்டின் மகன் ஆதவ் அர்ஜுன் ரெட்டியின் மச்சான் சார்லஸ் மார்ட்டின் ஒரு ஓட்டிற்கு 35000 ரூபாய் கொடுத்துள்ளார். டீவி ப்ரிட்ஜ் வாஷிங்க் மெஷின் என குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார்.எலக்‌ஷனே வேண்டாம் அவர் ஜெயித்து விட்டாராம். Election commission என்ன புடுங்குது?மகனே இப்படி என்றால் அம்மா லால்குடியில் அதிமுக வேட்பாளாராக என்ன கலக்க போகிறாரோ? மச்சான் ஆதவ் வில்லிவாக்கம் தவெக வேட்பாளராக என்ன முறைகேடு செய்ய போகிறாரோ? இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும்.
தமிழ்
48
128
607
51.1K
எதிர்வினை retweetledi
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு ப‌‌‌ல முக்கியமான முடிவுகளை அமல்படுத்த இருக்கிறது. 1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு- Delimitation இந்த கணக்கெடுப்பை முன்வைத்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்த இருக்கிறது பாஜக. மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்வைக்க இருக்கிறது. பாஜகவின் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படபோவது தென் மாநிலங்கள். குறிப்பாக தமிழ்நாடு. 543 எம்பிக்களில் தமிழ்நாடு-புதுவை சேர்த்த 40 எம்பிக்கள் என்பது ஏறக்குறைய 7.5 விழுக்காடு. இந்த சதவிகிதத்தை குறைத்தே தீருவது என்கிற முடிவில் தீவிரமாக இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. புதிதாக பொறுப்பேற்க இருக்கிற அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மையை காக்க போராட வேண்டிய சூழல் இருக்கிறது. 2. புதிய மாநிலங்கள் நிர்மாணம் புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம். மேற்கு வங்கத்தை உடைத்து புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்ணனியில் இந்த திட்டம் இருக்கிறது. இதைப்போலவே பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லாத தென் இந்தியாவின் சில நகரங்களை யூனியன் பிரதேசமாக மாற்றுகிற திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது. 3. பொது சிவில் சட்டம் - Uniform Civil Code கோவா, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. குஜராத்தில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், ஹிமாச்சல், உபி, மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை 2029க்குள் படிபடியாக அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது ஆர்எஸ்எஸ். 4. கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றுதல் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றி மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதென முடிவு செய்திருக்கிறார் மோடி. கல்வியை காவி மயமாக்கும் இந்த முயற்சி 2024லியே தொடங்கி விட்டது. நீட் தொடங்கி பல தேசிய நுழைவுத் தேர்வுகளும் தகுதித் தேர்வுகளும் தமிழ்நாட்டை முற்றுகையிடப் போகின்றன. 5. ஒரே நாடு- ஒரே தேர்தல் (One Nation - One Election) மாநிலங்களின் வலிமையைக்குறைத்து அவற்றை பெரும் மாவட்டங்களாக மாற்றுகிற கனவுக்கான முதல்முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை அதிமுக தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அம்சம். 6. மும்மொழி திணிப்பு (Three Language Policy) இதைப் பற்றி போதுமான அளவுக்கு தமிழ்நாடு பேசியும் கடுமையாக எதிர்த்தும் கூட, ஹிந்தியை தமிழ்நாட்டிற்குள் ஏதாவது ஒரு வடிவில் கொண்டு வந்தே தீருவது என உறுதியாக இருக்கிறார் ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 7. சிறுபான்மையினர் அதிகாரப் பறிப்பு மசோதா. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளால் அதிகம் பலனடைந்தவை தென் இந்திய மாநிலங்கள்தான். தென் மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை முன்வைத்து வெளிப்படையாக மத மோதலை உருவாக்கும் திட்டம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. வஃபு சட்டத்திருத்த மசாதோ மூலமாக இஸ்லாமியர்களையும், புதிய மசோதா மூலமாக கிறிஸ்தவ நிறுவனங்களையும் சட்டபூர்வமாகவே அழித்தொழிக்கிற பணியை தொடங்கி இருக்கிறது பாஜக அரசு. 2026 பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க இருக்கிறது.
தமிழ்
293
679
1.2K
111.5K
Madhavan Narayanan
Madhavan Narayanan@madversity·
Fun fact: @NaamTamilarOrg Naam Tamilar Katchi which supports #Tamil nationalism and counts LTTE leader Velupullai Prabhakaran as an icon has fielded six Brahmin candidates in #TamilNadu elections while DMK, AIADMK, INC and BJP have given zero tickets to them. @Seeman4TN seems to recognise the Tam Brahm contribution to history, business, culture, science and literature more than the #caste vote bank parties. From "TN" Seshan to MS Swaminathan and Writers Kalki and Sujatha to poet Subramania Bharathi and the TVS group bikes to TTK group that makes Skore condoms 😊 #TNAssemblyElection2026
English
42
66
395
42.7K
எதிர்வினை retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தீவிரப் பரப்புரைப் பயணத்திற்கிடையில், ஊடகவியலாளர் @Kolappan அவர்களது கேள்விகள் மூலமாக @the_hindu நாளேட்டுக்கு எனது பதில்களை வழங்கியுள்ளேன். 🔷 நமது சாதனைகளும் வாக்குறுதிகளும் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளன. 8000 ரூபாய் கூப்பன், 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் “சூப்பர்ஸ்டார்” என ஒளிர்கின்றன; மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. 🔷 பா.ஜ.க.வுடன் இணக்கமாகச் சென்றால் நன்மை வராது; மாநில உரிமைகளைத்தான் இழக்க வேண்டியிருக்கும். 🔷 பா.ஜ.க. என்பது ஜனநாயகத்துக்கான பேராபத்து. அதனால்தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை அரசியல் இயக்கங்களும் ஓரணியில் திரண்டுள்ளோம். இவ்வாறு, அவர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். விரிவாகப் படித்திட: thehindu.com/elections/tami…
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
B. Kolappan@kolappan

Chief Minister M.K Stalin's first interview with The Hindu during election campaign at Virudhunagar No close contest; the fight is between DMK and AIADMK, says CM Stalin - thehindu.com/elections/tami… For the best experience read this on The Hindu App. bit.ly/THNewsApp

தமிழ்
34
645
1.1K
22.2K