சால்ட் கோட்டர்ஸ் சிலுவை
19.8K posts

சால்ட் கோட்டர்ஸ் சிலுவை
@kottars61855
அட இனிமை நிறைந்த உலகம் இருக்கு இனியும் உனக்கு கவலை எதற்கு லவ்லி பேர்ட் ❤️🌹
Fort Tondiarpet, India Katılım Mart 2023
492 Takip Edilen368 Takipçiler
Sabitlenmiş Tweet
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

அவர் சொன்ன காலம் வேறு...
இன்று @arivalayam பார்பணர்களை விட கேவலமான சாதி வெறியர்கள்🤦♀️
Sathiyavathi@sathiyavathi7
தமிழ்

இந்த விடியோவில் சொல்லப்படும் இளிச்சவாயனாக சமீபத்திய உதாரணம் அரசியல்வாதி & #மநீம தலைவர் @ikamalhaasan
👸Little princess👸@Meenash07295512
கண்டிப்பா கஷ்டம் தான் படும்... 😴
தமிழ்

சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

@polimernews கூட்டணி தர்மம் என்று வாய் மூடி நிற்காமல் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணன் @thirumaofficial குரல் கொடுக்கிறார் 🔥
நடுநிலை என்று பேசி கொண்டு அநியாயத்துக்கு அக்கரமத்துக்கும் ஆதரவாக நின்று ஒருவர் குரல் கொடுக்கிறார் @ikamalhaasan
தமிழ்
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

@shyn_angel தவறில்லை... திமுக & பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதே தவறானது
தமிழ்
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்.
அது காமராஜர் பணக்காரர் கைக் கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கப்படுகின்றனர் என திராவிடக் கைக்கூலிகளான கருங்காலி கருணாநிதி தமிழக மக்களிடம் பொய்களைக்கூறி சர்ச்சை கிளப்பிய நேரம்.
காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இதனைக் குறித்துச் சொல்லிக்கொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்,
"நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?"
இல்லை என தலையாட்டுகின்றார் சோ
ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?
நெற்றியினைச் சுருக்கி இல்லை என்கின்றார் சோ
இங்கு அவ்வளவுதான் வசதி . நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணே
டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா
ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக" என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.
சோ ராமசாமி “ அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான்.காமராஜரைப் பற்றி பல பொய்க் கதைகளைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து தன்னை வளப்படுத்தியவர்கள்...
நாடார் தேசம்
ஆசிரியர்
𝗞𝗦𝗠.கார்த்திகேயன் நாடார்

தமிழ்

@saravofcl டேய் பரதேசி நாயே திமுக இம்முறை கூப்ல தான்டா உக்காரும்... நீ கணவு கானதடே😄🤦♀️
தமிழ்

In your dreams….
This is as fake as a plastic Christmas tree🤣🤣🤣
Rahul Shivshankar@RShivshankar
SURPRISE LOADING?
English
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

@ikamalhaasan யோவ் ஒன்னு படம் நடி இல்லை என்றால் அரசியலில் துணிந்து இறங்கி அடி, நீ நினைத்தால் எதுவும் செய்யலாம். ஏன் இப்படி காலத்தையும், நேரத்தையும் வீரியம் பண்ணிட்டு இருக்கற.

தமிழ்

சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

@nancy_viji எனது அண்ணா நகர் தொகுதியில் #கோகுலஇந்திரா போட்டியிடும் மற்றவர்களை விட சிறந்த வேட்பாளர்... ஓட்டு போட போவேனான்னு தெரியலை... போனால் #இரட்டைஇலை க்கே எனது வாக்கு...
தமிழ்
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது.
இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு?
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத, முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.
ஆறு.சக்திவேல் மீனா

தமிழ்
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

ராஜீவ் காந்தி காலத்திலிருந்து ராகுல் காந்தி காலம் வரை,
மக்கள் சேவையும் கட்சி சேவையும் ஒன்றாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
வேளச்சேரியில் 37 ஆண்டுகளாக வசித்து,
அடித்தட்டு மக்களுடன் நேரடியாக பணியாற்றி,
எக்ஸ்னோரா, ஆட்டோ சங்கங்கள், மேலும்
தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வழியாகவும்
காங்கிரசுக்கும் பொதுமக்களுக்கும் என் பங்களிப்பை அளித்து வருகிறேன்.
வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பாக செயல்பட்டு
வெற்றி பெறும் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளேன்.
உங்கள் ஆதரவை அன்புடன் நாடுகிறேன்.
– அமெரிக்கை வி நாராயணன்

தமிழ்
சால்ட் கோட்டர்ஸ் சிலுவை retweetledi

"Thaaiyodu karuvarupom".
#DMK fan boys: BJP ula vanthurum bro, vote for Suriya moorthy, DMK social justice warrior. 🤡 PA Ranjith must learn social justice from such stalwarts contestants in DMK than supporting Porkodi Armstrong. 🌚🤷🏽
English








