Kanyakumari Vijay fans
126.9K posts

Kanyakumari Vijay fans
@kkvijayfc
KK Thalapathy Vijay fans ❤️💛❤️ #CMVIJAY #TVK #TVKforTN



CM அதிரடி ஆக்ஷன் "கள்ள சந்தையில் மது விற்கப்படுவதை முழுவதுமாக தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் கலால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு. சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைப்பு இரவு 10 மணிக்கு மேல் யாராக இருந்தாலும் BAR-ஐ விட்டு வெளியே அனுப்ப வேண்டும். BAR மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" - முதலமைச்சர் விஜய் #cmvijay #tasmac #police #thanthitv


'தனது மனைவியின் உயிரை காப்பாற்றுகள்' என நடிகர் முத்துக்காளை முதல்வருக்கு கோரிக்கை வைத்தநிலையில், முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர் ராஜ்மோகன் முத்துக்காளை குடும்பத்தினரை நேரில் சென்று நலம் விசாரித்ததோடு, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு #ActorMuthukaalai | #MinisterRajmohan | #CMVijay | #Vijay



























